குறள் 1018 பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து. [பொருட்பால், குடியியல், நாணுடைமை] பொருள் பிறர் - மற்றவர்கள் / மேன்மக்கள், அயலார் நாணம் - வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று நாணம் - எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு, கூசுதல் நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல். தக்கது - தகுதி; தகுதியானது. நாணத் தக்கது - செய்ய வெட்கப்படும் செயல் தான் - ஒருவர் ஆனா - ஆனாமை - An abstract noun be longing to a kind of defective negative verb--that which is inseparable; not leav ing, unceasing, நீங்காமை நாணம் - எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு, கூசுதல் நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல். நாணா னாயின் - வெட்கப்படாமல் செய்வார் என்றால் அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தர...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.