Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_005

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

குறள் 49 அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] பொருள் அறன் - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். எனப்பட்டதே - என்றென படுவதே  இல்வாழ்க்கை - மனையாளோடுகூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை. அஃது -  அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி அஃதும்  - அதுவும்  பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன். பழிப்பது  - பழித்தல் - நிந்தித்தல்; புறங்கூறுதல். இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு. ஆயின் - ஆனால்; ஆராயின், ஆதல், ஆகுதல்  நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு முழுப்பொருள் அறத்தொடு இயைந்த இல்வாழ்க்கை சிறந்ததாகும். இல்லறத்தில் இருப்போர்  பொறுமையுடன் கடினமாக உழைத்து இல்லறத்தின் அறங்களை நிறைவுசெய்கின்றனர். அவர்கள்...

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

குறள் 48 ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] பொருள் ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் ஒழுக்கி - ஒழுக்குதல் - ஒழுகச்செய்தல்; நடப்பித்தல், வார்த்தல்; நீளஇழுத்தல்;  ஒழுக்கு - ஒழுகுகை; நீர்முதலியனஓடுகை, நீரோட்டம்; வரிசை; நடைமுறை; நன்னடை, ஆசாரம்.துளித்தல். அறன் - அறம்  - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். இழுக்கு - குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு இழுக்காறு - தீநெறி, தீயொழுக்கம் இழுக்குதல் - தவறுதல்; வழுக்குதல் இழத்தல் தளர்தல் துன்புறுதல் தள்ளிவிடல்; மறத்தல் பின்வாங்கல். இழுக்கா - பிழையாத ; தவறாத  இல்வாழ்க்கை - மனையாளோடுகூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை. நோற்பாரின் - நோற்பார் - தவம்செய்பவர் நோன்மை -...

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

குறள் 46 அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன் [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] பொருள் அறத்து - அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். ஆற்றின் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் இல்வாழ்க்கை - மனையாளோடுகூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை. ஆற்றின்  - ஆற்றுதல்  - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் புறம்பு - puṟampu   n. புறம்¹. [K. hoṟagu.]1. Exterior, outside; வெளியிடம். பொங்கரில்வண்டு புறம்பலை சோலைகள் (பெரியபு. ஆனாய. 7). 2.That which is separate, detached, distinct or exclusive; தனியானது...

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

குறள் 44 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] பொருள் பழி - குற்றம்; நிந்தை; அலர்; குறை; பாவம்; பழிக்குப்பழி; பொய்; பகைமை; ஒன்றுக்கும்உதவாதவன். அஞ்சிப் - அஞ்சுதல் - பயப்படுதல் பாத்து - பகுக்கை; பங்கு; பாதி; இணை; நீக்கம்; சோறு; கஞ்சி; ஐம்புலவின்பம்; விளைவுக்குறைச்சலுக்காகச்செய்யப்படும்வரித்தள்ளுபடி; நான்குஎன்னும்பொருள்கொண்டகுழூஉக்குறி. ஊண் - உண்கை; உணவு; ஆன்மாவின்இன்பதுன்பநுகர்வு. உடைத்து - உடை-தல் uṭai-   4 v. intr. [K. oḍe, M.uḍa, Tu. uḍe.] 1. To break, as a pot; to burst into fragments; தகர்தல் என்னாகும் மண்ணின்குட முடைந்தக்கால் (வாக்குண். 18). 2. To crack,split; to be cloven; பிளத்தல் உடைகவட் டோமை(கல்லா. 7). 3. To be breached, as a tank; ஏரிஆறுமுதலியன கரையுடைதல். வீராணத்தேரி உடைந்தது. 4. To burst open, as a boil; புண் கட்டியுடைதல். 5. To become untwisted, as a rope; முறுக்குஅவிழ்தல். கயிற்றின் முறுக்குடைந்தது. 6. To blossom as a flower; மலர்தல் கோடுடையும் பூங்கானற்...

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

குறள் 43 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] பொருள் தென்புலத்தார் - தென்திசையிலுள்ளபிதிரர்; யமபடர். தெய்வம் - கடவுள்; ஊழ்வினை; தெய்வத்தன்மை; எண்வகைமணத்துள்ஒன்றாகியதெய்வமணம்; தெய்வச்செயல்; ஆண்டு; புதுமை; தெய்வத்தன்மைஉள்ளது; மணம் விருந்து - புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று. ஒக்கல் - உறவினர், சுற்றத்தார்; குடி, குடும்பம்; மூட்டுகை; இடைப்பக்கம்; ஒக்கலை தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல் என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை ஐம்புலம் - ஐந்துபொறிகளுக்குரியஉணர்ச்சிகள்:சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். ஐம்புலத்து - ஐம்புலத்தவர் - தென்புலத்தாராம்பிதிரர், தெய்வம், விருந்த...

