Skip to main content

Posts

Showing posts with the label Athikaaram_007

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

குறள் 70 மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் [அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் மகன் - புதல்வன்; ஆண்பிள்ளை; குழந்தை; சிறந்தோன்; வீரன்; கணவன். தந்தைக்கு - தந்தை - தகப்பன், tantai   s. a father பிதா; 2. a patron, a benefactor, உபகாரி. ஆற்றும் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் உதவி - துணை; கொடை; s. help, assistance, சகாயம்; 2. gift, benefit, உபகாரம்; boon, donation. இவன் - ivaṉ   pron. இ³. [K. iva, M. ivan.]This man or this boy; he, used to denote themale among rational beings. (திவ். திருவாய். 1, 1, 4.)   தந்தை -  தகப்பன், tantai   s. a father பிதா; 2. a patron, a benefactor, உபகாரி. என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; ...

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

குறள் 69 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்  சான்றோன் எனக்கேட்ட தாய் [அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் ஈன்ற  - ஈனுதல் - கருவுயிர்த்தல்; உண்டாக்குதல் குலைவிடுதல்; தருதல் பொழுதின் - பொழுது - காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன் பெரிது  - பெரியது; மிகவும் உவக்கும் - உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்; பிரியமாதல்; அன்புசெய்தல் தன் - தான்என்னும்சொல்வேற்றுமையுருபைஏற்குமிடத்துப்பெறும்திரிபு. மகனைச் - மகனை - புதல்வன்; ஆண்பிள்ளை; குழந்தை; சிறந்தோன்; வீரன்; கணவன். சான்றோன் - சூரியன்; அறிவொழுக்கங்களாற்சிறந்தவன்; மிருகசீரிடநாள். எனக் - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு. கேட்ட - கேட்டல் -  செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெ...

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

குறள் 68 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது [அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு]  (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தம்மின் - தன்னை விட  தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. மக்கள் -  மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள் அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை. அறிவுடைமை - உண்மை அறிவுடையவனாதல். மா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ம்+ஆ); விலங்கு; குதிரை; யானை; குதிரை, பன்றி, யானைஆகியவற்றின்ஆண்; சிம்மராசி; வண்டு; அன்னம்; விலங்குவடிவமாய்ப்பிறக்கும்மானுடம்; மாமரம்; அழைக்கை; சீலை; ஆணி; துன்பம்பொறுக்கை; ஓர்அசைச்சொல்; திருமகள்; செல்வம்; கலைமகள்; மாற்று; ஒருநிறை; கீழ்வாயிலக்கத்துள்ஒன்று; நிலவளவைவகை; வயல்; நிலம்; வெறுப்பு; கானல்; ஆகாதுஎன்னும்பொருளில்வரும்ஒருவடசொல்; பெருமை; வலி; அழகு; கருமை; நிறம்; மாமைநிறம்; அரிசிமுதலியவற்றின்மாவு; துகள்; நஞ்சுக்கொடி; அளவை; இயற்சீர்இறுதியிலுள்ளநேரசையைக்குற...

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து

குறள் 67 தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் [அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு] பொருள் தந்தை - தகப்பன் மகற்கு - மகன் - புதல்வன்; ஆண்பிள்ளை; குழந்தை; சிறந்தோன்; வீரன்; கணவன். ஆற்றும் - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் நன்றி   - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம். அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள். அவையத்து -  கற்றோர்கள் நிறைந்த அவையிலே முந்தி - முன்னிடம்; காண்க:முன்றானை; முற்காலம். இருப்பச் - இருப்பன -  நிலைத்திணைப்பொருள்கள் செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு. முழுப்பொருள் நன்றி என்றால் அறம் என்ற பொருளும் உண்டு. நம்மை என்ற பொருளும் உண்டு. அப்பொருள் இங்கு மிக பொரு...

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

குறள் 65 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு [அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு] பொருள் மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள். மெய் - உண்மை; உடல்; உயிர்; உணர்ச்சி; மார்பு; ஒற்றெழுத்து தீண்டல் - - தீண்டுதல்; பிறப்பு இறப்பு முதலியவற்றால் உண்டாவதாகத் கருதப்படும் தீட்டு; மாதவிடாய்; வயல். தீண்டுதல் - தொடுதல்; பற்றுதல்; பாம்புமுதலியனகடித்தல்; அடித்தல்; தீட்டுப்படுத்துதல். உடற்கு - உடல் -  உடம்பு; மெய்யெழுத்து பிறவி உயிர்நிலை சாதனம் பொன் பொருள் ஆடையின்கரையொழிந்தபகுதி; மாறுபாடு இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி. அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல். சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல...

தம்பொருள் என்பதம் மக்கள்

குறள் 63 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். [அறத்துப்பால், இல்லறவியல், மக்கட்பேறு] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. என்ப - எனறுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல். தம் - ஒருசாரியைஇடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு. மக்கள் - மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள். அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல். பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதி...