Skip to main content

Posts

Showing posts with the label துறவறவியல்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்

குறள் 270 இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர் [அறத்துப்பால், துறவறவியல், தவம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இலர் -  இல்லை ;  who are not பலர் - அநேகர்; சபை. ஆகிய - ākiya   rel. pple. ஆ-. Participleconnecting a noun with an attributive or twonouns in apposition; பண்புருபு   காரணம் - மூலம்; ஏது; கருவி; நோக்கம்; வழிவகை; சிவாகமங்கள்இருபத்தெட்டனுள்ஒன்று நோற்பார் - ōṟpār   n. நோல்-. Ascetics,those who practise religious austerities; தவஞ்செய்வார். நோற்பாரி னோன்மை யுடைத்து (குறள்,48). சிலர் - சிலபேர் நோற்பு -  பொறுமை; தவஞ்செய்கை. நோலாதார் - தவம் செய்யாதவர்கள்   பலர்  - அநேகர்; சபை. முழுப்பொருள் அருளும் பொருளும் இல்லாமல் இருப்பவர்கள் பலராக இருப்பதற்கு காரணம் என்ன? ஏனெனில் தவம் செய்வோர் சிலர் தவம் செய்யாதவர்கள் பலராக இருப்பதே அதற்கு காரணம் என்று கூறுகிறார் திருவள்ளுவர். மேலும் தவம் செய்கிறவன் இம்மையிலும் இன்பத்தை பெறுவான் மறுமையிலும் இன்பத...

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

குறள் 0269 கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்குல் [அறத்துப்பால், துறவறவியல், தவம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கூற்றம் - பகுதி; கொடும்பகைவன், யமன்; அழிவுண்டாக்குவது; நாட்டின்பகுதி; சொல். குதித்தலும்  - குதி-த்தல் - kuti-   11 v. [K. gudi, M. kuti.]intr. 1. To jump, leap, spring, bound; பாய்தல் (திவா.) 2. To splash, as water; to spurtout; நீர்முதலியன எழும்பிவிழுதல். மலர் தேன்குதிக்க(தஞ்சைவா. 67). 3. To dance with joy, frolic;கூத்தாடுதல். 4. To be haughty, arrogant;செருக்குக்கொள்ளுதல். அதிகமாகக் குதிக்கிறான்.--tr.To leap over; overcome, escape from; கடந்துவிடுதல். கூற்றங் குதித்தலுங் கைகூடும் (குறள், 269).   கைகூடும் - கைகூடுதல் - சித்தியாதல்; கிட்டுதல் நோற்றலின் -  பொறுத்தல்; விரதமிருத்தல்; தவஞ்செய்தல் ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம் தலைப்பட்டவர்க்கு - தலைப்படு-தல் - talai-p-paṭu-   v....

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

குறள் 268 தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும்  [அறத்துப்பால், துறவறவியல், தவம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.. உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல் அறப்  -  aṟa   adv. அறு¹-. 1. Wholly, entirely,quite; முழுதும் வகையறச் சூழாது (குறள், 465). 2.Intensely, excessively; மிகவும் அறவே துயர்செய்து (கந்தபு. காசிபன்பு. 15). 3. Clearly; தெளிவாக அறமறக் கண்ட . . . அவையத்து (புறநா. 224). 4. Tho-roughly; செவ்வையாக. திண்ணையை அறக்கூட்டு.   பெற்றானை - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். தான்  அறப்பெற்றானை - தான்  என்னும் அகங்காரம் அறவே பெறாதவனை ...

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

குறள் 265 வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும் [அறத்துப்பால், துறவறவியல், தவம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வேண்டிய - வேண்டுதல் -  விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். வேண்டியாங்கு - விரும்பியவாறு எய்தலான் - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல் செய் - வயல்; ஒன்றேமுக்கால்ஏக்கர்கொண்டநன்செய்நிலவளவு; 100சிறுகுழிகொண்டநிலவளவு. தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ. ஈண்டு - இவ்விடம்; இவ்வண்ணம்; இம்மை; விரைவு; புலிதொடக்கிக்கொடி; இப்பொழுது. முயலப் - முயலுதல் -  காரியம் முற்றுப்பெறும் பொருட்டு ஊக்கத்தோடு செய்தல்; வருந்துதல்; தொடங்குதல். படும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; ம...

