குறள் 619 தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் [பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை] பொருள் தெய்வத்தான் - தெய்வம் - கடவுள்; ஊழ்வினை; தெய்வத்தன்மை; எண்வகைமணத்துள்ஒன்றாகியதெய்வமணம்; தெய்வச்செயல்; ஆண்டு; புதுமை; தெய்வத்தன்மைஉள்ளது; மணம். ஆகா - வியப்புக்குறிப்பு; உடன்பாட்டுக்குறிப்பு; ஒருகந்தருவன். ஆகுதல் - ஆதல், ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் ஆகாது - நடக்காது, அமையாது, நிகழாது, உண்டாகாது, வளராது எனினும் - என்றுசொல்லினும்; ஆனாலும். முயற்சி - ஊக்கம்; இடைவிடாதஉழைப்பு; வேலை. தன் - தான்என்னும்சொல்வேற்றுமையுருபைஏற்குமிடத்துப்பெறும்திரிபு. மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து. வருத்துதல் - வருவித்தல்; பெருகுதல்; உண்டாக்குதல்; மனப்பாடஞ்செய்தல்; பயில்வித்தல்; வருந்தச்செய்தல். வருத்தக் - வருத்து - துன்பம்; காண்க:வரத்து. கூலி - வேலைக்குப்பெறும்ஊதியம்; வாடகை; கூலிக்காரன். தரும் - கொடுக்கும் முழுப்பொருள் தெய்வம் ...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.