057 வெருவந்தசெய்யாமை

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - பொருட்பால் இயல் - அரசியல் அதிகாரம் - வெருவந்தசெய்யாமை
பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - வெருவந்தசெய்யாமை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 561
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

குறள் 562
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்


குறள் 563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

குறள் 564
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்

குறள் 565
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து

குறள் 566




குறள் 570
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை