குறள் 30 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் [ அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] பொருள் அந்தணர் - அந்தணன் - வேதத்தின்அந்தத்தைஅறிபவன்; அழகியதட்பத்தினையுடையவன், செந்தண்மையுடையவன்; பெரியோன் முனிவன் கடவுள் பார்ப்பான் சனி வியாழன் என்போர் - என்கிறவர் அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். அறவோர் - தரும வழிகளின் படி நின்று வாழும் உயர் குணத்தோர் (பிரமத்தை அறிந்த ஞானிகள்) மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. எவ் - எந்த உயிர்க்கும் - உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் தண்மை - குளிர்ச்சி; சாந்தம்; இன்பம்; மென்மை; தாழ்வு; விளைவுக்குறைவு; அறிவின்மை. செந் தண்மை - அருள் பூண்டு - பூண்(ணு)-தல் - pūṇ- 7 v. [T. pūnu, K.pūṇ.] tr. 1. To put on, wear; அணிதல்.பூண்பதுவும் பொங்...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.