Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_068

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்

குறள் 680 உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து [பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை] பொருள்  உறை -  பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வாழ்நாள்; துன்பம்; கிணற்றின்அடியில்வைக்கும்மரவளையம்; பொன்; பாம்பின்நச்சுப்பை. சிறியார் - சிறியவர், சிறியர், சிறி யோர், s. The low, the base, கீழ்மக்கள். 2. Small persons, சிறுவர்; [ex சிறுமை.] சிறியார்க்கினியதுகாட்டாதேசேம்புக்குப்புளிவிடாதாக் காதே. Give not dainties to children, and spare not tamarind with சேம்பு. i. e., indulge not hurtfully, neither hesitate as to what is needful. உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. நடுங்கல் - அச்சம் அஞ்சி - அஞ்சுதல் -  பயப்படுதல் குறை - குற்றம்; குறைபாடு; வறுமை; எஞ்சியது; மனக்குறை; தவறு; நேர்த்திக்கடன்; இன்றியமையாப்பொருள்; செயல்;...

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

  குறள் 679 நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல். [பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை] பொருள்  நட்டார்க்கு - நட்டார் - நண்பர்; உறவினர். நல்ல - நன்மையான; மிக்க; கடுமையான செயலின் - செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு. விரைந்ததே - விரைதல் - virai-   12 v. intr. 1. To bespeedy, swift, rapid; வேகமாதல். தன்னை வியந்தான் விரைந்து கெடும் (குறள், 474). 2. To hurry,hasten; அவசரப்படுதல். 3. To be importunate,intent, eager; ஆத்திரங்காட்டுதல். (W.) 4. To beperturbed, disturbed in mind; மனங்கலங்குதல்.விரையாது நின்றான் (சீவக. 513). ஒட்டாரை - ஒட்டார் - பகைவர் ஒட்டுதல் - ஒட்டவைத்தல்; பொருத்துதல்; சார்தல்; பந்தயம்கட்டுதல்; துணிதல்; கிட்டுதல்; கூட்டுதல்; இணைத்தல்; தாக்குதல்; உடன்படுதல்; ஆணையிடுதல்; நட்பாக்குதல்; வஞ்சினங்கூறல்; பதுங்கிநிற்றல்; அடைகொடுத்தல்; சுருங்குதல்; வற்றுதல். ஒட்டிக்கொளல் - தம்முறவாக சேர்த்துக்கொள்ளுதல் வினையை செப்பமுற செய்யும் வழியாம் முழுப்பொரு...

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

  குறள் 678 வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று [பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  வினையான் - வினை செய்பவன் வினையால் - செயல்களால் வினை -  தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. ஆக்கி - ஆக்குதல்   - செய்தல்; படைத்தல் சமைத்தல் அமைத்துக்கொள்ளுதல்; மாற்றுதல் உயர்த்துதல் கோடல் - கொள்ளுகை; பாடம்கேட்கை; மனத்துக்கொள்ளுகை; வளைவு; முறித்தல்; வெண்காந்தள். ஆக்கிக்கோடல் - செய்து கொள்ளல் நனை  - பூவரும்பு; தேன்; கள்; யானைமதம். கவுள் - கன்னம்; யானையின்கன்னம்; யானையின்உள்வாய்; பக்கம். நனைகவுள் – மத நீர் ஒழுகும் கன்னங்களை உடைய (வெறியூட்டப்பட்ட) யானையால் -  ஒரு யானையைக் கொண்டு யானை - துதிக்கையுடையவிலங்குவகை; ஆனைமரம். யாத்தல்- செய்யுளமைத்தல்; கட்டுதல்; பிணித்தல்; நீர்முதலியனஅணைத்தல்; விட்டுநீங்காதிருத்தல்; சொல்லுதல்....

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்

குறள் 675 பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல் [பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை] பொருள்  பொருள் -  சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. கருவி - ஆயுதம்; சாதனம்; கவசம்; கேடகம்; குதிரைக்கலணை; குதிரைச்சம்மட்டி; தொகுதி; மேகம்; தொடர்பு; ஆடை; ஓவியம்; அணிகலன்; துணைக்காரணம்; இசையுண்டாதற்குரியயாழ்முதலியகருவிகள். காலம் - நேரம், பொழுது, பருவம், சமயம்,  தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. இடனொடு - இடன் -  இடம்,  அகலம்; நல்லநேரம்; இடப்பக்கம்இருப்பவன். இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அ...

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

குறள் 674 வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் [பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை] பொருள்  வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை. என்ற - eṉṟa   part. என்-. An adjectivalexpression signifying comparison; ஓர் உவமவாய்பாடு. வாயென்ற பவளம் (தொல். பொ 286, உரை; eṉṟa   a. -NNa, -nna -ண்ண, -ன்ன b. -nkra -ங்கற a. said above (pt.) b. called (pt.) இரண்டின் - ஆகிய இரண்டு எச்சம் - காரியம், எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலே வரும் குறை: குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில் பிண்டம் என்னும் எட்டுவகை ஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உர...

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

குறள் 673 ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல் [பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை] பொருள்  ஒல்லுதல் - பொருந்துதல்; இயலுதல்; உடன்படுதல்; தகுதல்; ஆற்றுதல்; ஓலைப்பெட்டிபொத்துதல்; ஒலித்தல்; விரைதல்; கூடுதல்; பொறுத்தல்; நிகழ்தல் ஒல்லும் - செய்ய முடிந்த வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; வாக்கு; குரல்; மெய்ம்மை; சிறப்பு; சிறப்புடையபொருள்; வாசல்; வழி; மூலம்; இடம்; துலாக்கோலின்வரை; தழும்பு; துளை; வாத்தியக்குழல்; ஏழுனுருபு; ஓர்உவமஉருபு. எல்லாம் - முழுதும் வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. நன்றே -நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு. ஒல்லாக்கால் - செய்யமுடியவில்லை செல்லும் - செல்லுதல் - நிகழ்தல்...

