Skip to main content

Posts

Showing posts with the label தனிப்படர்மிகுதி

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்

  குறள் 1200 உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு [காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி] பொருள் உறா - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம் அர் - ar   part. 1. Pers. pl. suff.; பலர்பால்விகுதி . அரசர் வந்தனர். 2. Honorific pl. suff.;உயர்வுப்பன்மை விகுதி சம்பந்தர் பாடினர். 3. Anexpletive affixed to some words; பகுதிப்பொருள்விகுதி முன்னர் (குறள், 435).   உறு - மிகுதி; மிக்க; பகை; போர். உறாஅர்க்கு -  உறாஅர்   -  உற்றார் அல்லாதவர் உறு - மிகுதி; மிக்க; பகை; போர். நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு உரைப்பாய் - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல் கடலைச் - கடல் - சமுத்திரம்; ஒருபேரெண்; இராகசின்னத்துள்ஒன்று; சதயநாள்; மிகுதி. செறுதல் - அடக்குதல்; தடுத்தல்; சினத்தல்; வெறுத்தல்; வருத்துதல்; வெல்லுதல்; அழித்தல்; வேறுபடுதல். கடலைச் செறாஅஅய்– (அதனினும்) கடலை தூரெடுத...

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு

  குறள் 1199 நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு [காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி] பொருள் நசை - ஆசை; அன்பு; நம்பிக்கை; எள்ளல்; குற்றம்; ஈரம். இய-த்தல் - iya-   12 v. tr. இக-. To passbeyond, excel, transcend; கடத்தல் உணர்ந்துருவியந்தவிந் நிலைமை (திவ். திருவாய். 1, 3, 6.)   நசைஇயார் – காதலியால் விரும்பபட்டவர்  நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல்.. நல்கார் -  விரும்பாதவர்  எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும். மாட்டு - - அகன்றுகிடப்பினும் அணுகியநிலையில் கிடப்பினும் பொருள் முடியுமாற்றாற்கொண்டு கூட்டியசொல் முடிவு கொள்ளும்முறை; அடி; சொல். இசை -  இசைவு; பொன் ஊதியம் ஓசை சொல் புகழ் இசைப்பாட்டு நரம்பிற்பிறக்கும்ஓசை; இனிமை ஏந்திசை தூங்கிசை, ஒழுகிசை சீர் சுரம் வண்மை திசை இசையும்  -  இசைவு  - பொருந்துகை; தகுதி உடன்பாடு ஏற்றது ஓட்டம் அவர்மாட்டு இசையும் – அவர் வாய்மொழி என்பது ஏதாயினும் இனிய -  இனிது - இன்பந்தருவது; ...

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து

  குறள் 1198 வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல் [காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி] பொருள் வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல். வீழ் - வீழு (விழு), ஆசி, வீழ்வாரின் - வீழ்வார் -  வீழ்வார்   - ஆசைப்படுபவரின் (காதலரின்) இன்சொல் - இனிமைபயக்கும்சொல் பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு பெறாஅது - பெறாமல் உலகு   -  உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம் உலகத்து - உலகத்தினுடைய வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். வாழ்வாரின் - வாழ்வார் - வாழ்கிறார் வன்கண் - மனக்கொடுமை; வீரத்தன்மை; பகைமை; பொறாமை; கொடும்பார்வை. வன்கணார் - கொடுமையானவர் இல் - இல்லை, முழுப்பொருள் தலைவி கூறுகிறாள், ”நான் விரும்பிய என்னுடைய தலைவனிடம் இருந்து இனிமையான சொற்களை நான் பெறவி...

