Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_090

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்

  குறள் 900 இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின் [பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை] பொருள் இறந்து -  இறந்துபடுகை; சாவு இறந்து  -  இறத்தல் - கடத்தல்; கழிதல் நெறிகடந்துசெல்லுதல்; சாதல் மிகுதல் வழக்குவீழ்தல்; நீங்குதல்பொருட்பால், குடியியல், குடிமை அமைந்த - அமைந்து - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல் சார்பு - இடம்; பக்கம்; அடைக்கலம்; பற்று; பிறப்பு; பௌத்தர்கூறும்பன்னிரண்டுநிதானங்கள்; ஒருதலைநிற்றல்; அண்மை; கூட்டுறவு; பொருத்தம்; சார்ப்புக்கூரை; புகலிடம்; கிட்டுகை. உடையர்  - உடையவர்கள் ; செல்வம் கொண்டவர்கள் ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல். உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல் உய்யார் - நீங்க முடியாது ; தப்பிக்க முடியாது ; பிழைக்க முடியாது  சிறப்பு - பெருமை; திருவிழா; செல்வம்; அன்பளிப்பு; மதிப்பு; தலைமை; பகட்டு; காண்க:சிறப்பணி; இன்பம்; ஒன்றற்கேயுரியது; வரிசை; போற்றுகை; மிகுதி; வீடுபேறு. சிறத்தல் - மேன்மையாதல்; மேற்ப...

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

  குறள் 899 ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும் [பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை] பொருள் ஏந்திய - ஏந்துதல் - ஏந்து-தல் - ēntu-   5 v. [M. ēndu.] tr. 1.To stretch out the hands; கைநீட்டுதல் நீ தர நான்ஏந்தி வாங்கினேன். 2. To receive in the hands;கையிலெடுத்தல். நீரை ஏந்திப் பருகினான். 3. To holdin the hands; தாங்குதல் அடிமை படிக்கத்தைஏந்தி நின்றான். 4. To hold up, as an umbrella;to carry in the hand, as a weapon; தரித்தல் அங்குசபாசமேந்தி (சூடா.) 5. To support, as abeam; சுமத்தல் உத்திரத்தைத் தூண் ஏந்திநிற்கிறது.--intr. 1. To rise high; to be elevated; ஓங்குதல் நில னேந்திய விசும்பும் (புறநா. 2, 2). 2. To beeminent, excellent, exalted, of fine quality;சிறத்தல். ஏந்தியகொள்கையார்சீறின் (குறள், 899). 3.To be abundant; மிகுதல் (தொல். பொ 543, உரை )   கொள்கை -  கருத்து; கோட்பாடு; பெறுகை; நோன்பு; ஒழுக்கம்; நிகழ்ச்சி; இயல்பு; செருக்கு; நட்பு; பாண்டவகை. கொள்கையார் -  கொள்கைகளைக் கடை பிடிக்கும் பெரியோர் சீறின் - சீறு...

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு

  குறள் 898 குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து [பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை] பொருள் குன்று - சிறுமலை; மலை; குறைவு; சிறுகுவடு; சதயநாள். அன்னார் - aṉṉār   n. Asbestos; கல்நார்.(வை. மூ.) அன்னார் - அவர்கள்; They are like. அன்னர்--அன்னார். Such person குன்ற - குன்றுதல் -  குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல். மதித்தல் - அளவிடுதல்; பொருட்படுத்துதல்; கருதுதல்; தியானித்தல்; துணிதல்; கடைதல்; கொழுத்தல்; மதங்கொள்ளுதல்; சாதல்; உப்புதல். மதிப்பின் - மதிப்பு - அளவிடுகை; சிறப்பிக்கை; கருத்து; கடைகை; கொழுத்திருக்கை. குடியொடு - குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம். நின்று - எப்பொழுதும்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள் படவரும் ஒர் இடைச்சொல். அன்னார்  - aṉṉār   n. Asbestos; கல்நார்.(வை. மூ.) அன்னார் -  அவர்கள்; They are like. அன்னர்--அன்னார். Such person மாய்வர் - மாய்தல்...

