Skip to main content

Posts

Showing posts with the label Management_Fate

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

குறள் 377 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது [அறத்துப்பால், ஊழியல், ஊழ்] பொருள் வகுத்தல்  -  கூறுபடுத்தல்; பகிர்ந்துகொடுத்தல்; இனம்பற்றிப்பிரித்தல்; பகுத்துக்கணக்கிடல்; அமர்த்துதல்; வகைப்படுத்தல்; நியமத்தோடுசெலவிடுதல்; பூசுதல்; படைத்தல். வகுத்தான்  - படைத்தவன்; vakuttāṉ   n. id. Fate, as theGreat Dispenser; ஊழ். வகுத்தான் வகுத்த வகையல்லால் (குறள், 377). வகுத்த  -  வகுத்தல்  -  கூறுபடுத்தல்; பகிர்ந்துகொடுத்தல்; இனம்பற்றிப்பிரித்தல்;  பகுத்துக்கணக்கிடல் ; அமர்த்துதல்; வகைப்படுத்தல்; நியமத்தோடுசெலவிடுதல்; பூசுதல்; படைத்தல். வகை  - கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை; வாழ்க்கைக்குரியபொருள்முதலியன; வணிகமுதல்; இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள். அல்லால்  - allāl   prep. அல்&sup4;. Except, besides; அல்லாமல் அஞ்சாமை யல்லால் (குறள், 497).   கோடி  - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; ...

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்

குறள் 375 நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு [அறத்துப்பால், ஊழியல், ஊழ்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நல்லவை  - நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை. எல்லாஅம் -  ellām   n. [T. K. ella, M. ellām.]1. Whole; முழுதும் (திருக்கோ. 351. உரை ) 2.All, personal as well as impersonal. அவர்கள்எல்லாம் போனார்கள்; அவை எல்லாம் போயின. தீய - தீமையான; போலியான ஆம் - ām   part. 1. A connecting increment between the parts of a compoundword; சாரியை மண்ணாங்கட்டி (நன். 244, உரை).2. An expletive; அசைநிலை பணியுமா மென்றும்பெருமை (குறள், 978). 3. V. term.: (a) 1st pers.pl., as in வந்தாம்; தன்மைப்பன்மை விகுதி (b) 1stpers. pl. including the person or persons spokento; உளப்பாட்டுத் தன்மைப்பன்மை விகுதி யாமும்நீயும் செல்வாம்.  ; நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்க...

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்

குறள் 372 பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை [அறத்துப்பால், ஊழியல், ஊழ்] பொருள் பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள். வறிஞன் - பொருளில்லாதவன் படுக்கும் - படுத்தல் - செய்தல்; நிலைபெறச்செய்தல்; சேர்ப்பித்தல்; வளர்த்தல்; உடம்பிற்பூசுதல்; அழித்தல்; பரப்புதல்; தளவரிசையிடுதல்; ஒழித்தல்; வீழச்செய்தல்; எழுத்துகளின்ஒலியைத்தாழ்த்திக்கூறுதல்; கிடத்தல்; பறையறைதல். இழவு - இழப்பு; கேடு சாவு எச்சில் வறுமை ஊழ் - பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை. அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா அகற்றும் - அகற்றுதல் - நீக்குதல்; துரத்துதல் அகலப்பண்ணுதல், விரிவாக்கல். ஆகல் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்; ஆக்கம் ஊழ் - பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்...

ஆகூழால் தோன்றும் அசைவின்மை

குறள் 371 ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி [அறத்துப்பால், ஊழியல், ஊழ்] பொருள் ஆகு - ஆக்கம், ஆதல் ஊழ் - பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை. ஊழால் - தலைவிதியால் தோன்றுதல் - கண்காணவெளிப்படல்; அறியப்படுதல்; பிறத்தல்; முளைத்தல்; விளங்குதல்; நிலைகொள்ளுதல்; வருதல்; சாரியைமுதலியனசொற்களிடையேவருதல்; உண்டாதல். தோன்றும் - உண்டாகும் அசைவு - ஆட்டம்; சலனம், அசைதல் சஞ்சலம் சோர்வு, தளர்வு வருத்தம் உண்கை. இன்மை -  இல்லாமை; வறுமை ; உடைமைக்கு மறுதலை; அறு வகை வழக்கினுள் ஒன்று கைப்பொருள் - கையிலுள்ள பொருள். போகு - போகும், விலகும் ஊழால் - தலைவிதியால் தோன்றும் - உண்டாகும் மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல் ; சோம்பலுடையவன் ; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்ல...

