029 கள்ளாமை

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - அறத்துப்பால் இயல் - துறவறவியல் அதிகாரம் - கள்ளாமை
பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - கள்ளாமை

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 281
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் 
கள்ளாமை காக்கதன் நெஞ்சு

குறள் 282
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் 
கள்ளத்தால் கள்வேம் எனல்

குறள் 283
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்

குறள் 284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்

குறள் 285
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்

குறள் 286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்

குறள் 287

குறள் 288
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் 
களவறிந்தார் நெஞ்சில் கரவு



பதிவு வரிசை

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain