Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_050

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா

குறள் 500 காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு [பொருட்பால், அரசியல், இடனறிதல்] பொருள் கால் - நாலில்ஒன்று; தமிழில்நாலிலொன்றைக்குறிக்கும்'வ'என்னும்பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு. ஆழ் - ஆழம், āẕ   ஆழு, II. v. i. be deep, profound, ஆழமாயிரு; 2. sink down, be drowned, அமிழ். களரில்  - களர் - உவர்நிலம், களர்நிலம்; சேற்றுநிலம்; கூட்டம்; கறுப்பு; கழுத்து நரி - ஒருவிலங்குவகை; புலி; வைக்கோற்புரிக்கருவி அடும் - அடு-தல் - aṭu-   6 v. tr. [K. aḍu, M. aṭuka.]1. To cook, dress, as food, roast, fry; சமைத்தல் அமுதமடு மடைப்பள்ளி (கல்லா. 13). 2. To boil;காய்ச்சுதல். அட்டாலும் பால்சுவையிற் ...

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்

குறள் 499 சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது [பொருட்பால், அரசியல், இடனறிதல்] பொருள் சிறை - காவல்; காவலில்அடைக்கை; சிறைச்சாலை; அடிமைத்தனம்; அடிமையாள்; பெண்டாகச்சிறைபிடிக்கப்பட்டஇளம்பெண்; அழகுள்ளவள்; அணை; நீர்நிலை; இடம்; பக்கம்; கரை; மதில்; வரம்பு; இறகு; யாழ்நரம்புக்குற்றவகையுள்ஒன்று. நலனும் - நலன் - nalaṉ   s. poetical change of நலம்.; நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம். சீரும் - சீர் - செல்வம்; அழகு; நன்மை; பெருமை; தலைமை; மதிப்பு; புகழ்; இயல்பு; நேர்மை; செம்பொருள்; சமம்; துலாம்; அளவு; கனம்; துலாராசி; கதவுதண்டு; தண்டாயுதம்; தாளம்; பாட்டு; செய்யுளின்ஓருறுப்பு; வாத்தியவோசை; ஓசை; சீர்சிறப்பு; காலிலணியும்தண்டை; தளர்வு. இலர் - இல்லை ;  who are not எனினும் -  என்றுசொல்லினும்; ஆனாலும். மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர் உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயு...

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

குறள் 498 சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் [பொருட்பால், அரசியல், இடனறிதல்] பொருள் சிறு - ciṟu   VI. v. i. same as சிறுகு; 2. v. t. make small, contract, குறை VI. (an adjective of சிறுமை.) Little, small, inferior, diminutive. 2. Imperfect, deficient, immature.--Note. Followed by a word beginning with a vowel, சிறு be comes சிற்று. படை -  சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை. படையான் - படை உடையவன் செல் - போகை; வாங்கியகடனுக்குச்செலுத்தியதொகை; கடன்; கடன்செலுத்தியதற்குபத்திரமெழுதுங்குறிப்பு; கையொப்பம்; சென்றகாலவளவு; மேகம்; வானம்; குடி; வேல்; கறையான். செல் - cel   1. 1-2. poo 2. naTa 1-2. போ 2. நட 1. [arrive at (a destination)]; be current (of money) 2. have an effect   இடம்  - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆ...

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

குறள் 496 கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து [பொருட்பால், அரசியல், இடனறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கடல் - சமுத்திரம்; ஒருபேரெண்; இராகசின்னத்துள்ஒன்று; சதயநாள்; மிகுதி ஓடுதல் - ōṭu-   5 v. intr. cf. hōḍ. [T.K. M. Tu. ōḍu.] 1. To run, flee away,pass quickly; ஓட்டமாய்ச்செல்லுதல். கூற்றங்கொண் டோடும் பொழுது (நாலடி, 120). 2. To go,as a watch; to pass, as time; to sail; செல்லுதல் திரைகட லோடியும் திரவியந்தேடு (கொன்றைவே.).3. To operate, follow, as the mind; மனம்பற்றுதல். அவனுக்குப் படிப்பில் ஓடவில்லை. 4. To extend, go far; நீளுதல் வழி மிகவோடுகிறது. 5. Tosuffer, to be distressed; வருந்துதல் ஓடியதுணர்தலும். (சிறுபாண். 214). 6. To happen, occur; நேரிடுதல் இவளுக்கோடுகிற நோவும் (ஈடு, 4, 6, ப்ர.). 7. Toturn back, retreat; to be defeated; பிறக்கிடுதல் ஓடா வம்பலர் (பெரும்பாண். 76). 8. To come off,as a ring; கழலுதல் ஓடுவளை திருத்தியும் (முல்லைப்.82). 9. To be endowed with; பொருந்துதல் கூர்மையோடம்பு (தேவா. 533, 3). 10. ...

