குறள் 70 மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் [அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் மகன் - புதல்வன்; ஆண்பிள்ளை; குழந்தை; சிறந்தோன்; வீரன்; கணவன். தந்தைக்கு - தந்தை - தகப்பன், tantai s. a father பிதா; 2. a patron, a benefactor, உபகாரி. ஆற்றும் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் உதவி - துணை; கொடை; s. help, assistance, சகாயம்; 2. gift, benefit, உபகாரம்; boon, donation. இவன் - ivaṉ pron. இ³. [K. iva, M. ivan.]This man or this boy; he, used to denote themale among rational beings. (திவ். திருவாய். 1, 1, 4.) தந்தை - தகப்பன், tantai s. a father பிதா; 2. a patron, a benefactor, உபகாரி. என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; ...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.