Skip to main content

Posts

Showing posts with the label வான்சிறப்பு

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

குறள் 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு [அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை இன்று - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல். இன்றி - இல்லாமல். அமைதல்   -  உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் அமையாது - உண்டாகாது  உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று எனின் - என்றால், என்றுசொல்லின்; என்கையால். யார் -  யாவர், எவர் யார்க்கும் - எவருக்கும் வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகுதி. இன்று  - இலை; இந்தநாள்; ஓரசைச்சொல். இன்றி -  இல்லாமல். அமைதல்   -  உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் அமையாது...

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

குறள் 19 தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின் [அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு] பொருள் தானம் -இடம்; இருப்பிடம்; பதவி; கோயில்; இருக்கை; சக்தி; துறக்கம்; செய்யுட்பொருத்தத்தில்வரும்நிலைகள்; எழுத்துப்பிறக்குமிடம்; எண்ணின்தானம்; நன்கொடை; யானைமதம்; நால்வகைஉபாயத்துள்ஒன்றாகியகொடை; குளித்தல்; இசைச்சுரம்; சாதகசக்கரத்திலுள்ளவீடு; ஆற்றலில்சமமாயிருக்கை; இல்லறம்; மகரவாழை. தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ. இரண்டும் -இரண்டு தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல். தங்கா - நிலைபெறாத ; தங்காத ; அடங்காத  வியன் - வானம்; பெருமை; சிறப்பு; வியப்பு; அகலம்; எண்ணின்ஒற்றை. உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம் வானம் - விண்; தேவருலகு; அக்கினி; மேகம்; மழை; உலர்ந்தமரம்; மரக்கனி; உலர்ந்த...

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

குறள் 18 சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு [அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு] பொருள் சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு. சிறப்பொடு - சிறப்புடன்  பூசனை - நாள்வழிபாடு; சிறப்பித்தல் செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். செல்லாது - செல்லாமல்  வானம் - விண்; தேவருலகு; அக்கினி; மேகம்; மழை; உலர்ந்தமரம்; மரக்கனி; உலர்ந்தகாய்; உலர்ச்சி; உயிரோடுஇருக்கை; போகை; மணம்; நீர்த்திரை; புற்பாய்; கோபுரத்தின்ஓருறுப்பு. வறக்கு - வற-த்தல் - vaṟa-   12 v. intr. [K. baṟu,bari, M. varu, Tu. vare.] 1. To dry up;காய்தல். (பிங்.) 2. See வறங்கூர்-, 1. வானம் வறக்குமேல் (குறள், 18). 3. To grow lean; to shrink;குறைந்து மெலிதல். (W.) மேல் - மேலிடம்;...

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்

குறள் 17 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் [அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு] பொருள் நெடுங் - நெடும் - நெடுமை - நீளம், உயரம், காலம்முதலியவற்றின்நீட்சி; பெருமை; அளவின்மை; ஆழம்; கொடுமை; பெண்டிர்தலைமயிர்; நெட்டெழுத்து. கடலும் - கடல் - சமுத்திரம்; ஒருபேரெண்; இராகசின்னத்துள்ஒன்று; சதயநாள்; மிகுதி. தன் - தன்னுடைய நீர்மை - நீரின்தன்மை; தன்மை; சிறந்தகுணம்; எளிமை; அழகு; ஒளி; நிலைமை; ஒப்புரவு. குன்றும் - குன்றுதல் - kuṉṟu-   5 v. intr. cf. kṣud.[K. kundu.] 1. To decrease, diminish, becomereduced; குறைதல் 2. To be ruined; அழிவடைதல். குன்றாமுதுகுன்றுடையான் (சிவப். பிரபந். பிக்ஷாட.2). 3. To fall from high position; நிலைகெடுதல் குன்றினனையாருங் குன்றுவர் (குறள், 965). 4. (Gram.)To be omitted, as a letter; எழுத்துக்கெடுதல்.(தொல். எழுத். 109.) 5. [T. kundu.] To droop,languish; to be dispirited; வாடுதல் அவன் துயரத்தால் மனங்குன்றினான். 6. To become stunted; tobe arrested in growth; வளர்ச்சியறுதல். சிறுகன்றுகளின் முதுகிற...

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

குறள் 16 விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. [அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு] பொருள் விசும்பின் - விசும்பு  - வானம்; தேவலோகம்; மேகம்; திசை; வீம்பு; செருக்கு. துளி  - திவலை; மழை; ஒருசொட்டுஅளவு; சிறிதளவு; நஞ்சு; பெண்ணாமை; துளித்தல். வீழின்  - வீழ்தல் -  ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல். அல்லால் - மற்றபட்டி, இல்லாமல் மற்று   - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. ஆங்கே - அங்கே பசும் புல்  - பச்சைப்புல்; விளைபயிர். தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு. காண்பு - காட்சி, காணுதல். அரிது - aritu   s. Difficulty, unattainable ness, rareness, preciousness, அருமை. முழுப்பொருள் வானத்தில் இருந்து மேகங்...

