Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_070

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்

  குறள் 700 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும் [பொருட்பால்,  அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்   பழையம் - பழைமை - பழமை -  தொன்மை; தொன்மையானது; வழங்காதொழிந்தது; சாரமின்மை; முதுமொழி; வெகுநாட்பழக்கம் ; நாட்பட்டதால்ஏற்படும்சிதைவு; பழங்கதை; மரபு. எனக் - என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். கருதி - கருதுதல் - ண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல் பண்பு - வண்ணம், வடிவு, அளவு, சுவைஎன்னும்நாற்குணம்; இயல்பு; மனத்தன்மை; பிறர்இயல்பைஅறிந்துநடக்கும்நற்குணம்; விதம்; பண்புப்பெயர்; அழகு; முறை; செய்கை அல்ல - இல்லை செய்யும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். கெழுதகைமை - Intimacy, உரிமை, நட்பு கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை. தரும் - கொடுக்கும் , உண்டாக்கும் முழுப்பொருள்  அரசருடன்...

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்

  குறள் 699 கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர் [பொருட்பால்,  அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்] பொருள்   'கொளப்பட்டேம்' - நம்மை அரசன் நம்பி ஏற்றுக் கொண்டுவிட்டான் என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன். எண்ணி - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல் கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை கொள்ளாது  - எடுத்துக்கொள்ளாது, உரிமைக்கொள்ளாது, அங்கீகரிக்காது கொள்ளாத - ஒவ்வாத; பொருந்தாத செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் செய்யார் - செய்யமாட்டார்கள் துளக்கு - அசைவு (சலனம், தளர்வு, சோம்பல்); வருத்தம். அற்ற - அல்லாத க...

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்

  குறள் 697 வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல் [பொருட்பால்,  அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்] பொருள்   வேட்பன -  வேட்பு - விருப்பம் வேட்கை - பற்றுள்ளம்; காமவிருப்பம் சொல்லி -  சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல் வினை -  தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. இல - இல்லை எஞ்ஞான்றும் -  எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும். கேட்பினும் - கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல் சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல் சொல்லா - சொல்லாமல்  வி...

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில

குறள் 696 குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல் [பொருட்பால்,  அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்] பொருள்   குறிப்பு -  அறிகுறி; உட்கருத்து; மனத்தால் உணரப்படுவது; ஒன்பது வகைச் சுவைகளினால் உண்டாகும் மனநிலை; மன ஒருமை; குறிப்புக்குறி; சைகை; கூரியஅறிவு; சுருக்கம்; ஓசை; நிறம் முதலிய பொருளைக்குறிப்பது; வெளிப்படையாக அல்லது பொருளுணர்த்துஞ்சொல்; அடையாளம்; கைக்குறிப்பு; ஏடு; சாதகம்; சிறப்பியல்பு; இலக்கு. அறிந்து  - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம். கருதி - கருதுதல் - எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல். வெறுப்பு - அருவருப்பு; சினம்; பகைமை; விருப்பமின்மை; துன்பம்; கலக்கம்; அச்சம்; செறிவு.  இல - இல்லாதவற்றை வேண்டுப - வேண்டுதல் - விரும்புதல்; விரும்ப...

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை

குறள் 695 எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை [பொருட்பால்,  அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்] பொருள்  எப்பொருளும் - எந்த ஒரு பொருளையும் , கருத்தையும், தத்துவத்தையும், செயலையும், அறிவையும், கொள்கையையும் , பயனையும், தலைமையும் ஓர்-த்தல் - ōr-   11 v. tr. [M. ōr.] 1. To consider; ஆராய்தல் 2. To select, choose; தெரிந்தெடுத்தல். ஆயிரத் தோர்த்தவிப்பத்தே (திவ். திருவாய்.1, 2, 1). 3. To think, regard; நினைத்தல் வேள்வியோர்க்கும்மே யொருமுகம் (திருமுரு. 96). 4. Tolisten attentively; கூர்ந்து கேட்டல் புலிப்புகர்ப்போத்தோர்க்கும் (புறநா. 157, 12). ஓரார் - கூர்ந்து கேட்காது இருத்தல்  தொடரார் - தொடர்ந்து கேட்காமலும், கேட்பவனவற்றில் தெளிவு பெற கேள்விகள் கேட்காமல் இருத்தல் மற்று -  ஓர்அசைநிலை அப்பொருளை -   அந்த பொருளை  (செயலை, தத்துவத்தை ... ) விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்த...

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும்

குறள் 694 செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து [பொருட்பால்,  அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  செவி ச் - காது; கேட்கை; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை. சொல்லும் - சொல்லுதல் - சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல். சொல் -  மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல் சேர்ந்த - சேர்தல் - cēr-   4 v. [T. cēru, K. Tu. sēru,M. cēruka.] intr. 1. To become united,incorporated; to join together; ஒன்றுகூடுதல் செம்பொன் செய்சுருளுந் தெய்வக்குழைகளுஞ் சேர்ந்துமின்ன (கம்பரா. பூக்கொய். 5). 2. To becomemixe...

