Skip to main content

Posts

Showing posts with the label பொழுதுகண்டிரங்கல்

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

   குறள் 1230 பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர் [காமத்து ப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்] பொருள் பொருள்  - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. மாலை  - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண். மாலையாளரை  - என் காதலரை உள்ளி - உள்ளு-தல் -  uḷḷu-   5 v. tr. உள்². 1. Tothink of, remember; நினைதல் ஒருதிசை யொருவனை யுள்ளி (புறநா. 121). 2. To revolve in themind, investigate; ஆராய்தல் உள்ளப்படுவன வுள்ளி(திருக்கோ. 87). 3. To honour, esteem; நன்குமதித்தல் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும் (குறள்,665). 4. To recollect; திரும்ப நினைத்தல் உள்ளினேனென்றேன் மற்றென் மறந்தீரென்றென்னைப்,புல்லான் புலத...

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

  குறள் 1229 பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து [காமத்து ப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்] பொருள் பதி - நகரம்; பதிகை; நாற்று; உறைவிடம்; வீடு; கோயில்; குறிசொல்லும்இடம்; ஊர்; பூமி; குதிரை; தலைவன்; கணவன்; அரசன்; மூத்தோன்; குரு; கடவுள். மருண்டு - மருளுதல் - மயங்குதல்; வெருவுதல்; வியத்தல்; ஒப்பாதல். பைதல் - இளையது; சிறுவன்; குளிர்; துன்பம் உழக்கும் -  uḻa-   4 v. intr. 1. To suffer;to experience sorrow, pain, trouble or fatigue;வருந்துதல். அருந்துத லின்றி யலைகட லுழந்தோன்(மணி. 16, 74). 2. To be accomplished, asin an art; பழகுதல் (சீவக. 597.) 3. To try,make an effort; பிரயாசப்படுதல் செயற்றலைநின்றுழப்பவர்கள் (தணிகைப்பு. நாட்டு 130).--tr. Toconquer; வெல்லுதல் பாடகச் சீறடி பரற்பகையுழவா (சிலப். 10, 52).  மதி - சந்திரன்; மாதம்; ஒன்றுஎன்னும்எண்ணைக்குறிக்கும்குழூஉக்குறி; இராசி; குபேரன்; இடைகலை; காண்க:மதிநாள்; மதிஞானம்; கற்கடகராசி; இயற்கையறிவு; பகுத்தறிவு; வேதத்தின்படிநடத்தல்; மதிப்பு; காசியபரின்மனைவி; அசோகமரம்; அதிமதுர...

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

  குறள் 1228 அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை [காமத்து ப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்] பொருள் அழல் - நெருப்பு; தீக்கொழுந்து; எரிவு வெப்பம் கோபம் நஞ்சு உறைப்பு கார்த்திகைமீன்; கேட்டை செவ்வாய் கள்ளி எருக்கஞ்செடி; கொடிவேலிச்செடி; நரகம் போலும் -  pōlum   part. போல்-. Anexpletive; ஓர் அசைச்சொல். (நன். 441.) மாலைக்குத் - மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண். தூது - இருவரிடையே பேச்சு நிகழ்தற்கு உதவியாக நிற்கும் ஆள்; இராச தூதர் தன்மை; ஒருநூல்வகை; கூழாங்கல்; தூது மொழி; தூதுவளைக்கொடி; காமக்கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல்; செய்தி. ஆகி - ஆகுதல் - ஆதல், ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் ஆயன் - இடையன்; āyaṉ   n. ஆய்³. [M. āyan.] Man ofthe cowherd caste, herdsman; இடையன் ஆயர்வேட்டுவ ராடூஉத் ...

