Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_023

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

குறள் 229 இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல்  [அறத்துப்பால், இல்லறவியல், ஈகை] பொருள் இரத்தலின் - இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல் இன்னாது - தீது; துன்பு மன்ற - maṉṟa   perh. மன்னு-. adv. 1.Clearly; தெளிவாக. (தொல். சொல். 267.) 2.Certainly; நிச்சயமாக. சென்று நின்றோர்க்குந்தோன்று மன்ற (புறநா. 114). 3. Abundantly,plentifully; மிக. மன்ற வவுணர் வருத்திட (கந்தபு.தேவ. போற். 6).--part. An expletive; ஓர் அசைச்சொல். (யாழ். அக.); maṉṟa   s. certainty, தேற்றம்; 2. abundance, மிகுதி.; ஓர்அசைச்சொல்; உறுதியாக; தெளிவாக; மிக நிரப்பிய - நிரப்பு - நிறைவு; சமதளம்; சமாதானம்; வறுமை; குறைவு; சோர்வு; நிறைகுடத்தைச்சூழப்போடும்நெல்; மங்கலக் குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி. தாமே - தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை. தமி - தனிமை; ஒப்பின்மை; கதியின்மை; இரவு தமியர் -தமி-த்தல் - tami-   11 v. intr. தமி¹. Tobe alone, lonely; தனியாதல். நூறுசெறுவாயினுந்தமித்துப்புக் குணினே (புறநா. 184, 3)., தண்டித...

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

குறள் 228 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் [அறத்துப்பால், இல்லறவியல், ஈகை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஈத்து - ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல் உவக்கும் -  உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல் இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. அறியார்கொல் -  அறிய மாட்டார்கள்;  அறியாதவர்கள் தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை வைத்து - வைத்தல் - இடுதல்; அளித்தல்; இருக்கச்செய்தல்; பள்ளிக்குஅனுப்புதல்; வேலைமுதலியவற்றில்அமர்த்துதல்; சேமித்தல்; பாதுகாத்தல்; தனியாகஒதுக்குதல்; சிறையிலிடுதல்; உடைத்தாயிருத்தல்; அமைதல்; வைப்பாட்டியாகக்கொள்ளுதல்; தயாரித்தல்; நடத்துதல்; மதித்துப்போற்றுதல்; வரையறுத்தல்; எடுத்துச்சொல்லுதல்; மனத்திற்கொள்ளுதல்; தியானித்தல்; உண்மைஎன்றுகொள்ளுதல்; நிலைம...

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

குறள் 227 பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது [அறத்துப்பால், இல்லறவியல், ஈகை] பொருள் பாத்து - பகுக்கை; பங்கு; பாதி; இணை; நீக்கம்; சோறு; கஞ்சி; ஐம்புலவின்பம்; விளைவுக்குறைச்சலுக்காகச்செய்யப்படும்வரித்தள்ளுபடி; நான்குஎன்னும்பொருள்கொண்டகுழூஉக்குறி. ஊண் - உண்கை; உணவு; ஆன்மாவின்இன்பதுன்பநுகர்வு. மரீஇயவனைப்  - பழகியவனை பசி - உணவுவேட்கை; வறுமை; தீ. என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும் தீப் - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை. பிணி  - நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை. தீண்டல் - தீண்டுதல்; பிறப்புஇறப்பு முதலியவற்றால் உண்டாவதாகத் கருதப்படும்தீட்டு; மாதவிடாய்; வயல். அரிது - அரியது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை முழுப்பொருள் எக்காலமும் தன்னுடைய உணவை பிறருக்கும் பகுத்துண்டு வாழ்கிறவனுக்கு பசி ...

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

குறள் 226 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி [அறத்துப்பால், இல்லறவியல், ஈகை] பொருள் அற்றார் - பொருள்இல்லாதவர்; முனிவர் அழி - கேடு; வைக்கோல் வைக்கோலிடும்கிராதி; கிராதி வண்டு மிகுதி வருத்தம் கழிமுகம் இரக்கம் பசி - உணவுவேட்கை; வறுமை; தீ. அழிபசி - மிக்கபசி தீர்த்தல் - விடுதல்; முடித்தல்; போக்குதல்; அழித்தல்; கொல்லுதல்; தீர்ப்புச்செய்தல்; நன்றாகப்புடைத்தல்; கடன்முதலியனஒழித்தல்; மனைவியைவிலக்குதல். அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி ஒருவன் - ஓர்ஆண்மகன்; ஒப்பற்றவன்; கடவுள். பெறுதல்  - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல். பெற்றான் - பெறுவான் பொருள் -  சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. வைப்பு - வைக்கை; பாதுகாப்புநிதி; புதையல்; இடம்; நிலப்பகுதி; ஊர்; உலகம...

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

குறள் 224 இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு [அறத்துப்பால், இல்லறவியல், ஈகை] பொருள் இன்னாது - தீது; துன்பு இரக்கப் - இரத்தல் - குறையிரத்தல்; பிச்சைகேட்டல்; வேண்டுதல் படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல் இரந்தவர் -   இரந்து பெற்றவர் இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை. முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம...

இலனென்னும் எவ்வம் உரையாமை

குறள் 223 இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள. [அறத்துப்பால், இல்லறவியல், ஈகை] பொருள் 'இலன்' -   இல்லை என்று என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும் எவ்வம் - துன்பம்; தீராநோய்; குற்றம்; இகழ்ச்சி, இழிவு; இளிவரவு; இழிவானசொல்; மானம்; கவடம்; வெறுப்பு. உரை - உரைக்கை; சொல் பொருள்விளக்கம்; ஒலி பேச்சு மொழி முழக்கம் ஆசிரியவசனம் ஆகமப்பிரமாணம் மாற்றுரை; விடை பொன் புகழ் தேய்வு எழுத்தின்ஒலி; புகழுரை; விரிவுரை உரையாமை - விவரிக்காமல்; மொழியாமல் ஈதல் - கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; சொரிதல் படிப்பித்தல் குலன்  - குலம் - நற்குடிப்பிறப்பு; குடி; உயர்குலம்; சாதி; மகன்; இனம்; குழு; கூட்டம்; வீடு; அரண்மனை; கோயில்; இரேவதிநட்சத்திரம்; நன்மை; அழகு; மலை; மூங்கில் உடையான் - உடையவர்  கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். கண்ணே -  இடத்தே உள - உள்ளது முழுப்பொருள் என்னிடம் ...

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

குறள் 230 சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை [அறத்துப்பால், இல்லறவியல், ஈகை] பொருள் சாதலின் - சாதல் - cātal   n. சா-. Death; இறப்பு சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தினாகும்(சீவக. 269).  ; iṟappu   n. id. 1. Transgression,trespass; அதிக்கிரமம் பொறுத்த லிறப்பினை யென்றும் (குறள், 152). 2. Going, passage, passing;போக்கு. (பிங்.) 3. Death; மரணம் (திருவாச. 5,12.) 4. Excess, abundance; மிகுதி (பிங்.) 5.That which is superior; உயர்ந்தபொருள். ஒப்பிறப்பில் வெங்கையுடையோய் (வெங்கைக்க. 75). 6.Heavenly bliss, emancipation; மோக்ஷம். இறுகலிறப்பென்னும் ஞானிக்கும் (திவ். திருவாய். 4, 1, 10).7. [M. iṟa.] Inside or under part of a slopingroof, eaves; வீட்டிறப்பு இறப்பிற் றுயின்று (திருக்கோ. 328). 8. (Gram.) past tense; இறந்தகாலம் இறப்பி னெதிர்வி னிகழ்வின் (தொல். சொல் 202). இன்னாது - iṉṉātu   n. இன்னா-மை. 1.Evil; தீது பிறப்பின்னா தென்றுணரும் (நாலடி. 173).2. Pain; துன்பு (ஈடு.)   இன்னாதது - துன்பமானது வேறு இல்லை - இல்லை இனிது - iṉitu...

