குறள் 396 தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு [பொருட்பால், அரசியல், கல்வி] (For English meaning scroll to the bottom of this post) பொருள் தொட்டல் - தீண்டல்; உண்டல்; கட்டுதல்; தோண்டல். அனைத்து- அவ்வளவு; அத்தன்மையது; எல்லாம் அனைய - அத்தன்மையான; ஒத்த. ஊறும் - உறுகை - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல் தொட்டனைத்தூறும் – தோண்டத்தோண்ட நீர்சுரக்கும் மணற் - மணல் - பொடியாயுள்ளபிதிர்மண்; மரகதக்குற்றம்எட்டனுள்ஒன்று கேணி - கிணறு; சிறுகுளம்; அகழி; தொட்டில். மாந்தர்க்குக் - மாந்தர் - மனிதர்; ஆடவர்; ஊர்காவலர் கற்றல் - கற்கை - படித்தல். கற்றனைத்து - அவர்கள் கற்றுக்கொள்ளும் அனைத்தும் ஊறும் - உறுகை - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல் அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா முழுப்பொருள் ஒர...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.