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

குறள் 1227 காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய் [காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்] பொருள் காலை - பொழுது; வாணாள்; தருணம்; முறை; விடியற்காலம்; சூரியன்; பகல்; பள்ளியெழுச்சிமுரசம்; அடைப்பு; மீன்வகை அரும்பி - அரும்புதல் - சிறிதாகத்தோன்றுதல்; முகிழ்த்தல் அரும்பித்தல் - தோன்றுதல். பகல்  - பகுக்கை; நடு; நடுவுநிலை; நுகத்தாணி; முகூர்த்தம்; அரையாமம்; மத்தியானம்; பகற்போது; பிறரோடுகூடாமை; கட்சி; இளவெயில; அறுபதுநாழிகைகொண்டநாள்; ஊழிக்காலம்; சூரியன்; ஒளி; வெளி; கமுக்கட்டு. எல்லாம் - முழுதும் போது - மலரும்பருவத்துஅரும்பு:மலர்; செவ்வி; காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; பொழுது. ஆகி - ஆகுதல் - ஆதல். ஆகி - ஆக்கம் மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண். மலரும் - மலர்தல் - பூவின்மொட்டவிழ்தல்; பரத்தல்; மனமகிழ்தல்; தோன்றல்; எதிர்தல்; அகலுதல்; மிகுதல். இந் - இந்த - அண்மைப்பொருளைச்சுட்டுஞ்சொல். நோய் - துன்பம்; வருத்தம்; பிண...

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத

குறள் 1226 மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன் [காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்] பொருள் மாலை  - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண். நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் மணத்தல் - மணம்புரிதல்; புணர்தல்; கூடியிருத்தல்; அணைத்தல்; கலத்தல்; வந்துகூடுதல்; நேர்தல்; பொருந்துதல். மணந்தார் - திருமணம் செய்துக்கொண்டு கூடியவர் அகலுதல் -  நீங்குதல், பிரிதல் கடத்தல் விரிதல் அகலாத - நீங்காத ; பிரியாத காலை - பொழுது; வாணாள்; தருணம்; முறை; விடியற்காலம்; சூரியன்; பகல்; பள்ளியெழுச்சிமுரசம்; அடைப்பு; மீன்வகை. அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். இலேன் - இல்லை அறிந்ததிலேன் - அறிந்தது இல்லை நான் முழுப்பொருள் அந்திமாலைப்பொழுது காதலிக்கு மிகுந்த துன்பத்தை தர...

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

குறள் 1224 காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும் [காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்] பொருள் காதலர் - தலைவன் இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு இல்   - இல்லை  வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு. மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண். கொலைக் -  உயிர்வதை, உயிரைஉடம்பினின்றுநீக்கல். களத்து - களம் - நெற்களம்; போர்க்களம்; இடம்; சபை; வேள்விச்சாலை; களர்நிலம்; உள்ளம்; கொட்டகை; கருமை; மனைவி; மஞ்சு; கழுத்து; இன்னோசை ஏதிலர் - அயலார்; பகைவர்; பரத்தையர் போல - ஓர்உவமவுருபு...

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை

குறள் 1223 பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும் [காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்] பொருள் பனி - குளிர்ந்துவிழுந்துளி; காண்க:பனிக்கட்டி; குளிர்:குளிர்ச்சிநீர்:கண்ணீர்; மழை; மஞ்சு; இனிமையானது; அச்சம்; நடுக்கம்; நோய்வகை; சுரம்; துன்பம். அரும்பி ப் -அரும்பித்தல் - தோன்றுதல். பைதல் -இளையது; சிறுவன்; குளிர்; துன்பம். paital   n. id. 1. That whichis young or small; இளையது. பைதல் வெண்பிறை(தேவா. 628, 5). சிறுகிளிப் பைதலே (திவ். திருவாய்.9, 5, 6). 2. Boy; சிறுவன். பைதலை யித்தனைபொழுதுகொண் டிருப்பதோ (கம்பரா. பிணிவீட். 2).3. Sorrow, affliction; துன்பம். பைத லுழப்பதெவன் (குறள், 1172). 4. Cold, chilliness; குளிர்.பனிப்படு பைதல் (பரிபா. 11, 75). பைதல்  - paital   v. n. of பை, sorrow, affliction, துன்பம்; 2. change of colour from love-sickness; 3. (பையல்) a boy. பை - pai   -s. Bag, sack, purse, satchel, சாக்கு. 2. Hood of a cobra, பாம்பின்படம். 3. Any bladder, duct or sack in animal bodies, குடற்பை. (c.) 4. ...