ஊழிற் பெருவலி யாவுள

குறள் 380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். [அறத்துப்பால், ஊழியல், ஊழ்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஊழ் - பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை. ஊழின் - தலைவிதியின் வலி - வன்மை; காண்க:வலாற்காரம்; நறுவிலி; அகங்காரம்; வல்லெழுத்து; தொகைநிலைத்தொடர்மிக்குவருஞ்செய்யுட்குணம்; பற்றுக்கோடு; பற்றிரும்பு; தொல்லை; நோவு; ஒலி; சூள்; வஞ்சகம்; இழுக்கை; இசிவுநோய்வகை; வலிமைமிக்கவன்; கோடு; குரங்கு. பெருவலி -  மிகு வலிமையுடையது; பெருநோவு. உளதாதல் - உண்டாதல், தோன்றியிருத்தல்; இருத்தல். யா - யாவை உள- யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால் மற்று -  மற்றப்படி ஒன்று - மதிப்பிற்குரியபொருள்; வீடுபேறு; ஒற்றுமை; வாய்மை; அறம்; மற்று  ஒன்று - வேறு ஒன்றும் சூழினும் -  சுற்றியிருத்தல்; சுற்றிவருதல்; ஆராய்தல்; கருதுதல்; சதியாலோசனைசெய்தல்; தேர்ந்தெடுத்தல்; அறிதல்; பண்ணுதல்; எழுதுதல்; தாக்குதல். தான்  -  ...

ஊழையும் உப்பக்கம் காண்பர்

குறள் 620 ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் [பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை] பொருள் ஊழ் - முதிர்தல். பெரும்பாம் பூழ்ந்து தோலுரிப்பனபோல்(சீவக. 1560). பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை. ஊழையும் -  தலைவிதியினையும் உப்பக்கம் - உந்தப்பக்கம். உப்பக்கநோக்கி(வள்ளுவமா. 21). 2. The back; பின்பக்கம், முதுகு. ஊழையுமுப்பக்கங் காண்பர் (குறள், 620). காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல் காண்பர் - காண்பிப்பர் உலைவு - அழிவு; நடுக்கம்; வறுமை; கலக்கம்; தோல்வி; அலைவு; ஊக்கக்குறைவு இன்றி - இல்லாமல் உலைவின்றித் - உலைவு + இன்றி - நடுக்கமின்றி கலக்கமின்றி ஒருவித ஊக்கக்குறைவும் இன்றி தாழ்தல் - அமிழ்ந்துதல்; சாய்தல்; குறைதல்; சரிதல்; நிலைகெடுதல்; தாமதித்தல்; தங்குதல்; தொங்குதல்; ஈடுபடுதல்; விரும்புதல்; ஆசைப்பெருக்கம்; வணங்குதல். தாழ்²-த்தல் - 11 v. Caus. of தாழ்¹-. tr.1. To bow down, let down; to deepen, depress;தாழச்செய்தல். நின்றலையை...

இருவேறு உலகத்து இயற்கை

குறள் 374 இருவேறு உலகத்து இயற்கை திருவேறு  தெள்ளிய ராதலும் வேறு. [அறத்துப்பால், ஊழியில், ஊழ்] பொருள் இரு - iru   adj. இரு-மை. 1. Great,spacious, vast; பெரிய மாயிரு ஞாலம் (குறள், 999).2. Black; கரிய. இருமலர்க் குவளை யுண்கண் (சீவக.1171).   இருமை, duality, the two births, the present and future life. இரு - பெரிய; கரிய; இரண்டு வேறு - பிறிது; பிரிந்தது; கூறுபாடு; பகைமை; எதிரிடையானது; புதிது; தீங்கு; சிறப்புடையது; தனி; செய்யுள்வேறுபாட்டினைக்குறிப்பதற்குஇடும்தலைப்புச்சொல். இருவேறு - இரண்டு வேறு ஊழ் பயன்கள் இருப்பது. ஊழ் - நியதி. உலகம் - உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம் உலகத்து - உலகத்தினுடைய. இயற்கை – இயல்பானதன்மை; வழக்கம் இலக்கணம் நிலைமை கொள்கை திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம் திரு வேறு – இதில...