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்

குறள் 1197 பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான் [காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி] பொருள் பருவரலும்   - பருவரல் -  துன்பம்; பொழுது. பருவருதல் -  வருந்துதல்; துன்புறுத்தல்; அருவருத்தல். பைதலும் - பைதல் -  இளையது; சிறுவன்; குளிர்; துன்பம் பைதல் -  paital   v. n. of பை, sorrow, affliction, துன்பம்; 2. change of colour from love-sickness; 3. (பையல்) a boy. காணுதல்  -  அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல். காணான் -  காணாதவன் , அறியாதவன்  கொல்  - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை. காமன்  - மன்மதன்; பௌத்தமதத்திற்கூறப்படும்தீமைவிளைக்குந்தெய்வம்; ஒருவகைவரிக்கூத்து; இந்திரன்; வண்டு; திப்பிலி. ஒருவர்  - ஓராள்; ஒருவன்; அல்லதுஒருத்தியைச்சிறப்புப்பற்றிப்பன்மையில்வழங்கும்பெயர், மரியாதைப்பன்மை. கண்  - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்ம...

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ

குறள் 1195 நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை [காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி] பொருள் நாம் - அச்சம்; தன்மைப்பன்மைப்பெயர்; தாங்கள் காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல். கொண்டார் - உடையவர் நமக்கு - நம்முடைய, நமக்கு, நம்மை, etc. see நாம். எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல். செய்பவோ - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை. காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல். கொள்ளாக் - கொள்ளார் -  koḷḷār   n. id. + id. 1.Envious persons; மனம் பொறாதவர். பொறாதாரைக்கொள்ளாரென்பவாகலின் (தொல். பொ 147, உரை).2. Enemies, foes; பகைவர். கொள்ளார் தேஎங்குறித்த கொற்றமும் (தொல். பொ 67). கடை - முடிவு; இடம்; எல்லை; ...

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்

குறள் 1194 வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின் [காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி] பொருள் வீழ்தல் -   ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல். வீழப்படுவார் - ஆசையினால் விழுவார் கெழீ -  கெழுவு -. பொருந்த, நிறைய keẕuvu   கிறது, கெழுவினது, ம், கெழுவ, v. n. To belong to, to be combined or connected with, பொருந்த. 2. To be full, நிறைய. Compare கெழுமு, and கழுமு--Note. The gerund of the verb is கெழீஇ, in poet ry. என்னைகெழீஇயினர்கொல்லோ. How are they made social and free! (நாலடி. கெழுவு - நட்பு, keẕuvu   III. v. i. belong to, be full, கெழுமு. கெழீஇயிலர்  - நண்பர் அல்லர் ;  நம்மவர் அல்லர். தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை. வீழ்வார் - ஆசைப்படுபவர் (காதலர்) வீழப்படாஅர் - ஆசைப்படாதவர் எனின் - என்றால் முழுப்பொருள் தான் ஆசையாக காதலித்த தலைவன் இப்பொழுது பிரிந்துள்ளான். பல நாட்களாக பிரிந்துள்ளான். பிரிவால் வாடுக...

வீழுநர் வீழப் படுவார்க்கு

குறள் 1193 வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு [காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி] பொருள் தனிப்படர்மிகுதி - தனிமையில் நினைத்துப் புலம்புந் தலைவியின் நிலை வீழு - vīẕu  -வீழ், கிறேன், வீழ்ந்தேன், வேன், வீழ, v. n. To fall, [poetic form of விழு.] 2. v. a. To desire, ஆசைவைக்க. 3. To long for, to desire earnestly, மேவ. (p.) வீழுநர் - ஆசை வைக்க பட்டவரால் வீழப்படுவார்க்கு - ஆசையில் விழுந்தோர்க்கு அமையுமே - அமையும் - அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் வாழு - vāẕu  வாழ், கிறேன், வாழ்ந்தேன், வேன், வாழ, v. n. To live, to sustain life, சீவிக்க. 2. To flourish, to enjoy happiness, to prosper, செழிக்க. (Ell. 15.) 3. To be, or exist, to reside, as living creatures in their ap propriate place; to roam, சஞ்சரிக்க. வாழாநின்றகாலம். The time of prosperity. (p.) வாழுகிறபெண். A married girl, living with her husband. நீர்வாழுஞ்செந்துக்கள். Aquatic creatures. நம் - எல்லாம் என்னும் சொல் உயர்தி...

