Skip to main content

Posts

Showing posts with the label ஒப்புரவறிதல்

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

குறள் 220 ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து  [அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்] பொருள் ஒப்புரவினால் - ஒப்புரவு -  உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்; சமாதானம். வரும் - வரும் ; வந்து சேரும்  கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை. எனின் -  என்றால், என்றுசொல்லின்; என்கையால். அஃது - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள் விற்றுக் - விற்றல் - பண்டங்களைவிலைக்குக்கொடுத்தல். கோள் - கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொலை; பாம்பு; நஞ்சு; இராகு; கோள்; மேகம்; ஒளி; பரிவேடம்; குலை; இயற்கை; காவட்டம்புல்; கொழு; முன்னிலைப்பன்மைவிகுதி. தக்கது - தகுதி; தகுதியானது. உடைத்து  -  உடைதல் - இருக்கும் முழுப்பொருள் ஒப்புரவாளனுக்கு பிறருக்கு உதவி செய்து ஒரு கேடு (அல்லது வறுமை)...

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர

குறள் 219 நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு [அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்] பொருள் நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி. நயம் - nayam   n. naya. 1. Policy,principle; நீதி நன்றி யீதென்றுகொண்ட நயத்தினைநயந்து (கம்பரா. கும்பகருண. 35). 2. See நயன்², 2.3. Vēdas; வேதசாத்திரம். (யாழ். அக.) 4. The four kinds of causal relation, viz., oṟṟumai-nayam, vēṟṟumai-nayam, puriviṉmai-nayam,iyalpu-nayam; ஒற்றுமைநயம், வேற்றுமைநயம்,புரிவின்மைநயம் இயல்புநயம் எனக் காரணகாரியசம்பந்தத்திற் கொள்ளும் நால்வகை முறை (மணி. 30,218.) நயம் - இன்பம்; அருள்; மகிழ்ச்சி; விருப்பம்; தன்மை; மேன்மை; போற்றுகை; அன்பு; பக்தி; நற்பயன்; மலிவு; மிகுதி; பயன்; நுண்மை; இனிமை; நீதி; கொடையாளி; கனமும்தேசிகமும்கலந்துபாடும்வகை. உடையான் - உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள் நல்கூர்-தல் - nalkūr-   4 v. intr. prob.நல்கு- + ஊர் 1. To be poor, indigent, destitute;வறுமைப்படுதல். நல்கூர்ந்த மக்கட்கு (நாலடி, 242).2. To be wearied; களைப்படைதல். நடவை வருத்தமொடு...

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

குறள் 218 இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர் [அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]  பொருள் இடன் - அகலம்; நல்லநேரம்; இடப்பக்கம்இருப்பவன் இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி இல் - இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு. இல் - இல்லை  பருவத்தும் -  பருவம்  -  காலம்; காலப்பிரிவு; இளமை; பக்குவம்; வயது; மறைநிலாஅல்லதுநிறைநிலா; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்என்னும்ஆறுபருவங்கள்; மாதம்; மழைக்காலம்; தக்ககாலம்; பயிரிடுதற்குறியகாலம்; ஆண்டு; பயனளிக்குங்காலம்; கணு; நூற்கூறுபாடு; நிலைமை; உயர்ச்சி; அளவு; சூரியன்ஒவ்வோர்இராசியிலும்புகும்காலம்; ஆடவர்பெண்டிர்க்குரியவெவ்வேறுஆயுட்காலநிலைகள்; முகம்மதியர்திருவிழாவகை . ஒப்புரவிற்கு - ஒப்புரவு - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்...