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்

குறள் 15 கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை [அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு] பொருள் கெடுதல் -  அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.- ஊம் - ūm  s. An interjection formed from உம் lengthened, a particle indicative of attention, assent, &c. உம் - ஓரிடைச்சொல், அசைநிலை விகுதி;  உம் um   part. [K. M. um.] 1. Connective particle implying (a) simple connection, as in சேரனும் பாண்டியனும்; எண்ணும்மை (b) negation, as in மறப்பினு மோத்துக் கொளலாகும்;எதிர்மறையும்மை; (c) speciality whether of su-periority or inferiority, as in குறவரு மருளுங்குன்றம் orயாக்கை சிறப்பும் மை (d) uncertainty, as in அவன் வெல்லினும்வெல்வான்; ஐயவும்மை (e) something understood, as in சாத்தனும் வந்தான்; எச்சவும்மை (f)universality, as in தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்;முற்றும்மை; (g) declaration of a conviction,as in ஆணுமன்று பெண்ணுமன்று when spe...

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

குறள் 14 ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால் [அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு] பொருள் ஏரின்  - ஏர் -  உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு. உழவு - நிலத்தைஉழும்தொழில், வேளாண்மை; உடம்பினால்உழைக்கை uḻavu   n. உழு-. [M. uḻavu.] 1.Ploughing; உழுகை. உழந்து முழவே தலை (குறள்,1031). 2. Agriculture, husbandry; வேளாண்மை உழவின் மிக்க வூதியமில்லை. உழாஅர்  -  உழவுத் தொழிலைச் செய்யாமல் போவர் உழவர்  - உழவுத் தொழிலைச் செய்பவர்கள் புயல் -  மேகம்; மழைபெய்கை; நீர்; கொடுங்காற்று; சுக்கிரன். என்னும் -  யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும். வாரி  - v āri   n. வா-. 1. Income, resources;வருவாய். (பிங்.) புயலென்னும் வாரி (குறள், 14).2. Produce; விளைவு. மாரிபொய்ப்பினும் வாரிகுன்றினும் (புறநா. 35). 3. Grain; தானியம். (யாழ்.அக.) 4. cf. vārya. Wealth; செல்வம். (பிங்.) vāri   n. vāri. 1. Water; நீர்.(பிங்.) (தக்கயாகப். 67, உர...

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்

குறள் 12 துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை [அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் துப்பு  -  வலிமை; அறிவு; திறமை; ஆராயச்சி; முயற்சி; பெருமை; துணை; ஊக்கம்; பொலிவு; நன்மை; பற்றுக்கோடு; தன்மை; தூய்மை; உளவு; பகை; பவளம்; அரக்கு; சிவப்பு; நுகர்ச்சி; நுகர்பொருள்; உணவு ; துரு; உமிழ்நீர்; நெய்; ஆயுதப்பொது. துப்பார் - உண்பவர் துப்பார்க்குத் - உண்பவர்க்கு துப்பு   ஆய - உணவாக துப்பு   ஆக்கி - உணவு விளைவிக்க தேவையான பொருளாக துப்பார்க்குத் - அவற்றை உண்பார்க்கு துப்பு - உணவாக ஆயதூஉம் - ஆவதும் மழை.- வான் பெய்யும் மழை முழுப்பொருள் இவ்வுலகில் எல்லா உயிரினங்களும் உணவை உண்டே வாழ்கின்றன (சில உயிரினங்கள் உணவு உண்ணாமாலும் இருக்கலாம்).  அவ்வுணவை விளைவிக்க கூடிய மிக தேவையான பொருட்களில் ஒன்று நீர். அந்த நீர் மழையாக பொழிந்து உணவு விளைவிக்க நல்ல விளைநிலங்களை தந்து தக்க பருவத்தில் நல்ல விளைச்சலை தந்து உணவாக ஆகின்றன. மாமிச உணவாக மாறும் விலங்குகளும் நீரையும் நம்பி உயி...

வான்நின்று உலகம் வழங்கி

குறள் 11 வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. [அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வான் - வானம்; மூலப்பகுதி; மேகம்; மழை; அமிர்தம்; துறக்கம்; நன்மை; பெருமை; அழகு; வலிமை; நேர்மை; மரவகை; ஒருவினையெச்சவிகு நின்று - id. adv. Always, permanently; எப்பொழுதும். நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை.) உலகம் - உலகு, உலகப்பொது, பூமி; நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு; மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர்; உயர்குணம்; வானம் வழங்கி - III. v. i. pass current (as money or words), be in use; 2. proceed in a suit, advance, செல்லு; v. t. distribute, give, ஈ; 2. use, கையாடு; 3. speak; 4. direct, நடத்து. வழங்கு-தல்- To last; to endure; to stand established; நிலைபெறுதல். வருதலால் தான்   - கொடையாக வருவதனால் தான் அமிழ்தம் ...