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

குறள் 494 எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின் [பொருட்பால், அரசியல், இடனறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் எண்ணியார் - எண்ணங்கொண்டவர், நோக்கங்கொண்டவர். எண்ணம் - நினைப்பு; நோக்கம்; நாடியபொருள்; மதிப்பு; இறுமாப்பு; நம்பிக்கை; சூழ்ச்சி; கவலை; கருத்து; ஆலோசனை; குறிப்பு; கணிதம். இழப்பு - இழக்கை, நட்டம் பொருளழிவு. இழப்பர் - இழப்பார்கள் இடன் - அகலம்; நல்லநேரம்; இடப்பக்கம் இருப்பவன் அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். துன்னியார் - அடுத்தோர்; நண்பர் துன்னிச் - துன்னுதல் - பொருந்துதல்; மேவுதல்; அணுகுதல்; செறிதல்; செய்தல்; அடைதல்; ஆராய்தல்; தைத்தல்; உழுதல். செயின் - செய்தால் / / செய்ய வேண்டும் முழுப்பொருள் ஒருவர் ஒரு செயலை செய்யும் பொழுது (/முன்பு) அதனை நன்கு ஆராய்ந்து அதற்கு வரக்கூடிய இடர்களையும் அதனை செய்யவேண்டிய தக்க காலத்தையும் இடத்தையும் ஆராய்ந்து செய்வார் என்றால் அவரை வெல்லவேண்டும் என்ற...

ஆற்றாரும் ஆற்றி அடுப

குறள் 493 ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். [பொருட்பால், அரசியல், இடனறிதல்] பொருள் ஆற்றுதல் -  வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் ஆற்றாரும் -  வலிமை அற்றவர் ஆற்றி -  ஆற்றுதல்  -  வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் அடுப - அடுதல் - கொல்லுதல்; தீயிற்பாகமாக்குதல்; சமைத்தல் வருத்துதல் போராடுதல் வெல்லுதல் காய்ச்சுதல்; குற்றுதல் உருக்குதல் இடன் - அகலம்; நல்லநேரம்; இடப்பக்கம்இருப்பவன். அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். போற்றார் - பகைவர் கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு;...

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும்

குறள் 492 முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும். [பொருட்பால், அரசியல், இடனறிதல்] பொருள் முரண் - பகை; போர்; வலிமை; பெருமை; மாறுபாடு; காண்க:முரண்டொ(தொ)டை; முருட்டுக்குணம்; கொடுமை; மாணிக்கக்குற்றங்களுள்ஒன்று. சேர்ந்த - சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல். மொய்ம்பன் - moympaṉ   n. மொய்ம்பு.Warrior; வீரன். வாளி . . . மொய்ம்ப ரகங்களைக்கிழித்து (கம்பரா. முதற்போ. 145). மொய்ம்பு - moympu   n. prob. மொய்¹-.[K. muyvu.] 1. Strength, valour, prowess;வலிமை. முரண்சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் (குறள்,492). 2. Shoulder; தோள். பூந்தாது மொய்ம்பினவாக (கலித். 88.) மொய்ம்பினவர்க்கும்  - தன் வலிமையால் உலகை வெல்ல நினைப்பவர்கள் அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்...

