குறள் 440 காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் [பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்] பொருள் காதல - தான் விழைந்தவைகளுள் காதல் - அன்பு; காமவிச்சை; விரகம் , பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல். அறியாமை - அறியாத்தன்மை; மடமை உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல் சேர்த்தல் நடத்துதல் அமிழ்த்தல் நுகர்தல் கொடுத்தல் அனுப்புதல் குறிப்பித்தல் அறிவித்தல் ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல் பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு. உய்க்கிற்பின் - நடத்திக்கொள்பவர்களிடம் ஏதில் - ē til - s. Strangeness, foreignness, not being one's own (people, &c.), அன்னியம். 2. Vicinity, neighborhood, proximity, nearness, அயல். (probably from ஏது, cause and இல்், neg .) (p.) ஏதில - எண்ணம் நிறைவேறாது ஏதிலார் - அயலார்; பகைவர்; பரத்தையர். நூல் - பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை ; சாத்திர...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.