Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_042

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

குறள் 420 செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் [பொருட்பால், அரசியல், கேள்வி] பொருள் செவியின் - செவி - காது; கேட்கை; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை. சுவை - ஐம்புலன்களுள்நாவின்உணர்வு, உருசி; இன்பம்; இரசம்; இனிமை; கவிதையின்இரசம்; சித்திரைநாள். உணர்தல் - uṇar-   4 v. [K. oṇar, M.uṇar.] tr. 1. To be conscious of; to know,make out, understand; அறிதல் முன்ன முகத்தினுணர்ந்து (புறநா. 3, 25). 2. To think, reflect,consider, contemplate; கருதுதல் (திவா.) 3. Toexamine, test, observe, scrutinize; ஆராய்தல் உற்று நாறியுங் கண்டு முணர்ந்து (சீவக. 885). 4. Toexperience, as a sensation; அனுபவித்தல் ஐந்தினையு மொன்றொன்றாப் பார்த்துணர்வது (சி. போ 11,1, 1). 5. To realize, conceive, imagine; பாவித்தல் அண்டனை யான்மாவி லாய்ந்துணர (சி. போ 9, 2, 3).   உணரா - உணராமல், அறியாமல், ஆராயாமல், கருதாமல் வாய் - உதடுஅல்லதுஅலகுஇவற்றினிடையிலுள்ளஉறுப்பு; பாண்டம்முதலியவற்றின்திறந்தமேற்பாகம்; வாய்கொண்டஅளவு; உதடு; விளிம்பு; ஆயுதத்தின்முனை; மொழி; ...

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

குறள் 419 நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது [பொருட்பால், அரசியல், கேள்வி] பொருள் நுணங்கிய - நுணங்குதல் - அசைதல்; மெல்லிதாதல்; நுட்பமாதல்; வளைதல்; துவளுதல்; செறிதல்; வாடுதல். கேள்வி - கேட்டல்; கற்கை; வினா; நூற்பொருளைக்கற்றறிந்தவர்; சொல்வதைக்கேட்டல்; கல்வி; சத்தம்; வேதம்; நூல்; சொல்; அறிக்கை; விசாரணை; இசைச்சுருதி; ஏலம்கேட்டல்; யாழ். கேள்வியர் - கேள்வி அறிவை உடையவர்  அல்லார் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) வணங்கிய - வணங்குதல் - நுடங்குதல்; அடங்குதல்; ஏவற்றொழில்செய்தல்; வழிபடுதல்; சூழ்ந்துகொள்ளுதல். வாயினர் - பேச்சினை உடையவர்கள் ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல் அரிது - அருமை; பசுமை; aritu   n. அரு-மை. [T. arudu, K.aridu, M. arutu.] That which is difficult, unattainable, rare, precious; அருமையானது.   முழுப்பொருள் “பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவர்க்கு அணியல்ல மற்றுப...

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

குறள் 418 கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி [பொருட்பால், அரசியல், கேள்வி] பொருள் கேட்பினும் -  கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல் கேளாத் - கேளாமல் - கேட்காமல் தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு. தகையவே - தன்மை  உடையனவே கேள்வியால் - கேள்வி - கேட்டல்; கற்கை; வினா; நூற்பொருளைக்கற்றறிந்தவர்; சொல்வதைக்கேட்டல்; கல்வி; சத்தம்; வேதம்; நூல்; சொல்; அறிக்கை; விசாரணை; இசைச்சுருதி; ஏலம்கேட்டல்; யாழ். தோட்கப்படாத -  துளைக்கப்படாத செவி - காது; கேட்கை; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை. முழுப்பொருள் செவிகள் படைக்கபட்டதே அறிவுச்செல்வத்தை கேள்வியறிவாக பெறத்தான் அதை செய்யவில்லை எ...

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா

குறள் 417 பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர் [பொருட்பால், அரசியல், கேள்வி] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் பிழைத்து -  பிழைத்தல் -  குற்றஞ்செய்தல்; பலியாதுபோதல்; சாதல்; தவறிப்போதல்; உய்தல்; கேட்டினின்றுதப்புதல்; உயிர்வாழ்தல்; வாழ்க்கைநடத்துதல்; நீங்குதல்; இலக்குத்தவறுதல். உணர்ந்தும்  - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல் பேதைமை - மடமை, உய்த்துணராமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை சொல்லார் -சொல்லமாட்டார்கள்  இழைத்து - நுட்பமாக இழைத்தல் - செய்தல்; குழைத்தல் தூற்றல் செதுக்குதல் வரைதல் மூச்சிரைத்தல்; கூறுதல் நுண்ணிதாகஆராய்தல்; பூசுதல் வஞ்சினங்கூறுதல்; கலப்பித்தல்; அமைத்தல் இழையாக்குதல்; மாத்திரைமுதலியனஉரைத்தல்; பதித்தல் உணர்ந்து - உணர்தல்  - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல...

