குறள் 410 விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் [பொருட்பால், அரசியல், கல்லாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் விலங்கொடு - விலங்கு - குறுக்கானது; மாவும்புள்ளும்; மான்; கைகால்களில்மாட்டப்படுந்தளை; வேறுபாடு; தடை; உயிர்மெய்யெழுத்துகளில்இ, ஈ, உ, ஊமுதலியஉயிர்களைக்குறிக்கும்அடையாளமாகமேலும்கீழும்உள்ளவளைவு; குன்று; உடல். மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள். அனையர் - They are like. அன்னர்--அன்னார். Such persons இலங்கு - குளம், ilangku III. v. i. shine, glitter, be bright, ஒளிசெய். நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை. கற்றார் - கற்றவர்கள்; அறிஞர், புலவர், படித்தோர், கல்வியறிவுடையோர்கள். உடன் - ஒக்க, ஒருசேர, அப்பொழுதே; மூன்றாம்வேற்றுமையின்சொல்லுருபு. கற்றாரொடு - கற்றார் உடன் ஏனை - ஒழிபு, மற்றையெனும்இடைச்சொல்; ஒழிந்த; மற்று; எத்தன்மைத்து; மலங்குமீன...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.