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

குறள் 896 எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார் [பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை] பொருள் எரியால் -  எரி  -  நெருப்பு; வேள்வித்தீ; தீக்கடைகோல்; ஒளி; அக்கினிதேவன்; நரகம்; கார்த்திகை; புனர்பூசம்; கந்தகம்; இடபராசி; கேட்டை; வால்மீன்வகை சுடப்படினும் - சுடுதல் - காய்தல்; காயச்செய்தல்; எரித்தல்; பலகாரம்செய்தல்; காளவாயில்வேகவைத்தல்; மருந்துநீற்றுதல்; வெடிசுடுதல்; சூடிடுதல்; கெடுத்தல்; தீயிலிடுதல்; வருத்துதல். உய்வு  - உய்தி; உயிர்தப்புகை; பிழைப்பு ஈடேற்றம் இடுக்கண்களினின்றும்நீங்கும்வாயில்; உய்தல் உண்டாம் - உண்டு - உள்ளதன்மையைஉணர்த்தும்ஐம்பால்மூவிடத்திற்கும்உரியஒருகுறிப்புவினைமுற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக்குறிக்கும்சொல்; ஊன்றுகோல்; uṇṭu   உள்-. [K. uṇṭu, M. Tu.uṇḍu.] v. intr. Finite verb denoting existence,used in common to all genders and personsand both numbers; உய்தல் - உயிர்வாழ்தல், பிழைத்தல், ஈடேறுதல், நீங்குதல் தப்புதல் உய்யார் - நீங்க முடியாது ; தப்பிக்க முடியாது ; பிழைக்க முடியாது  ...

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்

குறள் 895 யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர் [பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை] பொருள் யாண்டுச் - எங்கு; எப்பொழுது; ஆண்டு சென்று - செல்லும் - செல்லுதல் -  நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல். யாண்டும் - எப்போதும்; எவ்விடத்தும். உளர் - உடந்தை; உடையவர்; வாழ்கின்றோர். ஆகுதல் - ஆவது என்பது; ஆதல்; ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் ஆகார் - விருப்பத்திற்கு உரியவராக இல்லாது இருத்தல் ; வளரமாட்டார் வெந்  - வெம் - வெம்மை - வெப்பம், கடுமை; சினம்; விருப்பம்; வீரம். துப்பின் - துப்பு - வலிமை; அறிவு; திறமை; ஆராயச்சி; முயற்சி; பெருமை; துணை; ஊக்கம்; பொலிவு; நன்மை; பற்றுக்கோடு; தன்மை; தூய்மை; உளவு; பகை; பவளம்; அரக்கு; சிவப்...

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

குறள் 894 கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் [பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை] பொருள் கூற்று - கூறுகை; மொழி; கூறத்தக்கது; யமன், காலன். கூற்றம் - பகுதி; கொடும்பகைவன், யமன்; அழிவுண்டாக்குவது; நாட்டின்பகுதி; சொல். கூற்றுதைத்தான் - யமனைக்காலால்உதைத்தசிவன். கூற்றத்தைக் - யமனை கையால் - கைகளினால் கை - ஓர்உயிர்மெய்யெழுத்து(க்+ஐ); கரம்; யானைத்துதிக்கை; கதிர்; செங்கல்முதலியவற்றைஎண்ணும்ஒரளவு; அபிநயக்கை; பக்கம்; கட்சி; கைமரம்; இரயில்கைகாட்டி; சட்டையின்கை; கைப்பிடி; விசிறிக்காம்பு; சிறகு; படையுறுப்பு; சேனை; இடம்; கைப்பொருள்; செய்யத்தக்கது; ஒப்பனை; ஆற்றல்; கையளவு; ஆள்; சிறுமை; உலகவொழுக்கம்; ஒழுங்கு; தங்கை; தொழிற்பெயர்விகுதி; ஒருதமிழ்முன்னொட்டு; குற்றம். விளித்தல் - அழைத்தல்; சொல்லுதல்; பாடுதல்; அழித்தல்; கொல்லுதல்; பேராரவாரஞ்செய்தல். அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை. அற்றால் - தன்மை அறிந்து ஆற்றுவார்க்கு - ஆற்றுவார் - செயலை செய்வார்கள் , எடுத்த செயலை தன் அறிவார், மிகுந்த முயற்சியால் வெற...

கெடல்வேண்டின் கேளாது செய்க

குறள் 893 கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு [பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை] பொருள் கெடல்  -  கெடு - கேடு; வறுமை; தவணை; எல்லை. கெடல்  -  கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல். வேண்டின் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். கேளாது - -, 9 v. [K. M.kēḷ.] tr. 1. To hear, hearken, listen to;செவிக்குப் புலனாக்குதல். சொல்லுநபோலவுங் கேட்குநபோலவும் (தொல். பொ 513). 2. To learn, be instructed in; பாடங்கேட்டல் ஒரு குறி கேட்போன்(நன். பொது 42). 3. To ask, inquire, question,catechise; வினாதல் என்னை நீ கேட்கையாலே (கைவல். 20). 4. To investigate; விசாரித்தல் களவு போனமை எங்ஙனே என்றுகேட்டு (Insc.) (சோழவ. 66).5. To request, solicit, crave; வேண்டுதல் படிக்கப்புத்தகம் தருமாறுகேட்டான். 6. To be informed of;கேள்விப்படுதல். தருதி நீ யெனக் கேட்டேன் (பாரத.கன்ன. 238). 7. To requir...