புன்கண்ணை வாழி மருள்மாலை

குறள் 1222 புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்  வன்கண்ண தோநின் துணை [காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்] பொருள் புன்கண் - துன்பம்; நோய்; மெலிவு; வறுமை; பொலிவழிவு; அச்சம்; இழிவு. வாழி - vāḻi   வாழ்-. v. opt. Optativemeaning `may you prosper'; 'வாழ்க' என்னும்பொருளில் வரும் வியங்கோட்சொல். (நன். 168.)தடமலர்த்தாள் வாழி (திருவாச. 24, 6).--int. Anexpletive; ஓர் அசைச்சொல். (சூடா. 10, 16.) மருள் - maruḷ   n. மருள்-. [T. marul,K. M. maruḷ.] 1. Bewilderment of mind,confusion; மயக்கம். (பிங்.) வெருவுறு மருளின் (சீவக.2290). 2. Ignorance of right and wrong; mistaking one for another; delusion; illusion; திரிபுணர்ச்சி. மருடீர்ந்த மாசறு காட்சியவர் (குறள்,199). 3. Wonder; வியப்பு. மருள்பரந்த வெண்ணிலவு (திணைமாலை. 96). 4. Intoxication; madness;உன்மத்தம். (யாழ். அக.) 5. Toddy; கள். (யாழ்.அக.) 6. (Mus.) A secondary melody-type ofthe kuṟiñci மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; த...

மாலையோ அல்லை மணந்தார்

குறள் 1221 மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. [காமத்துப்பால், கற்பியல்,  பொழுதுகண்டிரங்கல்] பொருள் மாலையோ அல்லை - அல்லிக்கொடி; தாய்; அல்லி. Water-lily;அல்லி; மணத்தல் - மணம்புரிதல்; புணர்தல்; கூடியிருத்தல்; அணைத்தல்; கலத்தல்; வந்துகூடுதல்; நேர்தல்; பொருந்துதல். மணந்தார் - திருமணம் செய்துக்கொண்டு கூடியவர் உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் உண்ணும் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல் வேலை - தொழில்; செயல்; வேலைப்பாடு; காண்க:வேலைத்திறன்; உத்தியோகம்; காலம்; கடற்கரை; கடல்; அலை; கானல்; கரும்பு; வெண்காரம். நீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஈ); முன்னிலைஒருமைப்பெயர். வாழி - வாழ்க என்னும் பொருளில் வரும் வியங்கோள் சொல்; ஓர்அசைச்சொல். பொழுது - காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன் முழுப்பொருள் ஒரு நாளில் பல பொழுதுகள் உண்டு - காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம்...

காலைக்குச் செய்தநன்று என்கொல்

குறள் 1225 காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்  மாலைக்குச் செய்த பகை. [காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்] பொருள் காலை -  பொழுது; வாணாள்; தருணம்; முறை; விடியற்காலம்; சூரியன்; பகல்; பள்ளியெழுச்சிமுரசம்; அடைப்பு; மீன்வகை. காலைக்குச் - காலைப் பொழுதிற்கு செய்த - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு செய்தநன்று  - நான் செய்த நன்மை என்கொல் - என்ன அது ? கொல் - A particle implying doubt; frequently interrogative or connected with inter rogative forms--as in காணார்கொல், will they not see--ஐயக்கிளவி எவன் -  யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல். கொல் - கொல்லுதல் -  வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல் யான் - தன்மை யொருமைப் பெயர் எவன்கொல்யான் - இப்படி என்னை கொல்லும், துன்புறுத்தும் மாலை -  அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்...