Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_125

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா

குறள் 1250 துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின் [காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்] பொருள் துன்னுதல் - பொருந்துதல்; மேவுதல்; அணுகுதல்; செறிதல்; செய்தல்; அடைதல்; ஆராய்தல்; தைத்தல்; உழுதல். துன்னாத் - நம்மை அன்புடன் அணுகாதவர் துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல். துறந்தாரை  -  துறந்தார்  - துறந்தவர்கள் நெஞ்சத்து -  நெஞ்சு  - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு உடையேமா - உடைதல் - கொண்டது, உடைதல், இருக்கும், கொள்வோமாயின் இன்னும் - இவ்வளவுகாலம்சென்றும்; மறுபடியும் மேலும் அன்றியும் இழத்தும் - இழ-த்தல் - iḻa-   12 v. tr. [M. iḻa.] 1. Tolose, forfeit; தவற விடுதல் (நாலடி. 9.) 2. Tolose by death; சாகக்கொடுத்தல். மக்க ளிழந்த விடும்பையினும் (உத்தரரா. திக்குவி. 138).   கவின் - அழகு முழுப்பொருள் ஏ நெஞ்சமே! நம்மை விரும்பாமல் நம்மை விட்டு பிரிந்து (நம்மை துறந்து) சென்ற தலைவர் நம்மிடம் வந்து இன்னும் சேரவில்லை. நம்மிடம் வந்த அன்பு செலுத்தாமல் கூடாமல் இருக்கிறார். அதனா...

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ

  குறள் 1249 உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு [காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்] பொருள் உள்ளம் -  மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை. உள்ளத்தார்   - மனதில் உள்ளவர் காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல். காதலவர் - காதல் கொண்டவராக, மனம் விரும்புவராக ஆக - ஆகுதல்  - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் உள்ளி - உள்ளு-தல் - uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத்தக்கனள் (குறள், 1...

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்

  குறள் 1248 பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு [காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்] பொருள் பரிந்து -  பரி-தல் - pari-   4 v. intr. 1. cf. spṛh. Tocovet; பற்றுவைத்தல் பண்டம் பகர்வான் பரியான்(பு. வெ 12, ஒழிபு 2). 2. To be affectionate;காதல்கொள்ளுதல். பாண பரிந்துரைக்க வேண்டுமோ (ஐந். ஐம். 23). 3. To sympathise; இரங்குதல் பாழாய்ப் பரிய விளிவதுகொல் (பு. வெ 3,8). 4. To plead, intercede; சார்பாகப் பேசுதல் நீ அவனுக்காகப் பரியவேண்டாம். 5. Tobe troubled, distressed; to suffer; வருந்துதல் பழவினைப் பயனீ பரியல் (மணி. 12, 50). 6. Topart, separate; பிரிதல் (W.) 7. To besundered; அறுதல் பரிந்த மாலை (சீவக. 1349).8. To break off; முறிதல் வெண்குடை கால்பரிந்துலறவும் (புறநா. 229). 9. To be destroyed; toperish; அழிதல் பழவினை பரியு மன்றே (சீவக.1429). 10. [K. pari.] To run; ஓடுதல் மாவே. . . பரிதலின் (புறநா. 97). 11. To go out; toescape; வெளிப்படுதல் பரிச்சின்ன ஞானம் பரிய(சிவப்பிர. சிவஞா. நெஞ்சு 81).--tr. 1. To fear;அஞ்சுதல். வடுப்பரியு நாணுடையான் (கு...

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்

குறள் 1246 கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு [காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்] பொருள் கலந்து - கலத்தல் - சேர்த்தல்; சேர்தல்; நெருங்கல்; புணர்தல்; பொருந்தல்; கூட்டுறவாதல்; தோன்றுதல்; பரத்தல். உணர்த்தும் - உணர்த்தல் - அறிவித்தல்; துயிலெழுப்புதல்; ஊடல்தீர்த்தல்; நினைப்பூட்டுதல் கற்பித்தல் உணர்தல்  - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல் காதலர் க் -  கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள். கண்டால் - காணுதல் - காணும் பொழுது ; அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல் புலந்து - புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல். உணராய் - உணர் ; உணரமாட்டாய்;  பொய்க் - மாயை; போலியானது; உண்மையல்லாதது; நிலையாமை; உட்டுளை; மரப்பொந்து; செயற்கையானது; சிறுசிறாய். காய்வு - காய்தல் - உலர்தல்; சுடுதல்; மெலிதல்; வருந்தல்; விடாய்த்தல்; வெயில்நிலாக்கள்எறித்தல்; எரித்தல்; அழித்தல்; விலக்குதல்; வெறுத்தல்; வெகுளுதல்...