பெரியாரைப் பேணாது ஒழுகிற்

குறள் 892 பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும் [பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை] பொருள் பெரியாரைப் -  பெரியார் - மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர். பேணுதல் - போற்றுதல், உபசரித்தல்; ஒத்தல்; மதித்தல்; விரும்புதல்; பாதுகாத்தல்; வழிபடுதல்; பொருட்படுத்துதல்; ஓம்புதல்; அலங்கரித்தல்; கருதுதல்; குறித்தல்; உட்கொள்ளுதல்; அறிதல். பேணாது  - போற்றாமல், மதிக்காமல், பாதுகாக்காமல், பொருட்படுத்தாமல் ஒழுகுதல் -  நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல். ஒழுகின்  - நடந்துக்கொள்ளுதல் பெரியாரால்  -  பெரியார் - மூத்தோர்; சிறந்தோர்; ஞானியர்; அரசர். பேராழி  -  பெருங்கடல். பேர் - pēr   adj. [used as a prefix.] Great, large, excellent, principal, பெரிய. See பெருமை. பேர் - pēr   கிறது, ந்தது, பேரும், பேர, v. n. To become loose, to be detached, சிதைய. 2. To leave, depart, remove, to go away, நீங்க. For other...

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை

குறள் 891 ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. [பொருட்பால், நட்பியல்,  பெரியாரைப் பிழையாமை ] பொருள் ஆற்றுவார் - எடுத்த செயலை தன் அறிவார், மிகுந்த முயற்சியால் வெற்றிகரமாக முடிப்பவர் ஆற்றல் -   சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம் இகழ்ச்சி - அவமதிப்பு; குற்றம் விழிப்பின்மை; வெறுப்பு இகழாமை - அவமதிக்காது இருத்தல் போற்றுதல் -  துதித்தல், வணங்குதல், பாதுகாத்தல், வளர்த்தல், பரிகரித்தல், கடைப்பிடித்தல், உபசரித்தல், விரும்புதல், கருதுதல், மனத்துக்கொள்ளுதல், கூட்டுதல் போற்றுவார் - நம்மை பாதுகப்பார் போற்றலுள் - வணங்குதலில் எல்லாம் - எல்லாவற்றிலிலும் தலை - சிறந்தது முழுப்பொருள் ஒரு செயலை எடுத்து அதற்கு தேவையான விடாமுயற்சியினை எடுத்து வெற்றிகரமாக முடிப்பவரே ஆற்றுவார் ஆவார். அவருடைய ஆற்றலை அதாவது வலிமையை குறைத்து மதிப்பிடவோ இகழவோ கூடாது. அதுபோல நம்மை பாதுகாக்கும் பெரியோர்களை (சான்றோர்களை) இகழாது போற்றுவதே (பாதுகாப்பது, வணக்குவதே) சிறந்ததாகும். (அல்லது)...

வகைமாண்ட வாழ்க்கையும்

குறள் 897 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்  தகைமாண்ட தக்கார் செறின். [பொருட்பால், நட்பியல், பெரியாரைப் பிழையாமை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வகை - வலிமை, வாழ்க்கைக்குரிய பொருள் முதலியன, வணிகமுதல் ( the principal stock in trade, முதல்.); இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள், கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை மாண் -  Beinggreat, being worthy; மாட்சியாகை; மாண்டூகம்(One of the thirty-two Upanishads. See உபநிடதம்.), மாண்டல் - மாட்சிமைப்படுதல்; இறத்தல் வாழ்க்கை -  வாழ்தல்; வாழ்நாள்; இல்வாழ்க்கை; மனைவி; நல்வாழ்வுநிலை; செல்வநிலை; ஊர்; மருதநிலத்தூர். வகைமாண்ட வாழ்க்கையும்   - வலிமையாக, வாழ்க்கைக்குரிய பொருள்களை (மற்றும் சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின) ஆடம்பரமாக (முதல் ரகத்தில்) வைத்துக்கொள்வதை வாழ்க்கையின் மாட்சியாக கருத்துதல் வான் - s. air, ether, sky, ஆகாயம்; 2. rain, மழை; 3. cloud, மேகம்; 4. adj. great...