Skip to main content

Posts

Showing posts with the label 10 இயல் - அரணியல்

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி

  குறள் 750 எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண் [பொருட்பால், அரணியல், அரண்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் எனை - என்ன; எவ்வளவு; எல்லாம். மாட்சித்து - மாட்சி  - பெருமை; விளக்கம்; இயல்பு; அழகு ஆகியக் -   பண்புருபு ஆகிய - ஆக்கம் ; உருவாகிய, ākiya   rel. pple. ஆ-. Participleconnecting a noun with an attributive or twonouns in apposition; பண்புருபு   கண்ணும் -   கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம் கண்ணும் -  கண்ணு-தல் - kaṇṇu-   5 v. tr. 1. To purpose, think, consider; கருதுதல் கண்ணியதுணர்தலும் (மணி. 2, 25). 2. To be attached to,fastened to; பொருந்துதல் புடைகண்ணிய வொளிராழியின் (இரகு. யாக. 17).   கண்ணு-தல்  v. tr. கண்.To see; பார்த்தல். (நாமதீப.) வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குர...

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து

  குறள் 749 முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண் [பொருட்பால், அரணியல், அரண்] பொருள் முனை -  நுனி; பகை; போர்; போர்க்களம்; பகைப்புலம்; வெறுப்பு; தவம்; துணிவு; திரள்; முன்; முகம்; தலைமை; கடலுள்செல்லும்நீண்டுகூரியதரைப்பாகம். முகத்து - முகம் - தலையில்நெற்றிமுதல்மோவாய்வரையுள்ளமுன்புறம்; வாய்; வாயில்; கழி; இடம்; மேலிடம்; நுனி; தொடக்கம்; வடிவு; நோக்கு; தியானம்; முகத்துதி; காரணம்; ஏழாம்வேற்றுமையுருபு; முன்பு; நாடகச்சந்திஐந்தனுள்முதலிலுள்ளசந்தி; நடிகர்கள்அரங்கிற்குவருமுன்நிகழுங்கூத்து; இயல்பு; நிலை; தோற்றம்; கட்டிமுதலியவற்றின்முனையிடம்; முதன்மை; பக்குவம்; பக்கம்; உவமவுருபு; மூலம்; யாகம்; வகை; இந்திரகோபம். மாற்றலர் - பகைவர் சாய்தல் - மெலிதல்; கவிழ்தல்; வளைதல்; திரண்டுசெல்லுதல்; நடுநிலைமைமாறுதல்; சார்தல்; நடந்தேறுதல்; ஒதுங்குதல்; கோள்முதலியவைசாய்தல்; படுத்தல்; தோற்றோடுதல். சாய -  அழிய, மடிய வினை -  தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண...

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்

  குறள் 748 முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண். [பொருட்பால், அரணியல், அரண்] பொருள் முற்று - முற்றுதல் - முதிர்தல்; முழுவளர்ச்சிபெறுதல்; முதுமையாதல்; பெருகுதல்; வைரங்கொள்ளுதல்; தங்குதல்; நிறைவேறுதல்; முடிதல்; இறத்தல்; போலுதல்; செய்துமுடித்தல்; அழித்தல்; சூழ்தல்; வளைத்தல்; அடைதல்; மேற்கொள்ளுதல்; தேர்தல். ஆற்றி - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் முற்றுதல் -  முதிர்தல்; முழுவளர்ச்சிபெறுதல்; முதுமையாதல்; பெருகுதல்; வைரங்கொள்ளுதல்; தங்குதல்; நிறைவேறுதல்; முடிதல்; இறத்தல்; போலுதல்; செய்துமுடித்தல்; அழித்தல்; சூழ்தல்; வளைத்தல்; அடைதல்; மேற்கொள்ளுதல்; தேர்தல். முற்றியார் - முற்றுகைசெய்தவர், முற்று-. [T.muttadīnstuvāru.] Besiegers; முற்றுமை செய்தவர். முற்றியார் முற்றுவிட (பு. வெ. 6, 25). முற்றுகை - கோட்டைமுதலியவற்றைவளைக்கை; சூழுகை; நிறைவேற்றுகை; நெருக்கடி முற்றியவ...

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே

  குறள் 740 ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. [பொருட்பால், அரணியல், நாடு]  பொருள்  ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை அமைவு - அமைதி; ஒப்பு; amaivu   n. id. 1. Beingacceptable, suitable, fitting; ஏற்றதாகை; அமை -. Modesty;respectful behaviour; அடக்கம். எய்தியக் - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல். கண்ணும் -  கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம் கண்ணும் -  கண்ணு-தல் - kaṇṇu-   5 v. tr. 1. To purpose, think, consider; கருதுதல் கண்ணியதுணர்தலும் (மணி. 2, 25). 2. To be attached to,fastened to; பொருந்துதல் புடைகண்ணிய வொளிராழியின் (இரகு. யாக. 17).   கண்ணு-தல்  v. tr. கண்.To see; பார்த்தல். (நாமதீப.) பயம் - அச்சம்; அச்சச்சுவை; வாவி; அமுதம்; பால்; நீர்; பலன்; வினைப்பயன்; பழம்; இன்பம்; அரசிறை; தன்ம...

