Skip to main content

Posts

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்

  குறள் 719 புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்குசலச் சொல்லு வார் [பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்] பொருள் புல் - தாவரவகை; ஒருசார்விலங்குகளின்உணவுவகை; புதர்; கம்பு; புன்செய்த்தவசம்; காண்க:புல்லரிசி; மருந்துச்செடிவகை; பனை; தென்னை; அனுடநாள்; புல்லியது; இழிவு; கபிலநிறம்; புணர்ச்சி; சிவல்; புலி. புல்லியர் - pulliyr   s. A tribe of low people as புலையர்; [ex புல்.] (p.) அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள். உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. பொச்சாப்பு - மறதி; பொல்லாங்கு; குற்றம்; உறுதியின்றி மனம் நெகிழ்ந்திருக்கை பொச்சாந்தும் - பொச்சா-த்தல் - poccā-   12 v. tr. 1. Toforget; மறத்தல். புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க (குறள், 719). 2. To deride, ridicule; இகழ்தல். கொடையளிக்கட் பொச்சாவார் (ஆசாரக். 67) சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூற...

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்

  குறள் 717 கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து [பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கற்று - கற்றுக்கொள்ளுதல் - பயிலுதல் அறிதல் - உணர்தல் , நினைத்தல் , மதித்தல் அறிந்தார் - கற்றவர்கள், கல்வி - அறிவு; வித்தை; கற்கை; கற்கும்நூல்; பயிற்சி. விளங்கும் -  விளங்கு - viḷaṅku   n. Lesser galangal.See சிற்றரத்தை, 1. (மலை.) விளங்குதாரணத்ததாகுதல் viḷaṅku-tāraṇattatākutal, n. விளங்கு- + உதாரணம் + ஆகு-+. Being furnished with appropriate illustrations, one of ten nūl-aḻaku, q.v.; நூலழகு பத்தனுள் மேற்கோள் எளிதாக விளங்குவது. (நன். 13.) விளங்கு-தல் - viḷaṅku-   5 v. [T. veḷuṅgu,K. beḷagu, M. viḷaṅṅuga.] intr. 1. Toshine; பிரகாசித்தல். பகல்விளங்குதியாற் பல்கதிர்விரித்தே (புறநா. 8). 2. To become renowned,illustrious; பிரசித்தமாதல். அவன் பெயர் எங்கும் கசடு - குற்றம்; அழுக்கு; மாசு; தழும்பு; ஐயம்திரிபுகளாகியகுற்றங்கள்; வடு; அடிமண்டி; குறைவு. அறச் -  அறவே, அற்ற, அ...

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்

  குறள் 716 ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு [பொருட்பால், அமைச்சியல், அவையறிதல்] பொருள் ஆற்றின்  - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் நிலைதளர்ந்தல் - நிலைகுலை-தல் - nilai-kulai-   v. intr. id. +.1. To be ruined in circumstances; நிலைமைதவறுதல். 2. To swerve from the path of virtue; நெறிவழுவுதல் . 3. To be discouraged; to loseself-command; to be disconcerted, perplexed;தயங்குதல். 4. To lose hold; to be unstrung நிலைமை தளர்தல் வச்சிரமுட்டிதன் னிலைகுலைந்துவிழுதலின் (கம்பரா. முதற்போர். 55). 5. To berouted, as an army; சிதறுண்ணுதல்.   அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை அற்றே - அத்தமையானது, அப்படியானால் வியன் - வானம்; பெருமை; சிறப்பு; வியப்பு; அகலம் ; எண்ணின்ஒற்றை. புலம் - வயல்; இடம்; திக்கு; மேட்டுநிலம்;...

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்

  குறள் 709 பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின் [பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்] பொருள்  பகைமையும் -  பகைமை - எதிர்ப்பு கேண்மையும் - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். உரைக்கும் - உரைத்தல் - ஒலித்தல்; சொல்லுதல் தேய்த்தல் மாற்றறியத்தேய்த்தல்; மெருகிடுதல் பூசுதல் கண்ணின் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு ; பற்றுக்கோடு; உடம்பு; அசை ; உடலூக்கம். வகைமை - வகை - கூறுபாடு ; சாதியினம்; இனம்; முறை ; வழி; காரணம் ; தந்திரம்; வலிமை ; தன்மை ; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம் ; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள். உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவ...

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்

  குறள் 710 நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற [பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்] பொருள்  நுண்ணியம் - நுண்மை - கூர்மை; நுட்பம்; மிகுதி; வேலைத்திறம்; அறிவுநுட்பம்; பொருள்நுட்பம்; சிற்றுண்டி; கமுக்கம். நுண்ணறிவு - நுண்ணியபுத்தி. என்பார்  - என்று கூறுவார் அளக்கும்  - அளத்தல் - அளவிடுதல்; வரையறுத்தல் பிரமாணம்கொண்டுஅறிதல்; கொடுத்தல் கலத்தல் எட்டுதல்:கருதுதல்; அளவளாவுதல் வீண்பேச்சுப்பேசுதல். கோல் -  கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி. கால் - ஒருவினையெச்சவிகுதி காணுங்கால் - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்; பார்த்தல் கண்  - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு...

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்

குறள் 707 முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும் [பொருட்பால்,  அமைச்சியல், குறிப்பறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  முகத்தின் -  முகம் -  தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம். முதுக்குறைவு - பேதைமை; பேரறிவு; பெண்தெருளுகை (Pubescenceof girls;) முதுக்குறைந்தது - mutukkuṟai-   v. intr. id. + உறை-. To become ripe in wisdom;அறிவு மிகுதல். முகத்தின் முதுக்குறைந்த துண்டோ(குறள், 707). உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல் உண்டோ - இருக்கிறதா ? உவப்பினும் - உவத்தல் -...

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்

  குறள் 700 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும் [பொருட்பால்,  அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்   பழையம் - பழைமை - பழமை -  தொன்மை; தொன்மையானது; வழங்காதொழிந்தது; சாரமின்மை; முதுமொழி; வெகுநாட்பழக்கம் ; நாட்பட்டதால்ஏற்படும்சிதைவு; பழங்கதை; மரபு. எனக் - என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். கருதி - கருதுதல் - ண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல் பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை அல்ல - இல்லை செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். கெழுதகைமை - Intimacy, உரிமை, நட்பு கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை. தரும் - கொடுக்கும் , உண்டாக்கும் முழுப்பொருள்  அரசருடன்...