Skip to main content

Posts

Showing posts with the label நீத்தார் பெருமை

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

குறள் 30 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் [ அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] பொருள் அந்தணர் - அந்தணன் - வேதத்தின்அந்தத்தைஅறிபவன்; அழகியதட்பத்தினையுடையவன், செந்தண்மையுடையவன்; பெரியோன் முனிவன் கடவுள் பார்ப்பான் சனி வியாழன் என்போர் - என்கிறவர்  அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். அறவோர் - தரும வழிகளின் படி நின்று வாழும் உயர் குணத்தோர் (பிரமத்தை அறிந்த ஞானிகள்) மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. எவ் - எந்த  உயிர்க்கும் -  உயிர்  - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் தண்மை - குளிர்ச்சி; சாந்தம்; இன்பம்; மென்மை; தாழ்வு; விளைவுக்குறைவு; அறிவின்மை. செந் தண்மை - அருள் பூண்டு - பூண்(ணு)-தல் - pūṇ-   7 v. [T. pūnu, K.pūṇ.] tr. 1. To put on, wear; அணிதல்.பூண்பதுவும் பொங்...

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

குறள் 29 குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது [ அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] பொருள் குணம் - பொருளின்தன்மை; ஒழுக்கத்தன்மை; சாத்துவிகஇராசததாமதமாகியமூலகுணங்கள்; காப்பியத்தைச்சிறப்பிக்கும்செறிவு, தெளிவுமுதலியதன்மை; அனுகூலம்; சுகம்; மேன்மை; புத்தித்தெளிவு; நிறம்; வில்லின்நாண்; குணவிரதம்; குடம்; கயிறு. என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும். குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள். ஏறி - ஏறுதல் - உயர்தல், மேலேசெல்லுதல்; உட்செல்லுதல்; முற்றுப்பெறுதல்; வளர்தல்; மிகுதல்; பரவுதல்; ஆவேசித்தல்; குடியேறுதல்; ஏற்றிவைக்கப்படுதல்; கடத்தல். நின்றார் - நின்று - id. adv. Always, permanently; எப்பொழுதும். நிறைபய னொருங்குடனின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா. 15,7).--part. A particle used in the ablativesense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச்சொல். (திருக்கோ. 34, உரை.) நில் - nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere...

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

குறள் 28 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் [ அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நிறைமொழி -  பலிக்கும்வாக்கு; மந்திரம். மாந்தர்   - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர் பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை நிலத்து - நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.  மறைமொழி - மந்திரம்; வேதம்; இடக்கரடக்கல். காட்டிவிடும் - காட்டு-தல் - kāṭṭu-   5 v. tr. Caus. ofகாண்-. [M. kāṭṭu.] 1. To show, exhibit, display;காண்பித்தல். எம்மில்லங் காட்டுதும் (நாலடி, 293). 2.To reveal, disclose, set forth; அறிவித்தல் காணாதாற் காட்டுவான் (குறள், 849). 3. To demonstrate,prove; நிரூபித்தல் நிறைமொழி மாந்தர் பெருமைநிலத்து, மறைமொழி காட்டிவிடும் (குறள், 28). 4. Toremind; நினைப்பூட்டுதல் முறுவற்குறி காட்டி முத்தே யுலகை முடிப்பாயோ (கம்பரா. கடல்காண். 8).5. To offer to a deity; நிவேதனஞ்செ...

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

குறள் 27 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு [ அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] பொருள் சுவை - ஐம்புலன்களுள்நாவின்உணர்வு, உருசி; இன்பம்; இரசம்; இனிமை; கவிதையின்இரசம்; சித்திரைநாள். ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ் ஊறு - உறுகை; தொடுஉணர்வு; இடையூறு; கொலை; உடம்பு; காயம்; வல்லூறு; நாசம். ஓசை - ஒலி; எழுத்தோசை; செய்யுளோசை; வான்என்னும்பூதம்தோன்றுவதற்குக்காரணமாகியஏழுதன்மாத்திரை; புகழ்; இரைச்சல்; மிடற்றொலி; சொல்; பேச்சு; இயம்; பாம்பு; வாழை. நாற்றம் - மணம்; மூக்கால்அறியும்புலனறிவு; தீநாற்றம்; கள்; தொடர்பு; தோற்றம். என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். ஐந்தின் - ஐந்து வகை - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள். தெரிவான்கட்டே...

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

குறள் 25 ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி [ அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] பொருள் ஐந்து - மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்ஐம்பொறிகள்; ஐந்தென்னும்எண்; பஞ்சாங்கம். அவித்தான் - அவித்தல் - வேகச்செய்தல்; அணைத்துவிடுதல்; அடக்குதல்; கெடுத்தல் துடைத்தல் நீக்குதல் ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம் அகல் - விளக்குத்தகழி; சட்டி , விரிவு, ஓர்அளவு; வெள்வேல்மரம். அகல் - akal   n. அகல்-. 1. Inland townor village; உள்ளூர். (பொதி. நி.) 2. The interioror inner part of a town or village; ஊரின் உட்புறம். (பொதி. நி.) 3. Extent of space; பரப்பு.(W.) 4. Country, province; நாடு. (பொதி. நி.)5. Pudendum muliebre; அல்குல். (W.) விசும்பு - வானம்; தேவலோகம்; மேகம்; திசை; வீம்பு; செருக்கு. விசும்புளார் - தேவலோகத்தின் கோமான் - அரசன்; பெருமையிற்சிறந்தோன்; மூத்தோன்; குரு; பன்றி. இந்திரனே - இந்திரன் - சாலும் - சாலுதல் - நிறைத...