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்

குறள் 693 போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது [பொருட்பால்,  அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்] பொருள்  போற்றின் - வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; பரிகரித்தல்; கடைப்பிடித்தல்; உபசரித்தல்; விரும்புதல்; கருதுதல்; மனத்துக்கொள்ளுதல்; கூட்டுதல். அரியவை - அரிது  - அரியது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை போற்றல் - pōṟṟl   v. noun. Cherishing, prais ing, adoring, maintaining, &c. கடு -  கடுக்காய்மரம்; கசப்பு; நஞ்சு; முள்; கார்ப்பு; துவர்ப்பு; முதலை; பாம்பு. கடுத்த - கடுப்பு, v. n. pains, throbbing; 2. anger, 3. spead, impetuosity. ;  6. A contraction of கடுமை; பின் - பின்பு , பிற்பாடு தேற்றுதல் - தெளிவித்தல்; தெளிந்தறிதல்; சூளுறுதல்; ஆற்றுதல்; தேறுதல்கூறுதல்; தூய்மைசெய்தல்; குணமாக்குதல்; பலமுண்டாக்குதல்; ஊக்கப்படுத்துதல். யார்க்கும் - அனைவருக்கும் அரிது - கடுமையான ஒன்று முழுப்பொருள்  ஒரு அமைச்சர் (அல்லது ஒரு குழுவில...

மன்னர் விழைப விழையாமை

குறள் 692 மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும் [பொருட்பால், அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்] பொருள் மன்னர் - மன்னன்; அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள். விழைவு - விருப்பம்; யாழின்உள்ளோசை; புணர்ச்சி. விழைப - விழைதல் - viḻai-   4 v. prob. வீழ்¹-. tr. 1.To wish, desire, love; to be anxious for; tocovet; விரும்புதல். இன்பம் விழையான் வினைவிழைவான் (குறள், 615). 2. To esteem; நன்குமதித்தல்.ஒன்னார் விழையுஞ் சிறப்பு (குறள், 630). 3. Toresemble; ஒத்தல். மழைவிழை தடக்கை (தொல்.பொ. 289, உரை).--intr. cf. இழை¹-. To moveclosely or intimately; நெருங்கிப்பழகுதல். Loc. விழையாமை - விழையாது இருத்தல்; விரும்பாதிருத்தல் மன்னரான் - அவ்வாள்வோனாலேயே மன்னியர் - மதிக்கத்தக்கவர். மன்னிய - மதிக்க தக்க ஆக்கம் - ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து தரும் - தரும் முழுப்பொரு...

இளையர் இனமுறையர் என்றிகழார்

குறள் 698 இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும் [பொருட்பால், அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்] பொருள் இளையர் - இளைஞர்; பணியாளர். இன - இனம் - s. a kindred, relationship, சுற்றம்; 2. class, sort, குலம்; 3. company, flock, herd, திரள்; 3. equality, ஒப்பு; 4. individual, ஆசாமி; 5. brotherhood, fellowship, society, company. முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு ; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு. என்று - என்று எண்ணி இகழ் -  இகழ்ச்சி, அவமதிப்பு; குற்றம்; விழிப்பின்மை; வெறுப்பு இகழார் - அவமதிக்காதவர்கள் நின்று - எப்பொழுதும் ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ். ஒளியொடு - புகழோடு மதிப்போடு ஒழுகு - Multiple matches found. Best match is displayed III. v. i. leak, fall by drops, drop through; 2. run in a course, flow, பாய்; 3. wal...

அகலாது அணுகாது தீக்காய்வார்

குறள் 691 அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். [பொருட்பால்,  அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அகலாது - இடைவிடாது. அல்லும் எல்லும் அகலாது ஆகளமாயமர்ந்து நின்று (பெரியபு. புராணசா.20). அகல்தல் - நீங்குதல்,  பிரிதல், கடத்தல் அணுகுதல் - கிட்டுதல், நெருங்குதல் அணுகாது - நெருங்காமல் தீக்காய்தல் - tī-k-kāy-   v. intr. id. +.To warm oneself at the fire; குளிர்காய்தல் அகலா தணுகாது தீக்காய்வார் போல்க (குறள், 691).   தீக்காய்வார் - குளிர்காய்தல்; நெருப்பில் குளிர் காய்வது போல்க - அவர்களைப் போல இருக்க வேண்டும் இகல் - பகை; போர்; வலிமை; சிக்கு; அளவு; புலவி. இகலாட்டம் , s. Diversity of opi nions, controversy, disputation, alter cation, போராட்டம். 2. Competition, con tention, vieing, rivalry, shifting a duty on another, முரணுகை. எந்நேரமுமிகலாட்டமாயிருக்கிறவன். He who is always disputing. வேந்தர் - வேந்தன் - எல்லா ஆற்றலும் பெற்ற அரசன்; ...