Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_001

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

குறள் 9 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை [அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து] பொருள் கோள் - கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி. இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு. பொறியில் - பொறி - வரி, கோடு, புள்ளி; தழும்பு; அடையாளம்; எழுத்து; இலாஞ்சனை; விருது; உயர்ந்தஉடல்இலக்கணம்; வண்டு; பீலி; தேமல்; பதுமை; விதி; கன்னப்பொருத்து; மூட்டுவாய்; மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்ஐம்பொறி; ஆண்குறி; மனம்; அறிவு; அனற்றுகள்; ஒளி; எந்திரம்; மதிலுறுப்பு; மரக்கலம்; விரகு; நெற்றிப்பட்டம்; திருமகள்; செல்வம்; பொலிவு; முன்வினைப்பயன்; திரட்சி; ஊழ். குணம் - பொருளின்தன்மை; ஒழுக்கத்தன்மை; சாத்துவிகஇராசததாமதமாகியமூலகுணங்கள்; காப்பியத்தைச்சிறப்பிக்கும்செறிவு, தெளிவுமுதலியதன்மை; அனுகூலம்; சுகம்; மேன்மை; புத...

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

குறள் 8 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது [அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து] பொருள் அற - முழுவதும்; மிகவும் தெளிவாக செவ்வையாக. அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். ஆழி - சக்கரப்படை; ஆணைச்சக்கரம்; கட்டளை வட்டம் மோதிரம் சக்கரம் குயவன்திகிரி; யானைக்கைந்நுனி; கடல் கடற்கரை காண்க:ஆளி; குன்றி கணவனைப்பிரிந்தமகளிர்இழைக்கும்கூடற்சுழி. அந்தணன் - வேதத்தின்அந்தத்தைஅறிபவன்; அழகியதட்பத்தினையுடையவன், செந்தண்மையுடையவன்; பெரியோன் முனிவன் கடவுள் பார்ப்பான் சனி வியாழன் தாள் - கால்; மரம்முதலியவற்றின்அடிப்பகுதி; பூமுதலியவற்றின்காம்பு; வைக்கோல்; முயற்சி; தாழ்ப்பாள்; படி; திறவுகோல்; ஒற்றைக்காகிதம்; சட்டையின்கயிறு; விளக்குத்தண்டு; விற்குதை; ஆதி; கடையாணி; வால்மீன்; சிறப்பு; கொய்யாக்கட்டை; தாடை; கண்டம் சேர்ந்தார்க்கு - சேர்ந்தார் - சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கி...

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

குறள் 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் [அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து] பொருள் பொறி  - வரி, கோடு, புள்ளி; தழும்பு; அடையாளம்; எழுத்து; இலாஞ்சனை; விருது; உயர்ந்தஉடல்இலக்கணம்; வண்டு; பீலி; தேமல்; பதுமை; விதி; கன்னப்பொருத்து; மூட்டுவாய்; மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்ஐம்பொறி; ஆண்குறி; மனம்; அறிவு; அனற்றுகள்; ஒளி; எந்திரம்; மதிலுறுப்பு; மரக்கலம்; விரகு; நெற்றிப்பட்டம்; திருமகள்; செல்வம்; பொலிவு; முன்வினைப்பயன்; திரட்சி; ஊழ். வாயில்  - வழி; கட்டடத்துள்நுழையும்வாசல்; ஐம்பொறி; ஐம்புலன்; துளை; இடம்; காரணம்; கழுவாய்; அரசவை; வாயில்காப்போன்; தூதன்; தலைவனையும்தலைவியையும்இடைநின்றுகூட்டுந்தூது; திறம்; கதவு; வரலாறு. ஐந்து  - மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்ஐம்பொறிகள்; ஐந்தென்னும்எண்; பஞ்சாங்கம். அவித்தான்  -  அவித்தல் -  வேகச்செ ய்தல்; அணைத்துவிடுதல்; அடக்குதல்; கெடுத்தல் துடைத்தல் நீக்குதல் பொய்  - மாயை; போலியானது; உண்மையல்லாதது; நிலையாமை; உட்டுளை; மரப்பொந்து; செயற்கையானது; சிறுசிறாய். தீர்...