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

குறள் 222 நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. [அறத்துப்பால், இல்லறவியல், ஈகை] பொருள் ஆறு -  āṟu   s. a river நதி; 2. a way, road வழி; 3. morality, virtue அறம்; 4. the manner of doing a thing, விதம். 5. result, பயன். ' நல்லாறு '  - நல்வழி, நற்பயன் எனினும் -என்றாலும் கொளல் -  பெற்றுக்கொள்ளுதல் தீது - தீமை; குற்றம்; பாவச்செயல்; துன்பம்; இறப்பு; கேடு; உடம்பு; இடையூறு. மேல் உலகம் - தேவருலகம்; பூலோகம் முதல் ஏழு உலகங்கள். இல் ’ - இல்லை எனினும் - என்றாலும் ஈதலே - கொடுத்தல்; வறிய வருக்குத் தருதல்; சொரிதல் படிப்பித்தல் நன்று - சிறப்பானது, நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின் நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு. முழுப்பொருள் நமக்கு தேவையான செல்வம் நம்மிடம் இருக்கும் பொழுது நமக்கு நற்பயன் விளைவிக்கும் என்றாலும் ஏற்பது இகழ்ச்சியே. அதேப்போல நாம் பிறருக்கு உதவி செய்வதனால் நற்பயனாக மேலுலகம் கிடைக்காது அல்லது நாம் பிறருக்கு உதவி செய்தாலே மேலுலகம் கிடைக்காது என்றாலும் பிறருக்கு உதவி...

வறியார்க்கொன்று ஈவதே ஈகை

குறள் 221 வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து [ அறத்துப்பால், இல்லறவியல், ஈகை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வறிஞர் - வறியோர், வறுமை, வறிஞோர் வறியார்க்கு ஒன்று   -   வறுமையில் வாடுகின்ற ஒருவருக்கு ஈவதே   -    கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்;  ஈகை   - கொடை; பொன் கற்பகம் இண்டு புலிதொடக்கி காடை காற்று மேகம் கற்பகமரம்; இல்லாமை ஈதல் கொடுத்தல் மற்று எல்லாம்   - மற்ற கொடுத்தல் எல்லாம் குறியெதிர்ப்பை   -   அளவு குறித்து வாங்கி அவ்வாறே திருப்பிக் கொடுக்கும் பொருள் நீரது   -   சலம்,இரசம்,மூத்திரம், குணம் ,நிலை     உடைத்து -  உடையது முழுப்பொருள் இவ்வுலகில் இன்று எல்லாமே ஒரு கணக்கிலேயே செய்யப்படுகிறது. அது வேதனைக்கூறியது. எல்லாமே ஒரு பிரதிபலனை எதிர்ப்பார்த்தே செய்யப்படுகிறது.  அது போலவே இன்று பிறருக்கு உதவுவது, கொடை அளிப்பது ஒர் தர்மசெயலாக நினைத்து அதனால் வரும் புண்ணியம் என்ற பலனை எதிர் நோக்கி செய்கிறார்கள். உதா...

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல்

குறள் 225 ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். [அறத்துப்பால், இல்லறவியல், ஈகை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் ஆற்றுவார் - தவம் ஆற்றுபவர்கள் / நோன்பு இருப்பவர்கள் ஆற்றல் - சக்தி; முயற்சி மிகுதி கடைப்பிடி பொறை ஆண்மை வெற்றி வாய்மை அறிவு இன்னசொல்இன்னபொருள்உணர்த்தும்என்னும்நியதி; சாகசம் ஆற்றல் - நெடும் நேரம் தவம் (நோன்பு) இருக்கும் வல்லமை, மன உறுதி. பசி - உணவுவேட்கை; வறுமை; தீ. பசிஆற்றல் - தன் பசியை பொருட்படுத்தாது பொறுத்தல் எனும் வல்லமை / ஆற்றல் அப்பசியை - அத்தகைய கொடும் பசியை மாற்றுதல் - வேறுபடுத்துதல்; செம்மைப்படுத்துதல்; நீக்குதல்; கெடுத்தல்; ஓடச்செய்தல்; தடுத்தல்; மறுத்துரைத்தல்; அழித்தல்; ஒடுக்குதல்; மறைத்தல்; நாணயம்மாற்றுதல்; பண்டமாற்றுதல்; இருப்பிடம்வேறுபடுத்துதல்; பெருக்கித்து...