Skip to main content

Posts

Showing posts with the label அறிவுடைமை

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்

குறள் 430 அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் [பொருட்பால், அரசியல், அறிவுடைமை] பொருள் அறிவு  - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா உடையார்  - - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர். எல்லாம் - முழுதும் உடையார்  - - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர். அறிவு  - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா இலார் - இல்லை என்றால்; இல்லாதவர்  என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல். உடையர் -  உடையார்  - - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர். எல்லாம்  - முழுதும் எனும் - என்கின்ற; சிறிதும். இலர் - இல்லை ;  who are not முழுப்பொருள் அறிவுடையவர்கள் இடத்தில் செல்வம் ஏதும் இல்லையென்றாலும் துன்பங்கள் பலவற்றை சந்தித்துக்கொண்டு இருந்தாலும் ...

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை

குறள் 429 எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய் [பொருட்பால், அரசியல், அறிவுடைமை] பொருள் எதிர் -   வருங்காலம்; எதிரிடை; முன்; முன்னுள்ளது; முரண்; கைம்மாறு; இலக்கு; போர். அதா - அன்று   conj. See அதான்று (தொல். எழுத். 258, உரை ), atā   adv. cf. அந்தா. There; அங்கே.Tinn. எதிரதாக் - வரப்போகும் துன்பங்களை எதிர்பார்த்து காக்கும் - காத்தல் - பாதுகாத்தல்; அரசாளுதல்; எதிர்பார்த்தல்; விலக்குதல். அறிவு  - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா அறிவினார்க்கு - அறிவுடையோர்களுக்கு  இல்லை - உண்டுஎன்பதன்எதிர்மறை; இன்மைப்பொருளைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று; சாதலைஉணர்த்திஐம்பால்மூவிடத்திலும்வரும்ஒருகுறிப்புவினைமுற்று. அதிர - அதிர்தல் - முழங்கல்; கலங்கல் நடுங்கல் தளர்தல் குமுறுதல் எதிரொலித்தல் வருவதோர் - வருகின்றது ஒரு நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு. முழுப்பொருள் வருங்காலத்தில் நமக்கு தேவைகள் என்ன, நமக்கு வரக்கூடிய சோதனைகள் துன்பங்கள் என்ன , துன்பங்களில் இருந்த...

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

குறள் 427 அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர் [பொருட்பால், அரசியல், அறிவுடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா உடையார் - - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர். ஆவது - ஆகவேண்டியது; விகற்பப்பொருள்தரும்ஓரிடைச்சொல்; விவரம்பின்வருதலைக்குறிக்குஞ்சொல்; எண்ணொடுவருஞ்சொல். அறிதல் - உணர்தல் , நினைத்தல் , மதித்தல் அறிவார்  - அறிந்தார் - கற்றவர்கள் அறிவு  - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா இலார் - இல்லை என்றால்; இல்லாதவர்  அஃது - aḵtu   pron. அ That. used beforewords commencing with a vowel, as in அஃதாவது; அது (தொல். எழுத். 423, உரை ) ; அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி அறி - aṟi   v. t. know, understand, comprehend, தெரி, உணர். கல்லாதவர் -  கற்காதவர் அறிகல்லாதவர் - அறியமுடியாதவர்கள் முழுப்பொருள் அறிவுடையவர்கள் என்றால் ஒன்றும் பெரிய மேதாவி என்று எல்லாம் அல்ல. அறிவுடையார...

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்

குறள் 425 உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு [பொருட்பால், அரசியல், அறிவுடைமை] பொருள் உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம் தழீ  - ஓர்ஒலிக்குறிப்பு (clamoming, rattling, roar, as of a drum) இ ய து - இயைவு -  இணக்கம்; பொருத்தம் சேர்க்கை இயைதல் - பொருந்துதல்; இணங்குதல் நிரம்புதல் ஒத்தல் ஒட்பம் - அறிவு; அழகு; நன்மை; மேன்மை மலர்தலும் - மலர்தல் - பூவின்மொட்டவிழ்தல்; பரத்தல்; மனமகிழ்தல்; தோன்றல்; எதிர்தல்; அகலுதல்; மிகுதல் கூம்பல்  - குமிழமரம் கூம்பலும் - கூம்புதல் -  குவிதல்; ஒடுங்குதல்; ஊக்கம்குறைதல். இல்லது - பிரகிருதி; இல்லாதது; கிடைக்காதது; இல்பொருள் மனையிலுள்ளது; மனைவியினுடையது. அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா முழுப்பொருள் இவ்வுலகம் (உயர்ந்தோர்) அறிவினை (அறிவுடையோரை) நட்பாக இனைத்துக்கொள்ளும். அதுவே அறிவின் பெருமையாகும். உயர்ந்தோர்தம் உறவே ஒருவரை உயர்வில் சேர்ப்பதாகும். அதுவே ...