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

குறள் 413 செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து [பொருட்பால், அரசியல், கேள்வி] பொருள் செவி -  காது; கேட்கை; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை. உணவு - சோறு; உணவுப்பொருள்; மழை கேள்வி - கேட்டல்; கற்கை; வினா; நூற்பொருளைக்கற்றறிந்தவர்; சொல்வதைக்கேட்டல்; கல்வி; சத்தம்; வேதம்; நூல்; சொல்; அறிக்கை; விசாரணை; இசைச்சுருதி; ஏலம்கேட்டல்; யாழ் உடையார் - உடையவர்கள் ; uṭaiyār   n. id. Hon. pl. 1.Lord, master; சுவாமி உடையார் . . . திருவிழாவில் (S.I.I. ii, 306). 2. Title of certain castesof cultivators; சிலசாதியாரின் பட்டப்பெயர் 3.A village official in North and East Ceylon;இலங்கையில் ஒரு கிராம உத்தியோகஸ்தன் 4. Pl.The rich, as those who have world's goods;செல்வர். உடையார்மு னில்லார்போல் (குறள், 395). அவி -  வேள்வித்தீயில்இடும்கடவுளர்க்குரியஉணவு; உணவு சோறு நெய் நீர் ஆடு கதிர் கதிரவன் காற்று மேகம் மலை மதில் பூப்பினள் உணவின் - உணவு -  சோறு; உணவுப்பொருள்; மழை ஆன்று - நிறைந்து:விரிந்து; நீ...

செவுக்குண வில்லாத போழ்து

குறள் 412 செவுக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் [பொருட்பால், அரசியல், கேள்வி] பொருள் செவிக்கு - காது; கேட்கை/கேள்வி; பாத்திரத்தின்காதுவளையம்; வீணையின்முறுக்காணி; ஓரங்குலமழை உணவு - சோறு; உணவுப்பொருள்; மழை இல்லாத - இல்லை, வறுமை இல்லாத்தனம் - illā-t-taṉam   * n. இல்² +.Poverty, destitution; தரித்திரம் போழ்து - பொழுது, காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன் சிறிது - அற்பம், சிறு-மை. That whichis small, trifling or insignificant; அற்பமானது. வயிற்றுக்கும்  - (stomach)உதரம்; கருப்பப்பை; நடுவிடம்; உள்ளிடம்; மனம். ஈயப்படும் -  ஈ - (வி)ஈயென்ஏவல்; பகிர்ந்துகொடு; தா, சொரி முழுப்பொருள் அறிவானவற்றை செவிகள் கேட்டுக்கொண்டு இருப்பதே எக்காலமும் ஒருவரின் செயலாக இருக்க வேண்டும். ஆதலால் செவிக்கு(கேள்விக்கு) உணவு இல்லாத நேரத்தில் சிறிது அளவு உணவு இந்த வயிற்றுக்கு கொடுக்கலாம் என்கிறார் திருவள்ளுவர். " வயிற்றுக்கும்  ஈயப்படும்" என்று மட்டும்  கூறி இருக்கலாம். ஆனால் ...

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்

குறள் 411 செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை [பொருட்பால், அரசியல், கேள்வி] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் செல்வம்  -  கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்(சுவர்க்கம்), ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு. செல்வத்துள் - எல்லா செல்வங்களிலும் செல்வம் - செல்வம் எனப்படும் செவிச்செல்வம் - கேள்வியறிவாகிய ஐசுவரியம் அச்செல்வம் - அந்த செல்வம் செல்வத்துள் - செல்வங்களிலும் எல்லாம் - எல்லாவற்றிலும் தலை -   சிரம்; முதல்; சிறந்தது; வானம்; இடம்; உயர்ந்தோன்; தலைவன்; உச்சி; நுனி; முடிவு; ஒப்பு; ஆள்; தலைமயிர்; ஏழாம்வேற்றுமைஉருபு; ஓர்இடைச்சொல்; மேலே; தபால்கடிதத்தில்ஒட்டும்முத்திரைத்தலை; தலையோடு முழுப்பொருள் முந்திய அதிகாரத்தில் கல்வியின் சிறப்பை திருவள்ளுவர் கூறியிருப்பார். ஆனால் முறையான கல்வியானது அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கிடைத்தும் விடாது ஏனெனில் நன்கு கற்று உணர்ந்து தெளிந்து பிறர்க்கு கற்பிக்கும் ஆற்றல் கொண்ட குருமார்களும் மிக குறைவே. அது மட்டும் அல்லாமல் ...