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

குறள் 217 மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் [அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்]  (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் மருந்து -  maruntu   n. cf. amṛta. [T. mandu,K. mardu, M. marunnu.] 1. Medicine; ஔஷதம். (குறள், அதி. 95.) ஆசைநோய்க்கு மருந்துமுண்டாங்கொலோ (கம்பரா. மிதிலைக். 80). 2. Remedy;பரிகாரம். மருந்தின்று மன்னவன் சீறில் (கலித்.89). 3. Philter, love-potion; வசியமருந்து. 4.Nectar, ambrosia; அமிர்தம். கடல் கலக்கி மருந்துகைக்கொண்டு (கல்லா. 41, 26). 5. Boiled rice;சோறு. இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்(புறநா. 70). 6. Drinking water; குடிதண்ணீர்.(புறநா. 70.) 7. Sweetness; இனிமை. மருந்தோவாநெஞ்சிற்கு (கலித். 81). 8. Gunpowder; வெடிமருந்து. (W.) 9. Holly leaved berberry; முள்ளுக்கடம்பு. 10. A kind of grass; புதற்புல் என்னும் புல்வகை. (அக. நி.) ஆகித் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பா...

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

குறள் 216 பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின் [அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்] பொருள் பயன் - பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர். மரம் - உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை. உள்ளூர் ப் - ஊர்நடு; சொந்தஊர்; uḷ-ḷ-ūr   n. உள்² +. 1. Heart of atown, interior of a village; பழுத்தல் - பழமாதல்; முதிர்தல்; மூப்படைதல்; பக்குவமாதல்; கைவருதல்; பருமுதலியனமுற்றுதல்; மனங்கனிதல்; நிறம்மாறுதல்; நன்மையாதல்; செழித்தல்; மிகுதல்; பழுப்புநிறமாதல்; குழைதல்; காரம்முதலியனகொடாமையால்பிள்ளைபெற்றவயிறுபெருத்தல். அற்றால்   - (உணவின்) தன்மை அறிந்து செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு. நயன் - நயம்; நயவான்; பசை; உறவு; கொடையாளி; விரகு; உபாயம், நீதி. உடையான் - உடையவன்; உரிமைக்காரன் அரசன் தலைவன் கடவுள் கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு;...

தாளாற்றித் தந்த பொருளெல்லாம்

குறள் 212 தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு [அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்] பொருள் தாள் -  கால்; மரம்முதலியவற்றின்அடிப்பகுதி; பூமுதலியவற்றின்காம்பு; வைக்கோல்; முயற்சி; தாழ்ப்பாள்; படி; திறவுகோல்; ஒற்றைக்காகிதம்; சட்டையின்கயிறு; விளக்குத்தண்டு; விற்குதை; ஆதி; கடையாணி; வால்மீன்; சிறப்பு; கொய்யாக்கட்டை; தாடை; கண்டம். ஆற்றி த் - ஆற்று-தல் - āṟṟu-   5 v. intr. 1. To becomestrong, powerful; வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள், 493). 2. To be possible; கூடியதாதல். ஆற்றுந் துணையும் பொறுக்க (நாலடி. 75). 3. Tobe sufficient; போதியதாதல். தட்டுமுட்டுவிற்று மாற்றாது (பணவிடு. 225). 4. To escape, obtain deliverance, survive; உய்தல் (பிங்.) 5. To be equalto, to compare with; உவமையாதல். வையகமும்வானகமு மாற்ற லரிது (குறள், 101).--v. tr. 1. To  ; āṟṟu-   v. tr. அகற்று-. Toremove, put away; நீக்குதல் மையலாற்றிய குணத்து மாதவர் (அரிச். பு விவாக. 42).  ; āṟṟu-   5 v. tr. caus. of ஆறு-.1. To assuáge...

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

குறள் 215 ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. [அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஒப்புரவறிதல் - உலக நடையினை அறிந்து ஒழுகல்; உலக ஒழுக்கத்தை உணர்ந்து நடத்தல். ஊருணி  -  ஊரினருக்கு உண்ணும் நீர் உதவும் நீர் நிலை; ஊரையடுத்த குளம்; ஊரார் நீர் முகக்கும் குளம்;  ūr-uṇi   n. id. + உண்-. Publicdrinking water tank in a village or town; ஊராருண்ணுநீர்நிலை. ஊருணி நீர்நிறைந் தற்றே (குறள், 215)   நீர் -  தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை; மழை; மேகம் நிறைதல் -  நிறைதல் நிரம்புதல்; மிகுதல்; பரவியிருத்தல்; மனநிறைவாதல்; அமைதியாதல். அற்றேல் - அப்படியானால். நிறைந்தற்றே - (மழையினால்) நிறைந்த/ நிரம்பிய குளம் போலும் உலகு -  உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று அவாம் -  பேர்...

