Skip to main content

Posts

Showing posts from January, 2019

057 வெருவந்தசெய்யாமை

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - வெருவந்தசெய்யாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 561 தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து குறள் 562 கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர் குறள் 563 வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும் குறள் 564 இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும் குறள் 565 அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து குறள் 566 கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும் குறள் 567 கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் குறள் 568 இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு குறள் 569 செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும் குறள் 570 கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை பதிவு வரிசை

நாடொறும் நாடி முறைசெய்யா

குறள் 553 நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும் [பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நாள்தொறும் - ஒவ்வொரு நாளும் நாடி -  நாட்டிலுள்ளவள்; நாட்டையுடையவள்; இரத்தக்குழாய்முதலியன; மூச்சுக்குழாய்யாழின்நரம்பு; உட்டொளை; பூவின்தாள்; நாழிகை; மூக்கு; மோவாய்; மாளிகையின்மேற்பாகத்தோர்உறுப்பு; சோதிடநூல்; தாதுநரம்பு; இலைநரம்பு. நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல். முறை -  நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு. செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். செய்யா  -  இயற்றாமல் இருத்தல் மன்னவன் -  அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள். நாள்தொறும்  -  ஒவ்வொரு நாளும் நாடு -...

056 கொடுங்கோன்மை

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - கொடுங்கோன்மை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 551 கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு  அல்லவை செய்தொழுகும் வேந்து குறள் 552 வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்  கோலொடு நின்றான் இரவு குறள் 553 நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும் குறள் 554 கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்  சூழாது செய்யும் அரசு குறள் 555 அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை குறள் 556 மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி குறள் 557 துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு குறள் 558 இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் குறள் 559 முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல் குறள் 560 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின் பதிவு வரிசை

ஆபயன் குன்றும் அறுதொழிலோர்

குறள் 560 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின் [பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை] பொருள் ஆ -  இரண்டாம்உயிரெழுத்து; குரலிசையின்எழுத்து; பெற்றம் மரை எருமைஇம்மூன்றன்பெண்பாற்பெயர்; இடபம் ஆன்மா காண்க:ஆச்சா; விதம் ஆகுகை; ஆவது ஓர்இரக்கக்குறிப்பு; வியப்புக்குறிப்பு; இகழ்ச்சிக்குறிப்பு; புழுக்கக்குறிப்பு; நினைவுக்குறிப்பு; ஈற்றில்வரும்வினாவிடைச்சொல்; எதிர்மறையைக்குறிக்கும்சாரியை; எதிர்மறைஇடைநிலை ; பலவின்பால்எதிர்மறைவினைமுற்றுவிகுதி; உடன்பாட்டுஇறந்தகாலவினையெச்சவிகுதி; தொடங்கிஅல்லதுவரையும்எனப்பொருள்தரும்ஒருவடமொழிஇடைச்சொல். பயன் -  பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர். குன்றும் -  குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல். அறுதொழிலோர் -  aṟu-toḻilōr   n. ஆறு³+. Brāhmans; பிராமணர். நூல் -  பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை; நூல் - ஒருவர் நூல்களால் பெற்ற அறிவ...

055 செங்கோன்மை

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - செங்கோன்மை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 541 ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்  தேர்ந்துசெய் வஃதே முறை குறள் 542 வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்  கோல்நோக்கி வாழுங் குடி குறள் 543 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் குறள் 544 குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு குறள் 545 இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு குறள் 546 வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின் குறள் 547 இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் குறள் 548 எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும் குறள் 549 குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில் குறள் 550 கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் பதிவு வரிசை