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்

குறள் 671 சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது [பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை] பொருள்  சூழ்ச்சி -  ஆலோசனை; நுண்ணறிவு; ஆராய்தல்; வழிவகை; மனத்தடுமாற்றம். முடிவு - இறுதி; எல்லை; தீர்மானம்; முடிவானஉட்கோள்; நிறைவு; பயன்; இசைப்பாகுபாடு; சாவு. துணிவு - தெளிவு; மனத்திட்பம்; நம்பிக்கை; நோக்கம்; துண்டு; ஆண்மை; துணிச்சல்; உறுதி; முடிவு; கொள்கை; தாளம்; கைக்கிளைவகையுள்ஒன்று. எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல். துணிவெய்தல் - துணிவுடன் எய்தல்  அத்துணிவு - அந்த துணிவு தாழ்ச்சி - கீழ்மை; தாழ்வு; தாழ்மை; குறைவு; பணிவை வெளிப்படுத்தும் சொல்; வணக்கம்; ஆழம்; இகழ்ச்சி; ஏலாமை; காலநீட்டிப்பு; தவறு; நிலைகெடுதல்; விழுதல். தாழ்ச்சியுள் - கீழ்மைகளுடன் , காலா நீட்டிப்புடன் , தவறுகளுடன், தங்குதல் -  வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல். தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; துன...

செய்வினை செய்வான் செயன்முறை

குறள் 677 செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை  உள்ளறிவான் உள்ளம் கொளல். [பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை] பொருள் செய்வினை -  வினை முதல் வினை; முற் பிறப்பில் செய்த கருமம்; பில்லி சூனியம்; செய்யுந் தொழில்; cey-viṉai   n. id. +. 1. Work,undertaking; செய்யுந் தொழில் செய்வினை தூய்மை(குறள், 455). 2. Karma; முற்பிறப்பிற் செய்த கருமம் சீலமில்லாச் சிறியனேனுஞ் செய்வினையோ பெரிதால் (திவ். திருவாய், 4, 7, 1). 3. (Gram.) Verbin active voice; வினைமுதல்வினை. (இலக். கொத்.67.) 4. Witchcraft, sorcery; பில்லிசூனியம் Colloq. செய்வான் - செய் வான் முறை  - muṟai   s. manners, morals, legality, ஒழுக்கம்; 2. order, regularity, கிரமம்; 3. good disposition, குணம்; 4. relationship by blood or marriage, உறவு; 5. repetition, number of times repeated, தரம்; 6. turns by which duty or work is done, வரிசை; 7. complaint, முறைப்பாடு; 8. a book, புத்த கம்; 9. antiquity, பழமை. செயல்முறை - ஒரு செயலை செய்ய வேண்டிய ஒழுங்கு அவ் வினை - அச்செயலை உள் - உள்ளிடம...

முடிவும் இடையூறும் முற்றியாங்கு

குறள் 676 முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல் [பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் முடிவும் - இறுதி; எல்லை; அந்தம்; தர்மானம்; முடிவான உட்கோள்; நிறைவு; பயன்; இசைப்பாகுபாடு; சாவு இடையூறும் -  இடர், இடர்ப்பாடு, துன்பம், தடங்கல், வருத்தம், வறுமை, ஆபத்து முற்றி - முற்று, முடித்தல் ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி; ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை முற்றியாங்கு - அச்செயலை முடித்தல் எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல். எய்தும் -  நூற்பயன், அடையும், அணுகும், சேரும், நிகழும், உண்டாகும் படு - நன்மை, மகா, மிகுதியைக்காட்டுமோரடை சொல் படு - கள்; மரத்தின்குலை; குளம்; மடு; மருதயாழ்த்திறத்துள்ஒன்று; உப்பு; பெரிய; கொடிய; இழிவான; கெட்டிக்காரன்; பேரறிவு; நன்மை. பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர் படுபயனும் - மகா பயன் பார்-த்தல் - pār-   11 v. tr. [K. pāru, M.pārkka.] 1. T...

தூங்குக தூங்கிச் செயற்பால

குறள் 672 தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. [பொருட்பால், அமைச்சியல், வினைசெயல்வகை] பொருள் தூங்குதல் -  அசைதல்; தொங்குதல்; ஊசல்முதலியவற்றில்ஆடுதல்; சோம்பலாயிருத்தல்; வாடுதல்; சாதல்; இடையறாதுவிழுதல்; ஒலித்தல்; நிலையாகத்தங்குதல்; மெத்தெனநடத்தல்; செறிதல்; கூத்தாடுதல்; துயிலுதல்; தாமதித்தல்; அழுந்துதல்; மிகுதல் தூங்குக - தொங்குதல், மந்தமாதல், தாமதி செயற்பால - செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு. செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் தூங்கிச் செயற்பால - தாமதமாக செய்யக்கூடிய செயல்களை தூங்கற்க - மந்தமாக செய்யாதே தூங்காது - விரைவாக செய்ய வேண்டிய செய்தல்  - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. செய்யும் வினை - செயலை முழுப்பொருள் ஒருவற்கு  பல ...