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும்

குறள் 42 துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] பொருள் துறந்தார்க்கும் - துறந்தார் - பற்றுவிட்டமுனிவர் துவ்வு - உணவு; அனுபவம்; ஐம்பொறிநுகர்ச்சி; இழிவு. துவ்வாதவன் - ஐம்புல நுகர்ச்சியை நாடாதவன் துவ்வாதவர்க்கும் -  துவ்வாதவர் - tuvvātavaṉ   n. துவ்வு¹- +ஆ neg. +. Poverty-stricken, indigent person;தரித்திரன். துறந்தார்க்குந் துவ்வாதவர்க்கும் (குறள், 42). இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல் இறந்தார்க்கும் - வாழ்வை கடந்தவன்; மரணம் அடைந்தவன் இல்வாழ்வான் -  இல்வாழ்க்கை  - மனையாளோடுகூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை என்பான் - என்றுசொல்பவன்; என்றுசொல்லப்படுபவன். துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்). முழுப்பொருள் இல்வாழ்க்கையில் வாழ்பவன் தான் உண்டு தன் வேலையுண்டு, தன் குடும்பம் உண்டு த...

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

குறள் 41 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்  நல்லாற்றின் நின்ற துணை [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] பொருள் இல்வாழ்க்கை - il-vāḻkkai   n. இல்¹ +.Domestic life; the order of domestic life; இல்லறத்தில் வாழ்க்கை (குறள், 5, அதி )  ; மனையாளோடு கூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை. இல்வாழ்வான் - இல்லறத்தோடு கூடி வாழ்பவன். il-vāḻvāṉ   n. id. +.Householder; இல்லறத்தான். இல்வாழ்வா னென்பான் (குறள், 41).   என்பான் - என்று சொல்பவன்; என்று சொல்லப்படுபவன். இயல்பு - தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று. உடைமை - uṭaimai   n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58). உடைய - uṭaiya   part. உடை-மை.Particle of the genitive case; ஆறாம் வேற்றுமைச்சொல்லுருபு. (நன். 3...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

குறள் 45 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது [அறத்துப்பால்,  இல்லறவியல், இல்வாழ்க்கை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அன்பும்  -  அன்பு - தொடர்புடையோர் மாட்டு உண்டாகும் பற்று; நேயம் அருள் பக்தி அறனும் - அறம் -  தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் உடைத்து - உடை-தல் uṭai-   4 v. intr. [K. oḍe, M.uḍa, Tu. uḍe.] 1. To break, as a pot; to burst into fragments; தகர்தல் என்னாகும் மண்ணின்குட முடைந்தக்கால் (வாக்குண். 18). 2. To crack,split; to be cloven; பிளத்தல் உடைகவட் டோமை(கல்லா. 7). 3. To be breached, as a tank; ஏரிஆறுமுதலியன கரையுடைதல். வீராணத்தேரி உடைந்தது. 4. To burst open, as a boil; புண் கட்டியுடைதல். 5. To become untwisted, as a rope; முறுக்குஅவிழ்தல். கயிற்றின் முறுக்குடைந்தது. 6. To blossom as a flower; மலர்தல் கோடுடையும் பூங்கானற் சேர்ப்பன் (பு. வெ 12, பெண் 3 ). 7. To be discomfited, routed, broken, as the ranks of an army; தோற்றோடுதல். ...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

குறள் 50 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வையம் - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ். வையத்துள் -  பூமி, உலகத்தில் வாழ் - முறைமை வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாங்கு - vāngku   s. A dagger, பிச்சுவா. 2. [for.] A bench a seat, a board with legs, commonly வாங்குப்பலகை. வாங்கு - வளைவு; அடி; வசவு; பிச்சுவா; கால்களுள்ளபலகையாசனம் வாழ்வாங்கு   - முறைப்படி வாழ்வது; நெறி தவறாது வாழ்பவன் - வாழ்கின்றவன் வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி உறைதல் - தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல். உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை...

இயல்பினான் இல்வாழ்க்கை

குறள் 47 இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. [அறத்துப்பால், இல்லறவியல், இல்வாழ்க்கை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இயல்பு -  தன்மை; இலக்கணம் ஒழுக்கம் நற்குணம் நேர்மை முறை வரலாறு பிரமாணம்பத்தனுள்ஒன்று இயல்பினான் - இயல்பு அறிந்து அறத்தோடு (நெறிகளின் படி) இயந்து ; இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்தவன். இயல்பு - இயல்பு என்றென்பது இயற்கை. இயற்கை என்பது அறம் சார்ந்தது. அறத்திற்கு புரம்பாக இயற்கை இருக்காது  -> இயல் - இயல்புகாண் டோற்றிமாய்கை ((சி. சி. 1. 3) -> ஒழுக்கம். சால்பும் வியப்பு மியல்பும் குன்றின் (குறிஞ்சிப். 15) -> நற்குணம்.ஏதிலா ரென்பா ரியல்பில்லார் (நான்மணி. 44) -> நேர்மை  -> முறை இல்வாழ்க்கை - மனையாளோடுகூடிவாழ்கை; இல்லறத்தில்வாழ்கை., இல்லற வாழ்க்கையில் கூடி வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாழ்பவன் - வாழ்க்கையை நடத்துபவன்  என்பான் - என்று சொல்லப்படுபவன் வாழ்பவன்  என்பான்  - சிற...