அந்தணர் நூற்கும் அறத்திற்கும்

குறள் 543  அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்  நின்றது மன்னவன் கோல் [பொருட்பால், அரசியல், செங்கோன்மை] பொருள் அந்தணர் - அந்தணர்வாக்கு antaṇar-vākku   n. id. +. The Vēdas; வேதம். (சிந்தா. நி. 156.) அந்தணன் -  வேதத்தின் அந்தத்தை அறிபவன்; அழகிய தட்பத்தினையுடையவன், செந்தண்மையுடையவன்; பெரியோன் முனிவன் கடவுள் பார்ப்பான் சனி வியாழன் நூற்கும் - நூற் - nūṟ   [in combin. for நூல்.] See நூன்; நூலின் உட்பகுதியாய் முடியும் உறுப்பு; நூற் பொருளினது நோக்கம்; நூலின் இறுதி. அறத்திற்கும் - அறம் -  தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல். ஆதியாய் - ஆதி - தொடக்கம்; தொடக்கமுள்ளது; காரணம் பழைமை கடவுள் எப்பொருட்கும்இறைவன்; சூரியன் சுக்கிரன் திரோதானசக்தி; காண்க:ஆதிதாளம்; அதிட்டானம் ஒற்றி காய்ச்சற்பாடாணம் மிருதபாடாணம்; நாரை ஆடாதோடை குதிரையின்நேரோட்டம்; மனநோய் நின்றது - நிலைத்தபொருள்; தாவரம்; எஞ்சியது. மன்னவன் - maṉṉavaṉ   n. மன்னு-. 1.Se...

054 பொச்சாவாமை

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - பொச்சாவாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 531 இறந்த வெகுளியின் தீதே சிறந்த  உவகை மகிழ்ச்சியிற் சோர்வு குறள் 532 பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு குறள் 533 பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு குறள் 534 அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு குறள் 535 முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும் குறள் 536 இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல் குறள் 537 அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின் குறள் 538 புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் குறள் 539 இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து குறள் 540 உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்  உள்ளியது உள்ளப் பெறின் பதிவு வரிசை கேள்வியும் பதில்களாக (ஒரு முழுமையான புரிதலுக்காக. தொகுத்தலுக்காக) மறதி (என்னும் சோர்வு) எத்தகையது? எவ்...

பொச்சாப்புக் கொல்லும் புகழை

குறள் 532 பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு [பொருட்பால், அரசியல், பொச்சாவாமை] பொருள் பொச்சாவாமை  - மறவாமை - மறதி இல்லாமை - மறதியின்மை பொச்சாப்புக் - மறதி; பொல்லாங்கு; குற்றம்; உறுதியின்றிமனம்நெகிழ்ந்திருக்கை. கொல்லும் -  kol-   3 v. tr. [K. M. kol.]1. To kill, slay, murder; வதைத்தல் கொன்றன்னவின்னா செயினும் (குறள், 109). 2. To destroy,ruin; அழித்தல் கொன்றான்காண் புரமூன்றும் (திருவாச. 12, 16). 3. To fell, cut down; வெட்டுதல் மரங்கொஃ றச்சர் (சிலப். 5, 29). 4. To reap, asthe heads of grain; கதிரறுத்தல். நெற்கதிரைக்கொன்று களத்திற் குவித்து (தொல். பொ 76, உரை).5. To afflict, tease; துன்பப் படுத்துதல் நின்னலங் காட்டி யெம்மைக் கொன்றாயென (சீவக. 642).6. To neutralize metallic properties by oxidation; இரசமுதலியவற்றின் விஷத்தன்மையைக் கெடுத்தல்   புகழை - புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை அறிவினை - அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா நிச்சம் - நிச்சய...

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல்

குறள் 524 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன் [பொருட்பால், அரசியல், சுற்றந்தழால்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் சுற்றம் -  உறவினரர்; பரிவாரம்; அரசர்க்குரிய துணையில் ஒன்று; கூட்டம்; ஆயத்தார். சுற்றத்தால் - சுற்றத்தினால்; உறவினர்களால், பரிவாரங்களால், அரசரின் துணைகள் பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப் புறப்பற்றுகளாகிய விருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை. சுற்றப்பட - சுற்றுப்பட்டு- பற்று  ஒழுகல் -  ஒழுகுதல்; நடத்தல்; பாய்தல்; உயர்ச்சி; நீளம்; முறையாகநடத்தல்; வளர்தல்; இளகுதல். செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற...

053 சுற்றந்தழால்

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - சுற்றந்தழால் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 521 பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்  சுற்றத்தார் கண்ணே உள குறள் 522 விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும் குறள் 523 அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று குறள் 524 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன் குறள் 525 கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும். குறள் 526 பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத்து இல் குறள் 527 காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள குறள் 528 பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர் குறள் 529 தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும் குறள் 530 உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல் பதிவு வரிசை