எனைத்தானும் நல்லவை கேட்க

குறள் 416 எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். [பொருட்பால், அரசியல், கேள்வி] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் எனை - eṉai   adv. என் What, why;என்ன.  , eṉai   எ³. adj. All; எல்லாம் சுட்டுணர்வெனப்படுவ, தெனைப்பொருளுண்மைகாண்டல் (மணி. 27, 62).--adv. However much;எவ்வளவு. எனைப்பகை யுற்றாரும் (குறள், 207). தான் - படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில் போடப்படும் காய்கறித் துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல். எனைத்தானும் -  எவ்வளவு சிறிதாயினும் நல்லவை -  நற்செயல்கள்; அறிவு, ஒழுக்கம்முதலியவற்றால்உயர்ந்தோர்சபை; நியாயம்பேசுவோர்சபை. கேட்க -  செவி வழியாக சான்றோர்களிடமாவது கேளுக அனைத்தானும் - அந்த அளவில் ஆன்ற -  மாட்சிமைப்பட்ட; பரந்த; அடங்கிய; இல்லாமற்போன. பெருமை -  மாட்சிமை, மிகுதி, வல்லமை, கீர்த்தி, அகந்தை, அருமை, புகழ், பருமை தரும் -  ஈன்றும் முழுப்பொருள் எவ்வளவு சிறிதாயினும் சிறிது நேரமாயினும் எவ்வளவு சிறிது பயன...

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்

குறள் 415 இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே  ஒழுக்க முடையார்வாய்ச் சொல் [பொருட்பால், அரசியல், கேள்வி] பொருள் இழுக்கல் - வழுக்குகை; வழுக்குநிலம்; தளர்வு; தவறுதல் உடை - ஆடை; செல்வம்; உடைமை; குடைவேலமரம்:சூரியன்மனைவி. உழி - இடம்; பக்கம்; ஏழனுருபு; பொழுது; அளவு.  3. A particle of place, a form of the seventh case, ஏழனுருபு. (p.) அவன்வந்துழி. Where he came- நான்நடப்புழி. Where I shall walk- மரபுழியுய்த்து. Conducting (him) with de corum- என்னுழிவா. Come to me. ஊற்றுக்கோல் - ஊன்றுகோல் அற்றே - அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை. ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம். உடையார் - உடையவர்கள் வாய்ச் சொல் - சொல்லும் வாய்ச் சொல்லை கேட்பது (கற்றாலும் கல்லாத போதும்). இங்கே வாய்மையான சொற்கள், சிறப்பு; சிறப்புடையபொருள் முழுப்பொருள் வாழ்வில் நன்னடத்தை மூலம் உலகம் ஓம்பிய நெறியினை பின்பற்றி உயர்ச்சி அடைந்த மக்கள் பலர் (சிறு சதவிகிதம் எனிலும் கூட). அத்தகையவ...

கற்றில னாயினுங் கேட்க

குறள் 414 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு  ஒற்கத்தின் ஊற்றாந் துணை. [பொருட்பால், அரசியல், கேள்வி] பொருள் கற்று - கற்றல் - பயிலுதல் , படித்தல் இலன் - இல்லை என்று, இல்லாதவன் கற்றிலன் - நூல்களை கற்கவில்லை  ஆயினும் - என்றாலும்; ஆனாலும்; ஆவது உம்மைப் பொருளில் வரும் எண்ணிடைச்சொல். கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல் கேட்க - செவி வழியாக சான்றோர்களிடமாவது கேளுக அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி அஃது - அத்தகைய கேள்விச் செல்வம் ஒருவற்கு - ஒருவருக்கு, ஒருவனுக்கு ஒற்கத்தின் - ஒற்கம் - தளர்ச்சி; வறுமை; குறைவு; அடக்கம்; பொறுமை. ஊற்று - ஊற்றுத்துளை; நிலத்தடியில்நீர்ஊற்றுள்ளஇடம் - ஊன்றுப் போல் ஆம் - போன்று, நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அ...