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

  குறள் 739 நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு [பொருட்பால், அரணியல், நாடு]  (For meaning in English, scroll to the bottom of this post) பொருள்  நாடு -  நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண். என்ப  - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல். நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல். நாடா - நாடாமல் - தேடிச்செல்லாமல் வரும் வளம் - செல்வம்; செழுமை; மிகுதி; பயன்; வருவாய்; நன்மை; மாட்சிமை; தகுதி; அழகு; பதவி; புனல்; உணவு; வாணிகப்பண்டம்; வெற்றி; வழி; பக்கம். வளத்தன -  எல்லா வளத்தையும் தன்னகத்தே கொண்டதாம் நாடு -  நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண். அல்ல - இல்லை நாட -  நாடுதல்  - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல். வளம்  - செல்வம்; செழுமை;...

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா

  குறள் 736 கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை [பொருட்பால், அரணியல், நாடு]  பொருள்  கேடு - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை. அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல். அறியா - அறியாமல், உணராமல் கெட்ட  - அழிந்த; தீய. இடத்தும் -தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி வளம்  - செல்வம்; செழுமை; மிகுதி; பயன்; வருவாய்; நன்மை; மாட்சிமை; தகுதி; அழகு; பதவி; புனல்; உணவு; வாணிகப்பண்டம்; வெற்றி; வழி; பக்கம். குன்றுதல் -  குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல். குன்றா - குறைவில்லாத, குறையாத நாடு -  நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண். என்ப - என்றுசொல்லப்படுவன; என்றுசொல்லுவர்; ஓர்அசைச்சொல். நாட்டின் - நாடு -  நாட்டுப்பகுதி; இடம்; பூம...

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்

குறள் 747 முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண் [பொருட்பால், அரணியல், அரண்] பொருள் முற்றியும் - முற்றுதல் - முதிர்தல்; முழுவளர்ச்சிபெறுதல்; முதுமையாதல்; பெருகுதல்; வைரங்கொள்ளுதல்; தங்குதல்; நிறைவேறுதல்; முடிதல்; இறத்தல்; போலுதல்; செய்துமுடித்தல்; அழித்தல்; சூழ்தல்; வளைத்தல்; அடைதல்; மேற்கொள்ளுதல்; தேர்தல். முற்றாது  - முதிராத, பெருகாது, அழியாது, முடியாது எறிந்தும் - எறிதல்  - உதைத்தல்; வீசுதல்; வெட்டுதல்; முறித்தல்; அறுத்தல்; பறித்தல்; அழித்தல்; ஓட்டுதல்; குத்தல்; அடித்தல். எறித்தல் - ஒளிவீசுதல்; வெயிற்காலம்; தைத்தல்; உறைத்தல்; பரத்தல். அறைப்  -   அடி; மோதுகை; வெட்டுகை; ஓசை சொல் விடை அலை உள்வீடு வீடு பெட்டியின்உட்பகுதி; வகுத்தஇடம்; பிள்ளைபெறும்அறை; சதுரங்கம்முதலியவற்றின்கட்டம்; மலைக்குகை சுரங்கம் பாத்தி வஞ்சனை பாறை அம்மி சல்லி துண்டம் பாசறை அறுகை படுத்தும் - படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்;...

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

குறள் 735 பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லத நாடு [பொருட்பால், அரணியல், நாடு]  பொருள்  பல்   - எயிறு; ஒன்றுக்குமேற்பட்டவை; யானை, பன்றிமுதலியவற்றின்கொம்பு; நங்கூரநாக்கு; சக்கரம்; வாள்முதலியவற்றின்பல்போன்றகூர்; சீப்புப்பல்; வெள்ளைப்பூண்டுமுதலியவற்றின்தனித்தனிஉள்ளீடு; தேங்காய்உள்ளீட்டின்சிறுதுண்டு குழுவும் - மக்கட்கூட்டம்; மகளிர்கூட்டம்; ஆடுமாடுமுதலியவற்றின்கூட்டம்; தந்திரம்; சாதுரியச்சொல்; தொகுதி. பாழ் - அழிவு; இழப்பு; கெடுதி; இழிவு; அந்தக்கேடு; வீண்; வெறுமை; இன்மை; ஒன்றுமில்லாதஇடம்; தரிசுநிலம்; குற்றம்; வானம்; மூலப்பகுதி; புருடன். செய்யும் - செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். உட்பகையும் - நட்புப்பாராட்டிக்கெடுக்கும்பகை; உள்ளாகிநிற்கும்பகை; அறுபகை குடிகளின்எதிர்ப்பு. வேந்து - அரசபதவி; ஆட்சி; மன்னன்; இந்திரன் அலைக்கும் - அலைத்தல் - அசைத்தல்; அலையச்செய்தல்; நீரைக்கலக்குதல்; வருத்துதல் அடித்தல் நிலைகெடுத்தல்; உருட்டுதல் அலைமோதுதல். கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்...

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்

குறள் 746 எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண் [பொருட்பால், அரணியல், அரண்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் எல்லாப் -  முழுதும்; விளிப்பெயர்; முன்னிலைப்பெயர். பொருளும்  -  பொருள் -  சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை. உடைத்தாய் - உடையது -  செல்வமாக கொண்டது; கொண்டது இடத்து -  இடம் - தானம்; வாய்ப்பு வீடு காரணம் வானம் விரிவு இடப்பக்கம்; அளவு ஆடையின்அகலமுழம்; பொழுது ஏற்றசமயம்; செல்வம் வலிமை மூவகையிடம்; படுக்கை தூரம் ஏழனுருபு; இராசி உதவும் -  உதவு-தல் -  utavu-   5 v. [T. K. odavu, M.utahu.] tr. 1. To give, contribute, as one'smite; கொடுத்தல் ஈக்காற் றுணையு முதவாதார் (நாலடி,218). 2. To help, aid, assist; துணைசெய்தல்.நம்மாட்டுதவிய நன்னர்க்கு ...