வாரி பெருக்கி வளம்படுத்து

குறள் 512 வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை [பொருட்பால், அரசியல், தெரிந்துவினையாடல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வாரி - வருவாய்; விளைவு; தானியம்; செல்வம்; மூட்டைகளைக்கட்டவுதவும்கழி; கூரையினின்று வடியும் நீரைக்கொண்டு செல்லுங்கால்; தோணிப்பலகை; மடை; சீப்பு; குப்பைவாருங்கருவி; தடை; மதிற்சுற்று; செண்டுவெளி; பகுதி; நீர்; வெள்ளம்; கடல்; நீர்நிலை; நூல்; திருமகள்; வீணைவகை; இசைக்குழல்; யானையகப்படுத்தும்இடம்; யானைகட்டுங்கயிறு; யானைக்கோட்டம்; வாயில்; கதவு; வழி; முறையில்என்னும்பொருளில்வரும்சொல். வாரி-த்தல் - vāri-   11 v. tr. vṛ. 1.To hinder, obstruct; தடுத்தல். (சூடா.) 2. Toasseverate, swear; ஆணையிட்டுக் கூறுதல். (யாழ்.அக.) 3. To conduct, drive, as a horse; நடத்துதல். பரிமா வாரித்த கோமான் (இறை. 13, உரை,பக். 91). பெருக்கி - சுக்கிலம்; பெருக்கிக்காட்டுவது. வளம் - செல்வம்; செழுமை; மிகுதி; பயன்; வருவாய்; நன்மை; மாட்சிமை; தகுதி; அழகு; பதவி; புனல்; உணவு; வாணிகப்பண்டம்; வெற்றி; வழி; பக்கம். படுத்து -...

052 தெரிந்துவினையாடல்

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - தெரிந்துவினையாடல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 511 நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும் குறள் 512 வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை குறள் 513 அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு குறள் 514 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் குறள் 515 அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்  சிறந்தானென்று ஏவற்பாற் றன்று குறள் 516 செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல் குறள் 517 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் குறள் 518 வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல் குறள் 519 வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு குறள் 520 நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு பதிவு வரிசை

051 தெரிந்துதெளிதல்

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - தெரிந்துதெளிதல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 501 அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்  திறந்தெரிந்து தேறப் படும் குறள் 502 குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் சுட்டே தெளிவு குறள் 503 அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு குறள் 504 குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்  மிகைநாடி மிக்க கொளல் குறள் 505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்  கருமமே கட்டளைக் கல் குறள் 506 அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி குறள் 507 காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாந் தரும் குறள் 508 தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும் குறள் 509 தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள் குறள் 510 தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் பதிவு வரிசை

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி

குறள் 502 குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்  நாணுடையான் கட்டே தெளிவு [பொருட்பால், அரசியல், தெரிந்துதெளிதல்] பொருள் குடிப் - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம். பிறந்து - பிறத்தல், வெளிவரல்; தோன்றுதல் குற்றத்தின் - குற்றம் -  பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு. நீங்கி - நீங்குதல்  - பிரிதல்; ஒழித்தல்; கடத்தல்; மாறுதல்; விடுதலையாதல்; தள்ளுண்ணுதல்; நடத்தல்; ஒழிதல்; நீந்துதல்; பிளவுபடுதல்; விரிந்துஅகலுதல்; சிதறுதல். வடுப் -  தழும்பு; மாம்பிஞ்சு; இளங்காய்; உடல்மச்சம்; உளியாற்செதுக்கினஉரு; புண்வாய்; குற்றம்; பழி ; கேடு; கருமணல்; செம்பு; வாள்; வண்டு; பிரமசாரி; இளைஞன்; வைரவன்; புத்திசாலிப்பையன் பரிதல் -  பற்றுவைத்தல்; காதல்கொள்ளுதல்; இரங்குதல்; சார்பாகப்பேசுதல்; வருந்துதல் ; பிரிதல்; அறுதல்; முறிதல்; அழிதல்; ஓடுதல்; வெளிப்படுதல்; அஞ்சுதல்; வருந்திக்காத்தல்; பகுத்தறிதல்; அறிதல்; அறுத்தல்; அழித்தல்; நீங்கு...

