037 அவாவறுத்தல்

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - அறத்துப்பால் இயல் - துறவறவியல் அதிகாரம் - அவாவறுத்தல்
பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - அவாவறுத்தல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் 
தவாஅப் பிறப்பீனும் வித்து

குறள் 362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்

குறள் 363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்

குறள் 364
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்

குறள் 365
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்

குறள் 366
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை 
வஞ்சிப்ப தோரும் அவா

குறள் 367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை 
தான்வேண்டு மாற்றான் வரும்

குறள் 368


பதிவு வரிசை