118 கண்விதுப்பழிதல்

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - காமத்துப்பால் இயல் - கற்பியல் அதிகாரம் - கண்விதுப்பழிதல்
பால் - காமத்துப்பால்
இயல் - கற்பியல்
அதிகாரம் -  கண்விதுப்பழிதல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 1171
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

குறள் 1172
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்

குறள் 1173
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து

குறள் 1174
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து

குறள் 1175
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்

குறள் 1176
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.