Skip to main content

Posts

Showing posts with the label விருந்தோம்பல்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

குறள் 90 மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து [அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் மோப்பக் - மணம்; மூக்கு. குழையும் - குழை-தல் -  kuḻai-   4 v. intr. [K. koḻe, M.kuḻayu.] 1. To become soft, mashy, pulpy, aswell-cooked; இளகுபதமாதல். குழையச் சமைத்தபருப்பு (திவ். பெரியாழ். 3, 1, 3, வ்யா.). 2. Tomelt, become tender, as the mind; மனமிளகுதல் தொண்டரினங் குழையாத்தொழும் (பதினொ. பட்டினத்.திருவே. 28). 3. cf. kuth. To be overboiled, asrice; சோறு அளிதல். 4. cf. kuš. To be in closeintimacy, to be hand in glove with; நெருங்கி உறவாடுதல் குழைந்து பரிமாறுகிறார்கள். 5. cf. kuṭ. Tobe bent, as a bow; வளைதல் திண்சிலைகுழைய (சூளா.அரசியற். 319). 6. To fade, languish, becomespoilt, as flowers or twigs; வாடுதல் மோப்பக்குழையு மனிச்சம் (குறள், 90). 7. To wave, as aflag, to sway to and fro; துவளூதல். குழைந்த நுண்ணிடை (கம்பரா. சித்திர. 9). 8. To be tired, to beweighed down; தளர்தல் கோதைசூழ் கொம்பி...

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

குறள் 89 உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா  மடமை மடவார்கண் உண்டு [அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்] பொருள் உடைமையுள் -  உடைமை -  uṭaimai   n. [T. K. oḍame, M.uḍama.] 1. The state of possessing, having,owning; உடையனாந்தன்மை. அன்பீனு மார்வ முடைமை (குறள், 74). 2. Possession, property; உடைமைப்பொருள். உடைமை யெல்லாமும் (திருவாச. 33,7). 3. Wealth, riches; செல்வம் உடைமையாற்போத்தந்த நுமர் (கலித். 58). உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் (நகை) உரிமை உரியவை இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகை வழக்கினுள் ஒன்று. விருந்து - viruntu   n. [T. vindu, M.virunnu.] 1. Feast, banquet; அதிதி முதலியோர்க்கு உணவளித் துபசரிக்கை. யாதுசெய் வேன்கொல் விருந்து (குறள், 1211). 2. Guest; அதிதி.விருந்துகண் டொளிக்கும் திருந்தா வாழ்க்கை (புறநா.266). 3. Newcomer; புதியவன். விருந்தா யடைகுறுவார் விண் (பு. வெ. 3, 12). 4. Newness, freshness; புதுமை. விருந்து புனலயர (பரிபா. 6, 40).5. (Pros.) Poetic composition in a new style;நூலுக்குரிய எண்வகை வனப்புக்களு ளொ...

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

குறள் 88 பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார் [அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்] பொருள் பரிந்து - பரி-தல் - pari-   4 v. intr. 1. cf. spṛh. Tocovet; பற்றுவைத்தல் பண்டம் பகர்வான் பரியான்(பு. வெ 12, ஒழிபு 2). 2. To be affectionate;காதல்கொள்ளுதல். பாண பரிந்துரைக்க வேண்டுமோ (ஐந். ஐம். 23). 3. To sympathise; இரங்குதல் பாழாய்ப் பரிய விளிவதுகொல் (பு. வெ 3,8). 4. To plead, intercede; சார்பாகப் பேசுதல் நீ அவனுக்காகப் பரியவேண்டாம். 5. Tobe troubled, distressed; to suffer; வருந்துதல் பழவினைப் பயனீ பரியல் (மணி. 12, 50). 6. Topart, separate; பிரிதல் (W.) 7. To besundered; அறுதல் பரிந்த மாலை (சீவக. 1349).8. To break off; முறிதல் வெண்குடை கால்பரிந்துலறவும் (புறநா. 229). 9. To be destroyed; toperish; அழிதல் பழவினை பரியு மன்றே (சீவக.1429). 10. [K. pari.] To run; ஓடுதல் மாவே. . . பரிதலின் (புறநா. 97). 11. To go out; toescape; வெளிப்படுதல் பரிச்சின்ன ஞானம் பரிய(சிவப்பிர. சிவஞா. நெஞ்சு 81).--tr. 1. To fear;அஞ்சுதல். வடுப்பரியு நாணுடையான் (குறள், 502). 2.cf. pṛ....

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

குறள் 87 இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன் [அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்] பொருள் இனைத் - iṉai   adj. of this degree (in respect of size or quantity) இன்ன; இத்தனை வருத்தம் துணைத்து - துணை - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; நட்பினன்(ள்). என்பது - என்று அறியப்படுவதெல்லாம் ஒன்று - ஒன்றுஎன்னும்எண்; மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; அஃறிணையொருமை. இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று. விருந்தின் - விருந்து - புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று. துணைத் - அளவு; இணை, ஒப்பு; ஆதரவு, உதவி; உதவுவோன்; காப்பு; கூட்டு; இரண்டு; இரட்டை; கணவன்; மனைவி; உடன்பிறப்பு; புணர்ச்சி; வரை; ஆயுதமுனை; அம்பு; ந...