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்

குறள் 1245 செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர் [காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்] பொருள் செற்றார் - பகைவர் எனக் - என்று  கைவிடல் - கைவிடுதல் - கைவிட்டுவிடுதல், விட்டொழிதல் உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல் உண்டோ - இருக்கிறதா ? நெஞ்சே - நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. யாம் - தன்மைப்பன்மைப்பெயர் உற்றால் - அன்பு செலுத்தினாலும் உறா - உறாவொற்றி - urā-v-oṟṟi   n. id. +. ஆneg. +. Irredeemable mortgage; மீளாவொற்றி. பணத்துக்கு உறாவொற்றியாக வேண்டினநிலம் உறாஅதவர் - மீளாதவர்  முழுப்பொருள் தலைவி தலைவனின் பிரிவால் வாடுகிறாள். தலைவன் திரும்பி வரவில்லை. ஆதலால் தலைவனுக்கு தலைவி அன்பு இல்லை என்று நினைக்கிறாள். ஆதலால் தன் நெஞ்சிடம் இப்படி கூறுகிறாள்: "ஓ நெஞ்சே! தலைவன் மேல் நான் அன்புசெலுத்தினேன் ஆனால் பிரிந்துசென்ற அவர் இன்னும் மீளவில்லை என்னிடம் வந்து சேரவில்ல...

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்

குறள் 1243 இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல் [காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்] பொருள் இருந்து - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள். உள்ளி - உள்ளு-தல் -uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத்தக்கனள் (குறள், 1316). 5. To thinkwithout ceasing; இடைவிடாது நினைத்தல் (குறள்,1316, உரை ) என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல். பரி - செலவு; வேகம்; குதிரைநடை; குதிரை; அசுவினிநாள்; கு...

காதல் அவரிலர் ஆகநீ நோவது

குறள் 1242 காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு [காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்] பொருள் காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல். அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல். இலர் -  who are not ஆக - மொத்தமாய்; முழுவதும் அவ்வாறாக; விகற்பப்பொருள்தரும்இடைச்சொல்; நான்காம்வேற்றுமைஉருபுடன்வரும்துணைச்சொல்; செய்திகுறிக்கும்இடைச்சொல்; முற்றோடுசேர்ந்துசெயவென்எச்சப்பொருள்தரும்இடைச்சொல்; ஓர்அசைச்சொல். நீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஈ); முன்னிலைஒருமைப்பெயர். நோவது - நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. பேதைமை - உய்த்துணராமை; மடமை வாழி - வாழ்கஎன்னும்பொருளில்வரும்வியங்கோள்சொல்; ஓர்அசைச்சொல். என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல். நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு...

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே

குறள் 1241 நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து [காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்] பொருள் நினைத்து - நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம். ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை. சொல்லாயோ - சொல்வாயோ? நெஞ்சே - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. எனைத்து - எத்தன்மைத்து; எத்தனை; எவ்வளவு. ஒன்றும் - சிறிதும், oṉṟum   oNNum ஒண்ணும் (+ neg.) nothing   எவ்வ - evvai   n. எவ்வம். Care, anxiety;கவலை. எவ்வையில்லா வள்ளியம்மை கவ்வைமனதாகும் (வள்ளி. கதை. Ms.). நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. தீர்க்கும் - தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல். மருந்து - அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோ...

காமம் விடுஒன்றோ நாண்விடு

குறள் 1247 காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு [காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்] பொருள் காமம்  -  ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை விடு  -  பகல் இரவுகள் நாழிகையளவில் ஒத்த நாள்,  v. t. set at liberty, release, அனுப்பு; 2. let, permit, விடைகொடு; 3. leave, quit, abandon, relinquish, துற; 4. split, பிள. ஒன்றோ  -  part. id. + ஒ&sup5;. 1. Not only,but also; connective between nouns and some-times verbs; எண்ணிடைச்சொல். பொய்படு மொன்றோ புனைபூணும் (குறள், 836). 2. Either-or; விகற்பப் பொருள்தரும் இடைச்சொல். ஏவலா னரச னொன்றோ விருபிறப்பாளன் (சீவக. 1682). நாண்  -  வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண். விடு  -  பகல் இரவுகள் நாழிகையளவில் ஒத்த நாள்,  v. t. set at liberty, release, அனுப்பு; 2. let, permit, விடைகொடு; 3. leave, quit, abandon, relinquish, துற; 4...

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே

குறள் 1244 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று. [காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்] பொருள் கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம் கொளச் - கொள் - koḷ   கொள்ளு, I v. t. take, receive in the hand, வாங்கிக்கொள்; 2. contain, hold, பிடி; 3. have, bear, வைத்திரு; 4. buy, வாங்கு; 5. take food, medicine etc. உட்கொள்; 6. marry, take a wife, பெண் கொள்; 7. get, obtain, பெறு; 8. resemble, ஒத்திரு; v. i. suit or befit, பொருந்து; 2. strike, hurt:-Note-As an auxiliary it either has a reflexive sense or denotes continuation. In the latter sense often கொண்டிரு & கொண்டுவா is used (see examples below). சேறி - அவரைக் காணச்செல்லுகையில் நெஞ்சே -  நெஞ்சு - (என் உள்ளமே) - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு. இவை  - vai   pron. இ³. [T. ivi, K. ivu, M.iva.] These, the things ...