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

குறள் 264 ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும் [அறத்துப்பால், துறவறவியல், தவம்] பொருள் ஒன்னார்த் - பகைவர் தெறலும் - தெறல்   - அழித்தல்; கோபித்தல்; வருத்துதல்; வெம்மை உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல் உவந்தாரை - உவந்தார் -  மகிழ்ந்தவர், விரும்புவர் ஆக்கலும் - ஆக்கல் - ஆக்குதல் - செய்தல்; படைத்தல் சமைத்தல் அமைத்துக்கொள்ளுதல்; மாற்றுதல் உயர்த்துதல் எண்ணின் - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல். தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ. தவத்தான் - தவத்தினால் வரும் - வரும் முழுப்பொருள் அறத்திற்கானப் பகைவர்களை குறைத்து அறத்தை விரும்புகின்ற நண்பர்களை உறவினர்களை பெருக்க/ஆக்க வேண்டுமானால் அது தவத்தினால் முடியும்.  முற்றும் துறந்தார்க்கு பகைவர் நண்பர் என்று யாரும் இல்லை. அதனால் தான் அவர் நடுவுநிலைமையில் இருக்கின்றனர். அதனால...

தவமும் தவமுடையார்க்கு ஆகும்

குறள் 262 தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை அஃதிலார் மேற்கொள் வது [அறத்துப்பால், துறவறவியல், தவம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தவமும் - தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ. தவம் - பற்றுநீங்கியவழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப்பற்றிக்கூறும்கலம்பகஉறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ. உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை. உடையார்க்கு - உடையார் - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர். ஆகும் - நடக்கும் அவம் – வீண்; பயனின்மை; கேடு ஆணை அழைப்பு வேள்வி ஆகாயத்தாமரை அதனை - அந்த செயலை அஃதிலார் - அப்படி இல்லாதவர்கள் மேற்கொள் வது - மேற்கொள்ளுதல் -மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல். முழுப்பொருள் இக்குறளை பற்றி பல உரைகள் உள்ளன. அவை கூறும் பொருள் முற்பிறவியில் ஈன்...

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

குறள் 263 துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் [அறத்துப்பால், துறவறவியல், தவம்] பொருள் துறத்தல் - கைவிடுதல்; பற்றற்றுத்துறவுபூணுதல்; நீங்குதல். துறந்தார் - tuṟantār   n. துற-. Ascetics,recluses, as having renounced the pleasures ofthe world; [பற்றுவிட்டவர்] சன்னியாசிகள். துறந்தார் பெருமை துணைக்கூறின் (குறள், 22).   துறந்தார்க்குத் - துறந்தவர்களுக்கு துப்புரவு - tuppuravu   n. துப்பு¹ + உரவு 1.Ability, cleverness; சாமர்த்தியம் சர்வேசுவரனைக்கேள்விகொள்ளவேண்டாதபடி துப்புரவுடையன (ஈடு,1, 5, 3). 2. Necessity; வேண்டற்பாடு 3. Excellence; மேன்மை (W.) 4. Beauty; அழகு (W.)5. Established custom, order, propriety ofconduct; முறைமை ; தூய்மை; நுகர்ச்சிப்பொருள்; ஐம்பொறிநுகர்ச்சி; அனுபவம்; திறமை; முறைமை; மேன்மை; வேண்டற்பாடு; அழகு. வேண்டுதல் - vēṇṭu-   5 v. cf. வேள்-. [K.bēḍu.] tr. 1. To want, desire; விரும்புதல்.பகலோடு செல்லாது நின்றீயல் வேண்டுவன் (கலித்.145). 2. To beg, entreat, request; பிரார்த்தித்தல். வேண்டித்த...