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

குறள் 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு [அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து] பொருள் இருள் - அந்தகாரம்; கறுப்பு மயக்கம் அறியாமை துனபம்; நரகவிசேடம்; பிறப்பு குற்றம் மரகதக்குற்றம் எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம் யானை இருவேல் இருள்மரம் சேர்  -  திரட்சி; வைக்கோற்புரியாலமைந்தநெற்குதிர்; களஞ்சியம்; மாட்டின்இரண்டுமுன்னங்கால்களையும்சேர்த்துக்கட்டுந்தளை; ஓர்ஏர்மாடு; நிறுத்தலளவை; ஒருமுகத்தலளவை; சேங்கொட்டைமரம். சேர் -  cēr   சேரு, II. v. i. & t. approach, draw near, arrive at, சிட்டு; 2. be near, அடுத்திரு; 3. side with one, joint one, unite, associate with, collect, come together, கூடு; 4. belong to, அடு; 5. resemble, be alike, ஒ. இரு - இரண்டு  வினையும்  - வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. இருவினை -  நல்வினை தீவினைகள்  என்ப...

வேண்டுதல் வேண்டாமை இலானடி

குறள் 4 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல [அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து] (For English meaning, scroll to the bottom of this post) பொருள் வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். வேண்டாமை - வேண்டாது இருத்தல் [அவா அறுத்தலாகிய விருப்பற்றத் தன்மையினை]; வெறுப்பு; அவாவின்மை. இலான் - இல்லாதவன் அடி - கடவுள்; தலைவி; மூத்தோன்; பெரியோர்பெயருடன்வழங்கும்மொழி; முனிவர்; சுவாமி; குரு; பெருமாட்டி. சேர்ந்தார்க்கு - அடைந்தார்; அடைக்கலமடைந்தவர்; நண்பர்; உறவினர். யாண்டும் - எப்பொழுதும் , எவ்விடத்தும் இடும்பை  - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம் இல - இல்லை  முழுப்பொருள் இது வேண்டும் இது வேண்டாம் என்ற விருப்பு வெறுப்புகள் இல்லாதவன் இறைவன். எல்லா ஜீவராசிகளும் எல்லா மனிதர்களும் சமம் என்று நினைப்பவன் இறைவன். அவனுடைய பாதங்களை உளமார சரணடைந்தவர்களுக்கு எப்பொழுதும் துன்பமே இல்லை. ஒரு மனிதனுக்கும்  பெரும்பற்றாலும் பெரும்வெறு...

Kural 0003 - 🌸 மணம்கொண்ட மலர்போல் வாழும் வாழ்க்கை — A Life that Blooms in Divine Fragrance

Key Questions What is the true way to live a meaningful life on earth? What makes a human life spiritually fulfilled and enduring beyond material time? How can one live in the world yet rise above its impermanence? Socrates : What is the good life? Aristotle : What is eudaimonia (human flourishing)? Heidegger : How can Dasein (being-there) live authentically? Sri Aurobindo / Integral Yoga: How does the psychic being transform human life? Thiruvalluvar : Connection with the Divine Presence awakens the psychic life — leading to true growth and permanence. குறள் 0003 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் [அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து] சொற்களின் பொருளுரைகள் மலர் -  பூ; தாமரை; ஒருபேரெண்; ஆயுதம்முதலியவற்றின்மேற்குமிழ்; வெண்பாவின்இறுதிச்சீர்வாய்பாடுகளுள்ஒன்று; மும்மலமுடையவர். மிசை -  உணவு; சோறு; உயர்ச்சி; மேலிடம்; மேடு; வானம்; முன்னிடம்; ஏழனுருபு மலர்மிசை - தாமரையிலிருப்பவனான பிரமன் ஏகுதல்   - செல்லுதல்; போகுதல்; நடத்தல்; கழலு...