Skip to main content

Posts

உருளாயம் ஓவாது கூறின்

குறள் 933 உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும் [பொருட்பால், நட்பியல், சூது] பொருள் உருள் -  தேருருளை; வண்டி உரோகினி; வட்டம் (வி)புரள்; உருட்டு திரள் அழி ஆயம்   - கமுக்கம்; தோழியர்கூட்டம்; வருத்தம் மேகம் மல்லரிப்பறை; 34அங்குலஆழமுள்ளகுழி; வருவாய் குடியிறை கடமை சூதுகருவி கவற்றிற்றாயம்; சூதாட்டம் பசுத்திரள்; நீளம் மக்கள்தொகுதி; பொன் ஓவாது - ஓவுதல் - ஒழிதல், நீங்குதல்; நீக்குதல்; முடிதல்; ஓயாது கூறின் - கூறினால் பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை ஆயம் - கமுக்கம்; தோழியர்கூட்டம்; வருத்தம் மேகம் மல்லரிப்பறை; 34அங்குலஆழமுள்ளகுழி; வருவாய் குடியிறை கடமை சூதுகருவி கவற்றிற்றாயம்; சூதாட்டம் பசுத்திரள்; நீளம் மக்கள்தொகுதி; பொன் ஒய் - oy   I v. i. pass away, depart, ஒழி; 2. escape, தப்பு; v. t. cause to go, செலுத்து; 2....

094 சூது

பால்  - பொருட்பால் இயல்  - நட்பியல் அதிகாரம்  - சூது சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 931 வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று குறள் 932 ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு குறள் 933 உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும் குறள் 934 சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல் குறள் 935 கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார் குறள் 936 அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார் குறள் 937 பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் குறள் 938 பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது குறள் 939 உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயங் கொளின் குறள் 940 இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர். பதிவு வரிசை

093 கள்ளுண்ணாமை

பால்  - பொருட்பால் இயல்  - நட்பியல் அதிகாரம்  - கள்ளுண்ணாமை சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 921 உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார் குறள் 922 உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார் குறள் 923 ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி குறள் 924 நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு குறள் 925 கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல் குறள் 926 துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர் குறள் 927 உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர் குறள் 928 களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் குறள் 929 களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று குறள் 930 கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு பதிவு வரிசை

உண்ணற்க கள்ளை உணில்உண்க

குறள் 922 உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார் [பொருட்பால், நட்பியல், கள்ளுண்ணாமை] பொருள் உண்ணுதல் -உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல். அற்கு -  aṟku  கிறேன், அற்கினேன், வேன், அற்க, v. n. To be permanent, to remain, endure, நிலைக்க. உண்ணற்க - என்றும் எப்பொழுதும் உண்ணாதே ; உட்கொள்ளாத கள்ளை - கள்  - கள்ளு, மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை. உணில் - அப்படி (சொல்வதையும் மீறி) உண்டால் உண்க - நீ அனுபவிப்பாய் சான்றோரான் - அறிவு, ஒழுக்கங்களாற் சிறந்தவன்; அறிஞன், கற்றோன், சூரியன் எண்ணம் - நினைப்பு; நோக்கம்; நாடியபொருள்; மதிப்பு; இறுமாப்பு; நம்பிக்கை; சூழ்ச்சி; கவலை; கருத்து; ஆலோசனை; குறிப்பு; கணிதம் எண்ணப்பட - எண்ணத்தில் , மதிப்பில் வேண்டுதல் -  விரும்புதல் வேண்டாதார் - விரும்பாதவராய் முழுப்பொருள் கள் என்னும் மதுவை உண்ணாதே என்கிறார் திருவள்ளுவர்.  அற்கு என்றால் நிலைத்து (எப்பொழுதும்) என்று பொருள். அற்க என்றால் என்றென்றும் வேண்டாம். ஆதலால் கள்ளினை என்றென்ற...

092 வரைவின்மகளிர்

பால்  - பொருட்பால் இயல்  - நட்பியல் அதிகாரம்  - வரைவின்மகளிர் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 911 அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும் குறள் 912 பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல் குறள் 913 பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ அற்று குறள் 914 பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர் குறள் 915 பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர் குறள் 916 தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள் குறள் 917 நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள் குறள் 918 ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு குறள் 919 வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு குறள் 920 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு பதிவு வரிசை

அன்பின் விழையார் பொருள்விழையும்

குறள் 911 அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும் [பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்] பொருள் அன்பின் - அன்பு -  தொடர்புடையோர் மாட்டு உண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி விழைதல் - மிகவிரும்புதல்; மதித்தல்; நெருங்கிப்பழகுதல். விழையார் - விழையாதவர், விரும்பாதவர்  பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. விழையும் - விரும்புகின்றனர்  ஆய் - அழகு; நுண்மை சிறுமை மென்மை வருத்தம் இடைச்சாதி; தாய் கடைவள்ளல்களுள்ஒருவன்; மலம் பொன் அருவருப்புக்குறிப்பு; முன்னிலைஒருமைவினைமுற்றுவிகுதி; ஏவலொருமைவிகுதி; ஆக ஒருவிளியுருபு தொடி -  வளைவு; கைவளை; தோள்வளை; வீரவளை; சுற்றுவட்டம்; பூண். ஆய்தொடி - அழகிய வளையல்  ஆய்தொடியார் - அழகிய வளையலை அணியும் பெண் மகளீர்  இன் - இனிய; ஐந...

091 பெண்வழிச்சேறல்

  பால்  - பொருட்பால் இயல்  - நட்பியல் அதிகாரம்  - பெண்வழிச்சேறல் சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி) குறள் 901 மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் வேண்டாப் பொருளும் அது குறள் 902 பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும் குறள் 903 இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும் குறள் 904 மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று குறள் 905 இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல் குறள் 906 இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர் குறள் 907 பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து குறள் 908 நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகு பவர் குறள் 909 அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல் குறள் 910 எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல் பதிவு வரிசை