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

குறள் 213 புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே  ஒப்புரவின் நல்ல பிற [அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்] பொருள் புத்தேள் - புதுமை; புதியவள்; தெய்வம்; தேவர். உலகத்தும் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம் ஈண்டும் - ஈண்டு - இவ்விடம்; இவ்வண்ணம் இம்மை விரைவு புலிதொடக்கிக்கொடி; இப்பொழுது பெறல் - பெறுதல் அரிது - செயற்கரிது s. Difficulty, unattainable ness, rareness, preciousness,  அருமை; பசுமை  அரிதே -  செயற்கரிது ஒப்புரவு - oppuravu   n. ஒப்பு + உரவு 1.Agreement, union; ஒற்றுமை 2. Smoothness,levelness, evenness; சமம் 3. Custom, usage,duties enjoined by long established custom,caste rules; உலகாசாரம் ஒப்புரவொழுகு (ஆத்திசூ.).4. Philanthropy; லோகோபகாரம் ஓருயிர்க்கேயுடம்பளித்தா லொப்புரவிங் கென்னாகும் (பெருந்தொ.188). 5. Reconciliation; சமாதானம் பண்ணுகை.Chr.  ஒப்புரவின் - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய...

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

குறள் 211 கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு  என்ஆற்றுங் கொல்லோ உலகு [அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல் ] பொருள் கைம்மாறு - மறு, பிரதி; பதிலுதவி. வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். வேண்டா - வேண்டாம்  ஒப்புரவு - உலகநடை, உலகவொழுக்கம்; முறைமை; ஒற்றுமை; உதவிசெய்தல்; சமம்; சமாதானம். கடப்பாடு - கடமை; முறைமை; கொடை; ஒப்புரவு; அதிகப்படுதல். மாரி - மழை; நீர்; மேகம்; மழைக்காலம்; பூராடநாள்; புள்வகை; சாவு; அம்மைநோய்; ஒருதேவதை; துர்க்கை. மாட்டு -  அகன்று கிடப்பினும் அணுகிய நிலையில் கிடப்பினும் பொருள் முடியுமாற்றாற்கொண்டு கூட்டிய சொல்முடிவு கொள்ளும் முறை; அடி; சொல். மாரிமாட்டு - என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல். ஆற்றுங் - ஆற்றும் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்...

ஒத்ததறிவான் உயிர்வாழ்வான்

குறள் 214 ஒத்ததறி வான்உயிர் வாழ்வான்மற் றையான்  செத்தாருள் வைக்கப் படும். [அறத்துப்பால், இல்லறவியல், ஒப்புரவறிதல்] பொருள் ஒத்த தறிவோன் - ஒத்தது அறிவான்  ஒத்தது - ஒப்பானது; தகுதியானது; உலகத்தார் அங்கீகரித்தது. அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா அறிதல் - உணர்தல் , நினைத்தல் , மதித்தல் அறிவோன் - அறிந்து அதன் படி நடப்பவன் / ஒழுகுபவன் உயிர்  - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் வாழ்தல்   - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல் உயிர்வாழ்தல் -   உயிரோடுகூடியிருத்தல், சீவித்தல் உயிர்வாழ்வான் - உயிர் வாழ்கின்றவர்களாக கருதப்படுவர் மற்றையான் - மற்றவர்கள் எல்லோரும் செத்தல் -  சாதல்; தேங்காய்நெற்று; உலர்ந்து சுருங்கிய பனம்பழம், மிளகாய், வாழை முதலியன; மெலிந்தது; அறக்காய்ந்தது, பசுமையற்றது. - செத்தாருள் - செத்த பிணம் என்று (அதவாது நடமாடினாலும் செத்த பிணமே)  வைத்தல் - இடுதல்; அ...