குறள் 750 எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண் [பொருட்பால், அரணியல், அரண்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் எனை - என்ன; எவ்வளவு; எல்லாம். மாட்சித்து - மாட்சி - பெருமை; விளக்கம்; இயல்பு; அழகு ஆகியக் - பண்புருபு ஆகிய - ஆக்கம் ; உருவாகிய, ākiya rel. pple. ஆ-. Participleconnecting a noun with an attributive or twonouns in apposition; பண்புருபு கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம் கண்ணும் - கண்ணு-தல் - kaṇṇu- 5 v. tr. 1. To purpose, think, consider; கருதுதல் கண்ணியதுணர்தலும் (மணி. 2, 25). 2. To be attached to,fastened to; பொருந்துதல் புடைகண்ணிய வொளிராழியின் (இரகு. யாக. 17). கண்ணு-தல் v. tr. கண்.To see; பார்த்தல். (நாமதீப.) வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குர...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.