உவமைகள் - Metaphors - 039 - இறைமாட்சி

“Explore the powerful metaphors of Thirukkural Chapter 39—from rising bull to radiant lamp—revealing the layered architecture of righteous leadership

இறைமாட்சி அதிகாரத்தில் உள்ள உவமைகள்

குறள் 381
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் 
உடையான் அரசருள் ஏறு

உவமை சாரம் –  ஏறுபோல் உயர்வு
உவமையை பற்றி மேலும் அறிந்துக்கொள்ள -> Metaphor

(Implied metaphor)
உவமை சாரம் – இன்சொலும் செயலும் உலகத்தை மாற்றும்.
உவமையை பற்றி மேலும் அறிந்துக்கொள்ள -> Metaphor

குறள் 389

உவமை சாரம் – பொறுத்தல் குடைநிழலாகும் 
உவமையை பற்றி மேலும் அறிந்துக்கொள்ள -> Metaphor

குறள் 390
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி

உவமை சாரம் –  ஒளி முனை (the leading light)
உவமையை பற்றி மேலும் அறிந்துக்கொள்ள -> Metaphor