குறள் 270 இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர் [அறத்துப்பால், துறவறவியல், தவம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இலர் - இல்லை ; who are not பலர் - அநேகர்; சபை. ஆகிய - ākiya rel. pple. ஆ-. Participleconnecting a noun with an attributive or twonouns in apposition; பண்புருபு காரணம் - மூலம்; ஏது; கருவி; நோக்கம்; வழிவகை; சிவாகமங்கள்இருபத்தெட்டனுள்ஒன்று நோற்பார் - ōṟpār n. நோல்-. Ascetics,those who practise religious austerities; தவஞ்செய்வார். நோற்பாரி னோன்மை யுடைத்து (குறள்,48). சிலர் - சிலபேர் நோற்பு - பொறுமை; தவஞ்செய்கை. நோலாதார் - தவம் செய்யாதவர்கள் பலர் - அநேகர்; சபை. முழுப்பொருள் அருளும் பொருளும் இல்லாமல் இருப்பவர்கள் பலராக இருப்பதற்கு காரணம் என்ன? ஏனெனில் தவம் செய்வோர் சிலர் தவம் செய்யாதவர்கள் பலராக இருப்பதே அதற்கு காரணம் என்று கூறுகிறார் திருவள்ளுவர். மேலும் தவம் செய்கிறவன் இம்மையிலும் இன்பத்தை பெறுவான் மறுமையிலும் இன்பத...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.