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

குறள் 85 வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் [அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்] பொருள் வித்தும் - வித்து-தல் - vittu-   5 v. tr. [K. bittu.] 1.To sow; விதைத்தல். வித்திய வுழவர் நெல்லொடுபெயரும் (ஐங்குறு. 3). 2. To spread, broadcast;பரப்புதல். அண்ண லிவனேல் விளியாக் குணத்துதிநாம் வித்தாவா றென்னே (சீவக. 1611). 3. Toimpress on one's mind; பிறர்மனத்துப் பதியவைத்தல். செவிமுதல் வயங்குமொழி வித்தி (புறநா. 206). இடல் - இடுதல் - வைத்தல்; போகடுதல் பரிமாறுதல் கொடுத்தல் சொரிதல் குத்துதல் அணிவித்தல்; உவமித்தல் குறியிடுதல்; ஏற்றிச்சொல்லுதல்; சித்திரமெழுதுதல்; உண்டாக்குதல் முட்டையிடுதல்; கைவிடுதல் புதைத்தல் பணிகாரம்முதலியனஉருவாக்குதல்; தொடுத்துவிடுதல்; செய்தல் தொடங்குதல் வெட்டுதல் ஒருதுணைவினை. வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the...

அகனமர்ந்து செய்யாள் உறையும்

குறள் 84 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். [அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்] பொருள் அகன் - akaṉ   n. அகல். Breadth; அகற்சி.சிலம்பாற் றகன்றலை (சிலப். 11, 108).; இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு. அமர்ந்து - அமர்தல் - உட்காருதல்; இளைப்பாறல்; அடங்குதல் பொருந்தல் விரும்புதல் செய்யாள் - செந்நிறமுடையதிருமகள்; தாயின்தங்கையானசிறியதாயார். செய் - வயல்; ஒன்றேமுக்கால்ஏக்கர்கொண்டநன்செய்நிலவளவு; 100சிறுகுழிகொண்டநிலவளவு. உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வாழ்நாள்; துன்பம்; கிணற்றின்அடியில்வைக்கும்மரவளையம்; பொன்; பாம்பின்நச்சுப்பை. உறையும் - உறைதல் -  தோய்தல்; தங்குதல்; வாழ்தல்; ஒழுகுதல்; இறுகுதல்; செறிதல்; உறுதியாதல். முகன் - mukaṉ   s. poet, form of முகம், face; தலையில் நெற...

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

குறள் 83 வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று [அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்] பொருள் வரு - கிறேன், [com. வாறேன்], வந்தேன், வேன், வர, v. a. [neg. வரேன், வாரேன், imper. வா.] To come, நடக்க. 2. To happen, occur, சம்பவிக்க. 3. To accrue, be at command--as strength to move a limb, இயல. 4. To proceed spontaneously, இயல்பாய்வர. 5. (fig.) To come to mind, தோன்ற. நீவந்தகாரியமென்ன. What is the object of your coming? நாளைக்கங்கேவருவேன். I will come there to-morrow. உனக்குப்பாடம்வருமா. Do you know your lesson. நீஎப்போவந்தாய். When did you arrive? எனக்குஅடிக்கக்கைவராது. My hand is not at command to strike him. அவன்வந்தகாலோடேபோனான். He reterned no sooner than he came. உனக்குஎன்னவந்தாலும்நான்இருக்கிறேன். I will be [near], whatever may happen. இப்பொழுதுஅவனுக்குப்பெருமைவந்துவிட்டது. He is now very proud. வந்ததைவரப்பற்று. Receive whatever comes. அவனுக்குவியாதிவந்துகொண்டேயிருக்கிறது. He is always subject to sickness. ஒருமனம்வந்தாற்கொடுப்பான். He wil...

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்

குறள் 81 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு [அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இருந்து -  இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள். ஓம்பி - ஓம்புதல் - ōmpu-   5 v. [T. ōmu, K. ōvū,M. ōmbu.] tr. 1. To protect, guard, defend,save; பாதுகாத்தல் குடிபுறங் காத்தோம்பி (குறள்,549). 2. To preserve; to keep in mind; tocherish, nourish; பேணுதல் ஈற்றியாமை தன்பார்ப்போம்பவும் (பொருந. 186). 3. To remove, separate; to keep off; to ward off; தீதுவாராமற்காத்தல். 4. To dispel; பரிகரித்தல் எனைத்துங்குறுகுத லோம்பல் (குறள், 820). 5. To maintain,support; to cause to increase; to bring up;வளர்த்தல். கற்றாங் கெரியோம்பி (தேவா. 1, 1). 6.To consider, discriminate; சீர்தூக்குதல் ஓம்பாவீகையும் (பு. வெ 9, 1). 7. To concentrate themind; மனத்தையொருக்குதல். தெரிந்தோம்பித் தேரினு மஃதே துணை (குற...

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

குறள் 86 செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு [அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் செல் - செல்லு (போ) விருந்து - புதுமை, அதிதிகளுக்கிடு முணவு,  விருந்தாளி, அதிதி, புதியர், புதியராய் வருபவரை உணவளித்துப் போற்றுதல்;  ஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல் , வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல் ; சீர்தூக்குதல்; பரிகரித்தல் ; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல். வரு - மழை வரு - வருகம் - இலை விருந்து - புதியராய் வருபவரை உணவளித்துப் போற்றுதல் பார்த்திருப்பான் - காத்துக்கொண்டு இருப்பான், எதிர்நோக்கி கொண்டு இருப்பான் நல் - நல்ல வருந்து - வருந்திச்செய்ய வானத்தவர்க்கு - வானில் உள்ளவர்க்கு முழுப்பொருள் நல்ல உபசரிக்கும் பண்புள்ளவன் என்று யாரை குறிப்புடுவது என்றால் அதற்கு மூன்று இலக்கணங்களை கூறுகிறார் திருவள்ளுவர் 1) செல்விருந்து ஓம்பி - இதுவரை தன் இல்லத்தில் புதியோராய் விருந்தினராய் வந்தவரு...