தக்கார் தகவிலர் என்பது

குறள் 114 தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும். [அறத்துப்பால், இல்லறவியல், நடுவு நிலைமை] பொருள் தக்கார் – மேன்மக்கள்; நடுவுநிலைமையுடையோர்; பெருமையிற்சிறந்தோர்; உறவினர் தகவிலர் – தகவு + இலர் - அஃதின்மை தகவு - தகுதி; உவமை; உரிமை; குணம்; பெருமை; அருள்; நடுவுநிலைமை; நீதி; வலிமை; அறிவு; தெளிவு; கற்பு; நன்மை; நல்லொழுக்கம் இலர் - who are not என்பது – என்று அறியப்படுவதெல்லாம் அவரவர் – ஒவ்வொருவரின் எச்சத்தாற் – வழித்தோன்றல்களின் வாழ்வின் வழிகளையும், ஒழுங்கு, எச்சம் - காரியம், எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள் ; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலே வரும் குறை: குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில் பிண்டம் என்னும் எட்டுவகை ஊனம் ; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபு முற்று எச்சங்கள் கொண்டு முடியும் பெயர் வினைகள்; பெயரெச்ச வினையெச்சங்கள். அஃது - aḵtu pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். ...