குறள் 370 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் [அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்] பொருள் ஆர்தல் - நிறைதல்; பரவுதல் பொருந்துதல் தங்குதல் உண்ணுதல் துய்த்தல் ஒத்தல் அணிதல் பெறுதல் ஆரா - எப்போதும் தீராத இயற்கை - இயல்பானதன்மை; வழக்கம் இலக்கணம் நிலைமை கொள்கை அவா - எனக்குஇதுவேண்டும்என்னும்எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை நீ-த்தல் - nī- 11 v. tr. 1. To separatefrom; பிரிதல் மணந்தினி நீயே னென்ற தெவன்கொல் (ஐங்குறு. 22). 2. To renounce, as theworld; துறத்தல் ஒழுக்கத்து நீத்தார் பெருமை(குறள், 21). 3. To put away, reject; தள்ளுதல் (W.) 4. To put to disgrace; இழித்தல் பிள்ளையேயாயினு நீத்துரையார் (ஆசாரக். 69). 5. Todespise, loathe; வெறுத்தல் ஊரேது வல்லதேதென்றா னீத்து (திருவால. 13, 15). 6. To abandon,leave; விடுதல் உயிர்நீப்பர் (குறள், 969).--intr.To be removed; நீங்குதல் மயிர்நீப்பின் வாழாக்கவரிமா (குறள், 969). நீப்பின் - நீப்பு - துறவு; பிரிவு அந் - அந்த நிலையே - நிலை - நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; ...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.