Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_061

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு

குறள் 608 மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும் [பொருட்பால், அரசியல், மடியின்மை] பொருள் மடிமை - சோம்பல் குடிமைக் -  உயர்குலத்தாரதுஒழுக்கம்; பிறந்தகுடியைஉயரச்செய்தல்; குடிப்பிறப்பு; அரசரதுகுடியாயிருக்குந்தன்மை; குடித்தனப்பாங்கு; அடிமை; குடிகளிடம்பெறும்வரி கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம் தங்கின் - தங்குதல் - வைகுதல்; உளதாதல்; அடக்குதல்; நிலைபெறுதல்; தணிதல்; தாமதப்படுதல்; தடைப்படுதல்; இருப்பாயிருத்தல்; அடியிற்படுதல்; சார்ந்திருத்தல் தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு ஒன்னார்க்கு -  ஒன்னார் -  பகைவர் அடிமை - தொண்டுபடும்தன்மை; அடிமையாள்; தொண்டன் புகுத்தி - புகு-த்தல் - puku-   11 v. tr. Caus. of புகு¹-.1. To cause to enter; போகவிடுதல். வாயில்புகுப்பினும் (தொல். பொ. 149). 2. To insert, put in;உட்செலுத்துதல். விடும் - விடுதல் - நீங்குதல்; ந...

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

குறள் 610 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு [பொருட்பால், அரசியல், மடியின்மை] பொருள் மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு. இலா - இல்லை ; இல்லாதவர்  மன்னவன் - மன்னன்; இந்திரன்; அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள். எய்தும் - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல். அடி - பாதம்; காற்சுவடு முதல் கடவுள் பாட்டின்அடி; அடிப்பீடம்; அண்மை மரபுவழி; அளவு கீழ் மகடூஉமுன்னிலை அடி - (வி)அடிஎன்ஏவல்; புடை தாக்கு வீசு மோது கொல்லு. அளந்தான் - அளத்தல் - அளவிடுதல்; வரையறுத்தல் பிரமாணம்கொண்டுஅறிதல்; கொடுத்தல் கலத்தல் எட்டுதல்:கருதுதல்; அளவளாவுதல் வீண்பே...

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து

  குறள் 607 இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர் [பொருட்பால், அரசியல், மடியின்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இடி - தாக்குகை; மா சிற்றுண்டி பொடி இடியேறு பேரொலிகழறுஞ்சொல்; குத்துநோவு; அக்கினி உறுதிச்சொல் ஆட்டுக்கடா இடித்தல் - முழங்குதல்; இடியிடித்தல்; நோதல் தாக்கிப்படுதல்; மோதுதல் கோபித்தல் தூளாக்குதல்; தகர்த்தல் நசுக்குதல் தாக்குதல் முட்டுதல் கழறிச்சொல்லுதல்; கொல்லுதல் தோண்டுதல் கெடுத்தல் புரிந்து - புரிதல் - puri-   4 v. tr. 1. To desire;விரும்புதல். புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261).2. To meditate upon; தியானித்தல். இறைவன். . . புகழ் புரிந்தார் (குறள், 5). 3. To do, make;செய்தல். தினைத்துணையு நன்றி புரிகல்லா (நாலடி,323). 4. To create; படைத்தல். எவ்வுலகும் புரிவானை (சிவப். பிரபந். வெங்கைக்க. 65). 5. Tobring forth, produce; ஈனுதல். பொன்போறார்கொன்றைபுரிந்தன (திணைமாலை. 109). 6. To give;கொடுத்தல். பெருநிதி வேட்டன வேட்டனபுரிந்தாள்(உபதேசகா. சிவவிரத. 257). 7. To experience, suffer; அனுபவித்தல். புண்டரிகை ...

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

குறள் 606 படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது [பொருட்பால், அரசியல், மடியின்மை] பொருள் படி - கற்படி; ஏணிப்படி; நிலை; தன்மை; அங்கவடி; தராசின்படிக்கல்; நூறுபலங்கொண்டநிறையளவு; நாட்கட்டளை; நாழி; அன்றாடச்செலவுக்குக்கொடுக்கும்பொருள்; உபாயம் ; உதவி; நிலைமை; விதம்; வாயில்நிலையின்கீழ்க்குறுக்குக்கட்டை; உடம்பு; மரபுவழி; தகுதி; முறைமை; வேதிகை; தாழ்வாரம்; நீர்நீலை; ஒத்தபிரதி; பகை; பூமி ; உவமை; ஓர்உவமவுருபு. உடையார் - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர். உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395). பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்...

