051 தெரிந்துதெளிதல்

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - பொருட்பால் இயல் - அரசியல் அதிகாரம் - தெரிந்துதெளிதல்
பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - தெரிந்துதெளிதல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 501
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் 
திறந்தெரிந்து தேறப் படும்

குறள் 502
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு

குறள் 503
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு

குறள் 504
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் 
மிகைநாடி மிக்க கொளல்

குறள் 505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல்

குறள் 506
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி