Skip to main content

Posts

Showing posts from January, 2014

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்

குறள் 1269 ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்  வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு [காமத்துப்பால், கற்பியல்,  அவர்வயின்விதும்பல்] பொருள் ஒரு - ஒன்றுஎன்பதன்திரிபு; ஒற்றை; ஒப்பற்ற; ஆடு; அழிஞ்சில். நாள் -  தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு. எழு - eẕu   s. pillar, post, கம்பம்; 2. a kind of weapon; 3. see ஏழு. நாள்  -  தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு. போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள் செல்லும் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். சேண் - அகலம்; நீளம்; சேய்மை; உயரம்; மலை...

இருவேறு உலகத்து இயற்கை

குறள் 374 இருவேறு உலகத்து இயற்கை திருவேறு  தெள்ளிய ராதலும் வேறு. [அறத்துப்பால், ஊழியில், ஊழ்] பொருள் இரு - iru   adj. இரு-மை. 1. Great,spacious, vast; பெரிய மாயிரு ஞாலம் (குறள், 999).2. Black; கரிய. இருமலர்க் குவளை யுண்கண் (சீவக.1171).   இருமை, duality, the two births, the present and future life. இரு - பெரிய; கரிய; இரண்டு வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல். இருவேறு - இரண்டு வேறு ஊழ் பயன்கள் இருப்பது. ஊழ் - நியதி. உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம் உலகத்து - உலகத்தினுடைய. இயற்கை – இயல்பானதன்மை; வழக்கம் இலக்கணம் நிலைமை கொள்கை திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம் திரு வேறு – இதில...

வினைக்கண் வினைகெடல் ஓம்பல்

குறள் 612 வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை  தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. [பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வினை -  தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். வினைக்கண் - செய்யும் செயலின் (கடினமின்மையின்) மீது உள்ள கண்ணோட்டத்தில்  வினை  -  தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. கெடல் - கெடுதல் -  அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல். ...

நிலையின் திரியாது அடங்கியான்

குறள் 124 நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்  மலையினும் மாணப்  பெரிது [அறத்துப்பால், இல்லறவியல், அடக்கமுடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நிலை -  நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல். நிலையின் - நிலையில் திரிதல் -  அலைதல்; எழுத்துமாறுதல்; பால்தன்மைகெடுதல்; கெடுதல்; சுழலல்; வேறுபடல்; சலித்தல்; மயங்குதல்; கைவிடுதல்; திருகுறுதல்; போதல்; திரும்புதல். திரியாது - அலையாது, கெடாது, மயங்காது, கைவிடாது அடக்கம் - மனமொழி மெய்கள் அடங்குகை; கீழ்ப்படிவு பணிவு அடங்கியபொருள்; மறைபொருள் கொள்முதல் பிணம்அடக்கம்செய்தல். அடங்கியான் - அடங்குதல் - aṭaṅku-   5 v. intr. 1. Toobey, yield, submit, to be subdued; கீழ்ப்படிதல் நிலையிற் றிரியா தடந் யான் (குறள், 124). 2. Toshrink, become compress...

உள்ளம் உடைமை உடைமை

குறள் 592 உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை  நில்லாது நீங்கி விடும். [அரசியல், பொருட்பால், ஊக்கமுடைமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் உள்ளம் -   மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை. உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை. பொருளுடைமை - பொருள் + உடைமை பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. பொருள்   - நிலையாமை கொண்டது நில் - nil   நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி. நில்லாது - நிற்காது; நெடுநேரம் நி...

அனிச்சப்பூக் கால்களையாள்

குறள் 1115 அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை [காமத்துப்பால், களவியல், நலம்புனைந்துரைத்தல்] பொருள் அனிச்சப்பூக் - அனிச்சம் -  மோந்தால்வாடும்பூவகை. களைதல் - பிடுங்கியெறிதல்; நீக்குதல்; ஆடையணிகழற்றல்; அழித்தல்; குழைதல்; அரிசிகழுவுதல்; கூட்டிமுடித்தல். கால் - நாலில்ஒன்று; தமிழில் நாலிலொன்றைக் குறிக்கும்'வ' என்னும் பின்னஎண்குறி; பாதம்; பூவின்தாள்; அடிப்பாகம்; எழுத்தின்கால்; தேருருள்; வண்டி; கோல்; குறுந்தறி; நெசவுத்தறியின்மிதி; கைப்பிடி; தூண்; பற்றுக்கோடு; முளை; மரக்கன்று; மகன்; இனமுறை; பிறப்பிடம்; வாய்க்கால்; பிரிவு; வழி; நடை; இடம்; வனம்; முனை; மரக்கால்; அளவு; கதிர்; மழைக்கால்; காற்று; வாதரோகம்; ஐம்பூதம்; பொழுது; செவ்வி; தடவை; காலன்; கருநிறம்; ஏழனுருபுள்ஒன்று; ஒருவினையெச்சவிகுதி; ஒருமுன்னொட்டு. கால்களையாள் -  அடி காம்பை கலையாமல்  பெய்-தல் - pey-   1 v. [M. peyyuga.] intr.& tr. To rain, fall, as dew or hail; மேனின்றுபொழிதல். பெய்யெனப் பெய்யு மழை (குறள், 55).--tr. 1. To pour down, pour into; வார்த்தல்.பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் (...

இன்சொலால் ஈரம் அளை

குறள் 91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்  செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்  [அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை. சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல். இன்சொல் - இனிமையான சொல்; இனிமை பயக்கும் சொல் இன்சொலால் - இன்சொல் + ஆல் - இனிமையான சொல் என்னவென்றால் ஆல் - அசைநிலை ஈரம் -  நீர்ப்பற்று; பசுமை குளிர்ச்சி அன்பு அருள் அழகு அறிவு குங்குமப்பூ பகுதி கரும்பு வெள்ளரி; īram   s. wetness, humidity, moisture, நனைவு; 2. coolness, agreeableness, குளிர்ச்சி; 3. kindness, affection, அன்பு; 4. grace, கிருபை; 5. knowledge, wisdom, அறிவு; 6. fr...

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

குறள் 332 கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்  போக்கும் அதுவிளிந் தற்று. [அறத்துப்பால்,துறவறவியல், நிலையாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கூத்தாட்டு - நடிப்பு, நடனம். கூத்தாட்டு - கூத்து / நாடகம் / திரை (சினிமா) கூத்து - நடனம்; பதினொருவகைக்கூத்து; நாடகம்; தெருக்கூத்து; வியத்தகுசெயல்; கேலிக்கூத்து; குழப்பம்:நாடகம் பற்றி அமைந்த ஒருகடைச்சங்கநூல். அவைக்குழாம்  - அவை + குழாம் அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள் குழாம் - கூட்டம்; சபை; பலர் சேர்ந்த கூட்டம், திரள் அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை. அவைக்குழாத் தற்றே - அவையில் திரளாக கூடுவது. இங்கே இதைப்போன்ற அவைகளில் சிறுக சிறுக கூட்டம் கூடும். பெருஞ் - பெரிய - பெரிதான; மூத்த; இன்றியமையாத. செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு. பெருஞ்செல்வம்  - பெரிய செல்வம் போக்கும் - போதல் - செல்லுதல்; அடைதல்; உரியதாதல்; பிறத்தல்;...

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா

குறள் 969 மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் [பொருட்பால், குடியியல், மானம்] பொருள் மயிர் - உரோமம்; சாமரை; தூவி நீப்பின் -  நீத்தல் -  பிரிதல்; துறத்தல்; தள்ளுதல்; இழித்தல்; வெறுத்தல்; விடுதல்; நீங்குதல். வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல். ஆ - எதிர்மறையைக்குறிக்கும்சாரியை; எதிர்மறைஇடைநிலை; வாழாக் - வாழாதா  கவரிமா - கவரிமான் - kavari-māṉ   n. id. +. Yak,Bos grunniens; மான்வகை. கவரிமானேறு கண்படை கொள்ளும் (பெருங். உஞ்சைக். 50, 20). அன்னார் - aṉṉār   n. Asbestos; கல்நார்.(வை. மூ.) அன்னார் - அவர்கள்; They are like. அன்னர்--அன்னார். Such person உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம் நீப்பர் -  நீத்தல் -  பிரிதல்; துறத்தல்; தள்ளுதல்; இழித்தல்; வெறுத்தல்; விடுதல்; நீங்குதல். மானம் - மதிப்புடைமை; கற்பு; பெருமை; புலவி; வலிமை; வஞ்சினம்; கணிப்பு; அளவுகருவி; ஒப்புமை; அளவை; அன்பு...