துறந்தார் பெருமை துணைக்கூறின்

குறள் 22 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று [ அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] பொருள் துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல்.; உலகியல் பற்றுகளைத் துறந்து அறநெறி வாழ்பவர் துறந்தார் - tuṟantār   n. துற-. Ascetics,recluses, as having renounced the pleasures ofthe world; [பற்றுவிட்டவர்] சன்னியாசிகள். துறந்தார்; பற்றுவிட்டமுனிவர் பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை. துணைக் - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்). கூறின் -  கூறுதல் -  சொல்லுதல்; விலைகூறுதல்; விளக்கிச்சொல்லுதல்; கூறுசொல்லுதல் வையத்து - பூமி; குதிரைஇழுக்கும்வண்டி; தேர்; ஊர்தி; கூடாரவண்டி; சிவிகை; எருது; உரோகிணிநாள்; விளக்கு; யாழ். இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல் இறந்தாரை - மரணம் அடைந்தவரை ; வாழ்க்க...

ஒழுக்கத்து நீத்தார் பெருமை

குறள் 21 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு [ அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஒழுக்கத்து - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே வழுவாது நின்று நீத்தார் - முனிவர்; துறவியர்; உலக ஆசைகளைத் துறந்தவர், இறை சிந்தனையும், சுய உணர்தலையும் நாடும் தவத்தோர் பெருமை - மாட்சிமை; மிகுதி; பருமை; புகழ்; வல்லமை; அகந்தை; அருமை. விழுப்பத்து -  விழுப்பம்  - viḻuppam   n. id. 1. Seeவிழுமம், 1. ஒழுக்கம் விழுப்பந் தரலான் (குறள், 131).2. Good; benefit; நன்மை. (பிங்.) 3. Family,ancestry; குலம். (பிங்.) 4. See விழுமம், 4. நின்விழுப்ப நீக்குதி (விநாயகபு. 57, 23); viẕuppam   s. desire, wish, விருப்பம்; 2. good, benefit, நன்மை; 3. excellence, மேன்மை; 4. a tribe, குலம். வேண்டும் - வேண்டும்; தேவையானது பனுவல் - paṉuval   n. பன்னு-. 1. Tousedcotton; சுகிர்ந்த பஞ்சு. பருத்திப் பெண்டின் பனுவலன்ன (புறநா. 125). 2. Cotton thread; பஞ்சிநூல். ...

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம்

குறள் 23 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. [அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] பொருள் நீத்தார் - முனிவர்; துறவியர். இருமை -  பெருமை; கருமை இருதன்மை; இருபொருள் இம்மை மறுமைகள். வகை -  கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள். தெரிந்து - முழுதும்   தெளிந்து / அறிந்து ஈண்டு -  இவ்விடம்; இவ்வண்ணம் இம்மை விரைவு புலிதொடக்கிக்கொடி; இப்பொழுது அறம் -  தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். - நேர்மை - நல்ல பண்பை உணர்த்துவது, நீதி வழுவாத் தன்மையை குறிப்பிடும் சொல். - சுகர்ம யோகத்தின் தனித்தமிழ் சொல். - ஒழுக்கம், தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது;  தவம், ஆசாரம், சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; பூண்டு - சிறுசெடி; உள்ளிப்பூண்டு; சிற்றடையாளம். பூண்டார் - சிற்றடையாளம் க...

செயற்கரிய செய்வார் பெரியர்

குறள் 26 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்  [அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை]  (For English meaning scroll to the bottom of this post) பொருள்  செயல் -  தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். செயற்கு - செய்வதற்கு அரிய -  அருமையான (rare);  அரியவற்றை, கடினமானவற்றை, அருமையானவற்றை, பயனுள்ளவற்றை செய்தல்  -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். செய்வார்- செய்வார்கள் பெரியர் - பெருமை, சான்றோர் சிறியர் -  சிறியவர், சிறியார்;  ciṟiyr   --சிறியவர்--சிறியார்--சிறி யோர், s. The low, the base, கீழ்மக்கள். 2. Small persons, சிறுவர்; [ex சிறுமை.] சிறியார்க்கினியதுகாட்டாதேசேம்புக்குப்புளிவிடாதாக் காதே. Give not dainties to children, and spare not tamarind with சேம்பு. i. e., indulge not hurtfully, neither hesitate as to what is needful. செய்தல்  -...

உரனென்னும் தோட்டியான்

குறள் 24 உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. [அறத்துப்பால், பாயிரவியல், நீத்தார் பெருமை] (For English meaning scroll to the bottom of this post) பொருள் உரனென்னும் -> உரன் + என்னும். உரன் -> திண்மை ((மன உறுதி) - Vigor / Density / Strength / Determination),  பற்றுக்கோடு வெற்றி வலி ஊக்கம், உள்ளமிகுதி மார்பு அறிவு என்னும் -> என்கிற, யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும். தோட்டி - ஆணை; காவல்; கதவு; மனைவாயில்; காண்க:தோணாமுகம்; கட்டழகு; செங்காந்தள்மலர்; நெல்லிமரம்; அங்குசம்; கொக்கி; வெட்டியான்; குப்பைமுதலியனவாருவோன், துப்புரவாளன். தோட்டியான் -> அங்குசத்தால் (அங்குசம் : யானையை அடக்க கூடிய கருவி) ->. கருவியாகிய.   (அடக்கும்) அங்குசம் ஓரைந்தும் -> ஓர் ஐந்தும்; மெய், வாய்,கண், மூக்கு, செவி என்ற யானைப் போன்ற ஐம்புலன்கள். காத்தல் - kā-   11 v. [T. kāccu, K. M. kā.]tr. 1. To preserve, shelter; பாதுகாத்தல் தன்மண்காத்தன்று (மணி. 23, 17). 2. To guard, keepguard over, watch;...