050 இடனறிதல்

பால்  - பொருட்பால் இயல்  - அரசியல் அதிகாரம்  - இடனறிதல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 491 தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது குறள் 492 முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும். குறள் 493 ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். குறள் 494 எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின் குறள் 495 நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்  நீங்கின் அதனைப் பிற குறள் 496 கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து குறள் 497 அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின் குறள் 498 சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் குறள் 499 சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது குறள் 500 காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு பதிவு வரிசை

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும்

குறள் 492 முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும். [பொருட்பால், அரசியல், இடனறிதல்] பொருள் முரண் - பகை; போர்; வலிமை; பெருமை; மாறுபாடு; காண்க:முரண்டொ(தொ)டை; முருட்டுக்குணம்; கொடுமை; மாணிக்கக்குற்றங்களுள்ஒன்று. சேர்ந்த - சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல். மொய்ம்பன் - moympaṉ   n. மொய்ம்பு.Warrior; வீரன். வாளி . . . மொய்ம்ப ரகங்களைக்கிழித்து (கம்பரா. முதற்போ. 145). மொய்ம்பு - moympu   n. prob. மொய்¹-.[K. muyvu.] 1. Strength, valour, prowess;வலிமை. முரண்சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் (குறள்,492). 2. Shoulder; தோள். பூந்தாது மொய்ம்பினவாக (கலித். 88.) மொய்ம்பினவர்க்கும்  - தன் வலிமையால் உலகை வெல்ல நினைப்பவர்கள் அரண் - பாதுகாப்பு, காவல் கோட்டை சுற்றுமதில் காவற்காடு கவசம் வேலாயுதம் செருப்பு அழகு அச்சம்...

பகல்வெல்லும் கூகையைக் காக்கை

குறள் 481 பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது [பொருட்பால், அரசியல், காலமறிதல்] பொருள் பகல் - pakal   n. பகு²-. 1. Dividing, separating; பகுக்கை. (பிங்.) நெருநைப் பகலிடங்கண்ணி (புறநா. 249). 2. Middle; நடு (திவா.)3. Middle position, impartiality; நடுவுநிலைமை அகல்வையத்துப் பகலாற்றி (பதிற்றுப். 90, 9).4. Middle or main peg in a yoke;நுகத்தாணி. நெடுநுகத்துப் பகல்போல (பட்டினப்.206). 5. Period of two nāḻikai; முகூர்த்தம் (பிங்.) ஒருபகல் காறு நின்றான் (சீவக. 2200). 6.Half of a yāmam; அரையாமம். அரையிருள் யாமத்தும் பகலுந் துஞ்சார் (சிலப். 4, 81). 7. Midday,noon; மத்தியானம் Colloq. 8. [T. pagalu,K. pagal, M. pakal.] Day, day time, as dividedfrom the night; காலைமுதல் மாலைவரையுள்ள காலம் பகல் விளங்குதியாற் பல்கதிர் விரித்தே (புறநா. 8). 9.The morning sun; இளவெயில் பாய்குழை நீலம்பகலாகத் தையினாள் (பரிபா. 11, 96). 10. Day of24 hours; அறுபது நாழிகைகொண்ட நாள் (திவா.)ஒல்வ கொடாஅ தொழிந்த பகலும் (நாலடி, 169). 11.The day of destruction of the univer...

கொக்கொக்க கூம்பும் பருவத்து

குறள் 490 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து [பொருட்பால், அரசியல், காலமறிதல்] பொருள் கொக்கு - ஒருபறவைவகை; மூலநாள்; மாமரம்; செந்நாய்; குதிரை ஒக்க - ஒருமிக்க, கூட, ஒருசேர, சமமாயிருக்க, நிகர்க்க, பொருந்த, மிகுதியாக; தகுதியாயிருக்க. கூம்பும்  - கூம்புதல் - குவிதல்; ஒடுங்குதல்; ஊக்கம்குறைதல். கூம்பு - பாய்மரம்; தேர்மொட்டு; பூவரும்பு (தாழைக்கூம்பவிழ்ந்த வொண்பூ (ஐந். ஐம். 49). ); சேறு. பருவத்து - பருவம் - காலம்; காலப்பிரிவு; இளமை; பக்குவம்; வயது; மறைநிலாஅல்லதுநிறைநிலா; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்என்னும்ஆறுபருவங்கள்; மாதம்; மழைக்காலம்; தக்ககாலம்; பயிரிடுதற்குறியகாலம்; ஆண்டு; பயனளிக்குங்காலம்; கணு; நூற்கூறுபாடு; நிலைமை; உயர்ச்சி; அளவு; சூரியன்ஒவ்வோர்இராசியிலும்புகும்காலம்; ஆடவர்பெண்டிர்க்குரியவெவ்வேறுஆயுட்காலநிலைகள்; முகம்மதியர்திருவிழாவகை. மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. அதன் - It's   It's  ...