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து

குறள் 604 குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு [பொருட்பால், அரசியல், மடியின்மை] பொருள் குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம். மடிந்து - மடிதல் - மடங்குதல்; நுனிமழுங்குதல்; தலைசாய்தல்; வீழ்தல்; வாடுதல்; சுருளுதல்; முயற்சிஅறுதல்; தூங்குதல்; சுருங்குதல்; ஊக்கங்குறைதல்; அழிதல்; சாதல்; தானியங்கேடுறுதல்; திரண்டுசெல்லுதல்; கொப்புளம்உடைதல்; மறத்தல். குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு பெருகும் - பெருகுதல் - அளவுமிகுதல்; நீர்மிகுந்தெழுதல்; நிறைதல்; வளர்தல்; முதிர்தல்; ஆக்கம்தருதல்; கேடுறுதல்; மங்கலநாண்அற்றுவிழுதல்; விளக்கணைதல். மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்...

மடிமடிக் கொண்டொழுகும் பேதை

குறள் 603 மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து [பொருட்பால், அரசியல், மடியின்மை] பொருள் மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல் ; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு. மடி க் - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய் ; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு. கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை. ஒழுகும் - ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வ...

மடியை மடியா ஒழுகல்

குறள் 602 மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர் [பொருட்பால், அரசியல், மடியின்மை] பொருள் மடி - வயிறு, வஸ்திரம், கேடு, சோம்பல், தரம், நோய், பொய், ஓர்விதவலை மடியின்மை - சோம்பல் / கேடு / நோய் / பொய் இல்லாமை; மடியை - சோம்பலினை மடியா - பற்றாது ஒழுகல் - ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல் குடியைக் - குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிட குடியாக - குடியினை போன்று வேண்டுபவர் - வேண்டுகின்றவர் / விரும்புபவர் முழுப்பொருள் ஒருவர் வாழ்வில் சோம்பல் என்னும் குணம் மிக தீய விளைவுகளை விளைவிக்கும் ஒரு நோய். அத்தகைய சோம்பல் எப்போதெல்லாம் நம்மை பற்றுமோ அதனை மடித்து ஊக்கத்துடன் வாழ்வில் ஒழுகினால் உயர்ச்சி நிச்சயம்.  ஒழுகல் என்றால் உயர்ச்சி என்றும் அர்த்தம். உயர்ச்சி வேண்டும் என்றால் சோம்பலை மடித்து அல்லது தவிர்த்து ஊக்கத்துடன் செயல்பட்டால் உயர்வான குடியினை ஒருவர் அடைவார்கள். உயர்வான குடி நிலையை அடைய வி...

குடியென்னும் குன்றா விளக்கம்

குறள் 601 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்  மாசூர மாய்ந்து கெடும் [பொருட்பால், அரசியல், மடியின்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் மடி - வயிறு, வஸ்திரம், கேடு, சோம்பல், தரம், நோய், பொய் , ஓர்விதவலை மடியின்மை - சோம்பல் / கேடு / நோய் / பொய் இல்லாமை; குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம். என்னும் - என்கிற குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள். குன்றா - குறைவில்லாத விளக்கம் - தெளிவானபொருள்; தெளிவு; ஒளி; சந்திரகலை; மோதிரம்; புகழ்; விசாரணை; நீதிமன்றம்; அதிகம்; விளக்கு. மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது;...

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

குறள் 605 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்  கெடுநீரார் காமக் கலன் [பொருட்பால், அரசியல், மடியின்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நெடு - நீண்ட நெடுநீர் - கடல்; நீட்டித்துச் செய்யும் இயல்பு [Dilatoriness, dispositionto procrastinate] மறவி - மறதி; கள்; தேன்; பதநீர்; மறதியுள்ளவன்; அழுக்காறு; இழிவு; குற்றம். மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல் ; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு ; பகை ; பொய் ; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு துயில் -  உறக்கம் ; கனா; தங்குகை; இறப்பு; புணர்ச்சி; ஆடை. நான்கும் - நான்கு குணங்களும் கெடு - கேடு, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; அழகின்மை. கெடும் - அழியும் நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிந...