குறள் 180 இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு [அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இறல் - ஒடிதல்; கெடுதல் இறுதி சிறுதூறு கிளிஞ்சில் ஈனும் - ஈதல் -கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல் ஈனும் - இயன்று தரும்- எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல். எண்ணாது - நினைக்காது வெஃகாமை - அவாவின்மை, வெறுப்பு, பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாமை; வெஃகின் - வெஃகு-தல் - veḵku- 5 v. tr. 1. To desireardently; மிகவிரும்புதல். அருள் வெஃகி (குறள்,176). 2. To covet; பிறர்பொருளை இச்சித்தல்.இலமென்று வெஃகுதல் செய்யார் (குறள், 174). விறல் - வெற்றி; பெருமை; வலிமை; வீரம்; சிறப்பு; உடல்வேறுபாடு. ஈனும் - ஈதல் -கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல் ஈனும் - இயன்று தரும்- வேண்டுதல் - விரு ம்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். வேண்டா...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.