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா

குறள் 497 அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின் [பொருட்பால், அரசியல், இடனறிதல்] பொருள் அஞ்சாமை - பயப்படாமை, திண்மை அல்லால் - இல்லாமல் துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்). துணைவேண்டா - துணை தேவையில்லாமால் எஞ்சாமை - குறையாமை, ஒழியாமை, முழுமை. எண்ணி - எண்ணம் - நினைப்பு; நோக்கம்; நாடியபொருள்; மதிப்பு; இறுமாப்பு; நம்பிக்கை; சூழ்ச்சி; கவலை; கருத்து; ஆலோசனை; குறிப்பு; கணிதம் இடத்தால் - இடத்தில் / இடத்திற்கு தகுந்தாற்ப்போல் செயின் - செய்தால் / செய்ய வேண்டும் முழுப்பொருள் ஒரு செயலை முழுமையாக எல்லா கோணங்களிலும் நன்கு ஆராய்ந்து திட்டமிட்டு அச்செயலை செய்வதற்கான தக்க இடத்தில் அல்லது அவ்விடத்திற்கு தகுந்தாற்ப்போல சரியாக செய்தால் எதற்கும் அஞ்சாத மன உறுதியுடன் யாருடைய துணையும் நாடாமல்/ வேண்டாமல் அக்காரியத்தை செவ்வென செய்யலாம். உதாரணமாக என் வாழ்வில் சில சமயங்களில் இதனை யாராவது எனக்கு முன்னமே கூறி இருந்தால் நான் இதை முன்பே...

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க

குறள் 491 தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது [பொருட்பால், அரசியல், இடனறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தொடங்கு -  தொடங்கல் - n. தொடங்கு-.[Tu. toḍagelu.] 1. Beginning; ஆரம்பிக்கை 2.First creation; ஆதிசிருட்டி 3. Attempt; செய்யமுயலுகை. அற்க - எதிர்மறை ஏவலைக் குறிக்கும் ஒரு கடைநிலை. தொடங்கற்க -  செயலை தொடங்காதே / துவங்காதே வினை - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னை வினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக் குறிக்கும் குழூ உக்குறி. எவ் வினையும் -  எந்த ஒரு செயலையும் தொழிலையும் எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல். எள்ளற்க - செயலின் தன்மையையும் தெரியாமல் இகழலும் செய்யாதீர் முற்று - முழுமை; முழுமையானது; முதிர்ச்சி; முடிவு; வினைமுற்று; காண்க:முற்றுகை முற்றும் - முழுவதும் அறிந்து; இச்செயலை இப்படி செய்தால் இறுதியில் என்ன விளைவு வரும் அறிந்து இடம் - தானம்; வாய்ப்பு; வீடு; க...

நெடும்புனலுள் வெல்லும் முதலை

குறள் 495 நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்  நீங்கின் அதனைப் பிற. [பொருட்பால், அரசியல், இடனறிதல்] பொருள் புனல் - ஆறு; நீர்; குளிர்ச்சி; பூராடநாள்; வாலுளுவை; வாய் குறுகியகுப்பிகளில் நீர்மப்பொருளை ஊற்ற உதவுங்கருவி நெடும்புனல் - ஆழமுள்ளநீர்நிலை உள் -உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை. வெல்லும் - வெல்லுதல் - வெற்றிபெறுதல்; ஒத்தல்; ஒழித்தல்; மேம்படுதல். முதலை - நீர்வாழ்உயிரி; காண்க:செங்கிடை; இறகின்அடிக்குருத்து. அடுதல் - கொல்லுதல்; தீயிற்பாகமாக்குதல்; சமைத்தல் வருத்துதல் போராடுதல் வெல்லுதல் காய்ச்சுதல்; குற்றுதல் உருக்குதல் அடு - aṭu   IV. v. t. cook, சமை; 2. destroy, அழி. "அட்டாலும் பால் சுவையில் குன்றாது," though milk be boiled its flavour does not diminish. அடு - aṭu   VI. v. t. approach, கிட்டு; 2. be near, close, adjacent, சேர்ந்திரு; 3. adhere, apply for protection, சார்; 4. v. i. (with dat.) belong to, be suitable to, be becoming, உரியதாகு; 5. h...