Skip to main content

Posts

Showing posts with the label Management_Mentoring

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்

குறள் 449 முதலிலார் க்கு  ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை [பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல் ] பொருள் முதல் - ஆதி; இடம்முதலியவற்றில்முதலாயிருப்பது; காரணம்; மூலகாரணனானகடவுள்; முதலானவன்; ஏற்றம்; மூலதனம்; வேர்; கிழங்கு; அடிப்பாகம்; மரம்முதலியவற்றின்அடி; இடம்; அகப்பொருட்குரியநிலம்; பொழுதுகளின்இயல்பு; பிண்டப்பொருள்; செலவுக்காகச்சேமிக்கும்பொருள்; இசைப்பாட்டுள்ஒன்று; சொத்தின்கொள்முதல்விலை; பன்னிருஉயிரெழுத்தும்பதினெட்டுமெய்யெழுத்தும்; தொடக்கமாகவுடைய; ஏழாம்வேற்றுமையுருபு; ஐந்தாம்வேற்றுமையுருபு; பத்திரம். இலார்க்கு - இல்லாதவர்க்கு  ஊதியம் - இலாபம்; கல்வி; பயன். இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று. மதலை - மகன்; குழந்தை; மழலைமொழி; பாவை; பற்றுக்கோடு; தூண்; வேள்வித்தூண்; வீட்டின்கொடுங்கை; பற்று; மரக்கலம்; கொன்றைமரம்; காண்க:சரக்கொன்றை. ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்...

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

குறள் 448 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் [பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல் ] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இடித்தல் - முழங்குதல்; இடியிடித்தல்; நோதல் தாக்கிப்படுதல்; மோதுதல் கோபித்தல் தூளாக்குதல்; தகர்த்தல் நசுக்குதல் தாக்குதல் முட்டுதல் கழறிச்சொல்லுதல்; கொல்லுதல் தோண்டுதல் கெடுத்தல் இடிப்பாரை - தம்மை தக்க சமயத்தில் கண்டித்துச் சொல்லித்  இல்லாத - தம்மைச் சூழ வைத்திராத, இல்லை ஏமருதல் - திகைத்தல்; களிப்புறுதல்; காக்கப்படுதல். ஏமரா - காவலற்ற மன்னன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள். கெடுப்பார் - கெடுப்பவர்கள் இலானும் - இல்லை என்றாலும் கெடும் - கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல். முழுப்பொருள் ஒருவருக்கு அல்லது ஒரு மன்னருக்கு பெரியோர்கள் சான்றோர்கள் துணை மிக மிக அவசியம். இன்றியமையாதது. ஏனெனில் ஒரு மன்னரை ...

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

குறள் 180 இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு [அறத்துப்பால், இல்லறவியல், வெஃகாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இறல் - ஒடிதல்; கெடுதல் இறுதி சிறுதூறு கிளிஞ்சில் ஈனும் - ஈதல் -கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல் ஈனும் - இயன்று தரும்- எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல். எண்ணாது - நினைக்காது  வெஃகாமை - அவாவின்மை, வெறுப்பு, பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாமை;  வெஃகின் - வெஃகு-தல் - veḵku-   5 v. tr. 1. To desireardently; மிகவிரும்புதல். அருள் வெஃகி (குறள்,176). 2. To covet; பிறர்பொருளை இச்சித்தல்.இலமென்று வெஃகுதல் செய்யார் (குறள், 174). விறல் - வெற்றி; பெருமை; வலிமை; வீரம்; சிறப்பு; உடல்வேறுபாடு. ஈனும்  -  ஈதல்  -கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல் ஈனும்  - இயன்று தரும்- வேண்டுதல் - விரு ம்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். வேண்டா...

அறனறிந்து மூத்த அறிவுடையார்

குறள் 441 அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். [பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்] பொருள் அறன் - aṟaṉ   n. அறம்; தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். அறிந்து - aṟi-   4 v. tr. [T. eṟugu, K.M. aṟi.] 1. To know, understand, comprehend, recognize, perceive by the senses; உணர்தல் (நாலடி. 74.) 2. To think; நினைத்தல் (பிங்.)3. To prize, esteem; மதித்தல் யாமறிவதில்லை . . .மக்கட்பே றல்ல பிற (குறள், 61). 4. To experience;அனுபவித்தல். கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் (குறள், 1101). 5. To know by practice,to be accustomed to; பயிலுதல் களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள், 288). 6. To ascertain, determine,decide; நிச்சயித்தல் அழிபட லாற்றா லறிமுறையேன்று (பு. வெ 8, 19).   மூத்த -  மூத்தோர்; முதியோர்; அறிஞர் mūttōr   n. மூ-. 1. Aged persons; elders; முதியவர். விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை (ஆசாரக். 22). 2. Learned persons;ப...

தம்மிற் பெரியார் தமரா

குறள் 444 தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை.  [பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தம்மிற் - தம்மை விட ஞானத்திலும், அறிவிலும், ஆற்றலிலும், அனுபவத்திலும் பெரியார் -  பெரியவர்கள், மேன்மக்கள், சான்றோர்கள்; மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர். தமர் - உற்றார்; தமக்குவேண்டியவர்; சிறந்தோர்; வேலையாள்கள்; கருவியால்அமைத்ததுளை; துளையிடும்கருவி. தமரா - தமர் - தாம் + அர் - தம்முடைய மக்கள், உறவினர் என்று எண்ணி ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல். வன்மையுள் -  வன்மை  - வலிமை; கடினம்; வன்சொல்; ஆற்றல்; வலாற்காரம்; சொல்அழுத்தம்; கோபம்; கருத்து; வல்லெழுத்து. எல்லாம் - முழுதும் தலை - சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தல...