ஒருதலையான் இன்னாது காமம்காப்

குறள் 1196 ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது [காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி] பொருள் ஒருதலை -  இன்றியமையாமை; கட்டாயம்; நிச்சயம்; ஓரிடம்; ஒருசார்பு; ஒருபக்கம். யான்  - நான் இன்னாது -  தீது; துன்பு காமம் -  ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை. கா - கா -  ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஆ); சோலை; கற்பகமரம்; பாதுகாப்பு; காவடித்தண்டு ; துலாக்கோல்; ஒருநிறையளவு; தோட்சுமை; பூமுதலியனஇடும்பெட்டி; அசைச்சொல்; கலைமகள் போல - போன்று இருதலை -  iru-talai   n. இரண்டு +. Bothends; இருமுனை. நடுவண தெய்த விருதலையு மெய்தும்(நாலடி. 114).   இனிது -  இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக முழுப்பொருள் ஒருதலையான காதல் (ஒருவர் மட்டுமே கொண்ட காதல்) என்பது மிகுந்த துன்பமானது. அது துன்பத்தை மட்டுமே தரும். ஆனால் காதலர் காதலி இருவரும் ஒருங்கே இருவர்மீது கொள்ளும் காதல் ஆனது காவடியில் இருமுனைகளும் நிறைந்திருப்பதைப்போல, இருவர் உள்ளமும் காதலில் நிறைந்திருக்க...

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்

குறள் 1192 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. [காமத்துப்பால், கற்பியல்,  தனிப்படர்மிகுதி] பொருள் தனிப்படர்மிகுதி - தனிமையில் நினைத்துப் புலம்புந் தலைவியின் நிலை வாழ்தல் - இருத்தல், சீவித்தல் (ஜீவித்தல்), செழித்திருத்தல், மகிழ்தல், வாழ்வார்க்கு  - உலகில் வாழ்பவர்க்கு வானம்  -  விண்; தேவருலகு; அக்கினி; மேகம்; மழை ; உலர்ந்தமரம்; மரக்கனி; உலர்ந்தகாய்; உலர்ச்சி; உயிரோடுஇருக்கை; போகை; மணம்; நீர்த்திரை; புற்பாய்; கோபுரத்தின்ஓருறுப்பு. பயந்து -  பயம், அச்சம்; அச்சச்சுவை; வாவி; அமுதம் ; பால்; நீர்; பலன்; வினைப்பயன்; பழம்; இன்பம்; அரசிறை; தன்மை. அற்று -  அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை. பயந்தற்றால்- வீழ் - வீழு (விழு), ஆசி, வீழ்வார்க்கு - ஆசைப்படுபவருக்கு (காதலிக்கு) வீழ்வார்  - ஆசைப்படுபவர் (காதலர்) அளிக்கும் - அளித்தல் -  காத்தல் ; கொடுத்தல்; செறித்தல் ;  சொல்லுதல் ;சிருட்டித்தல். ; அருள்செய்தல். ; விருப்பமுண்டாக்குதல். ; சோர்வை நீக்குதல் அளி -  அன்பு; அருள் ஆசை வ...

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

குறள் 1191 தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. [காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி] பொருள் தாம் -  அவர்கள்; மரியாதை குறிக்கும் முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல். தாம்வீழ்வார் -> தாமாக காதலுக்கு வீழ்வர் (தானும் அவளை/அவரை காதலிப்பர்). தம் - ஒருசாரியை இடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. தம்வீழப் -> தமக்காக அவரும்/அவளும் வீழ்வர் (அவரும்/அவளும் காதலிப்பர்). பெறுதல் -  அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். பெற்றவர்  -> அப்படி பட்ட மனைவியையோ / கணவனையோ பெற்றவர். பெற்றாரே  -> பெறுவர். காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை காமத்துக் -> காமம் + அத்து -> இன்பத்து எல்லைகளில் (( உள்ள / மெய் ) புணர்ச்சியை  குறிக்கும்). அத்து - attu   s. (Tel.) boundary, limit, எல்லை. அத்துமீறிச்செல்ல, to transgress the boundary. ...