Skip to main content

Posts

Showing posts with the label வினைத்திட்பம்

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

குறள் 669 துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை [பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை. உறவு - உறுகை; பொருத்தம்; சேர்க்கை; சம்பந்தம்; சுற்றம்; நட்பு; ஒற்றுமை; விருப்பம். உறவரினும் - உறவாடுதல் - உறவுகொண்டாடுதல்; நட்புச்செய்தல். செய்க - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். துணிவு -  தெளிவு; மனத்திட்பம்; நம்பிக்கை; நோக்கம்; துண்டு; ஆண்மை; துணிச்சல்; உறுதி; முடிவு; கொள்கை; தாளம்; கைக்கிளைவகையுள்ஒன்று. ஆற்றி - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று. பயக்கும் - பயத்தல் - paya-   12 v. cf. பயம்¹. intr. 1.To yield, produ...

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

குறள் 667 உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து [பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்] பொருள் உருவு - உருவம்; வடிவு அழகு அச்சம் உருவு -  (வி)உருவுஎன்னும்ஏவல்; ஊடுருவு. கண்டு - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல் எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல். எள்ளாமை - இகழ்ச்சி வேண்டாம் வேண்டும் -  வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல். உருள் - தேருருளை; வண்டி உரோகினி; வட்டம் உருள் -  (வி)புரள்; உருட்டு திரள் அழி பெருந் - பெரிய - பெரிதான; மூத்த; இன்றியமையாத., பெரியது; மிகவும். தேர்க்கு - தேர் - இரதம்; சிறுதேர்; காண்க:கொல்லாவண்டி; உரோகிணிநாள்; கானல்; பௌத்தமுனிவர். அச்சு - அடையாளம்; உயிரெழுத்து வண்டியச்சு; எந்திரவச்சு; கட்டளைக்கருவி; உடம்பு வலிமை அச்சம் துன்பம் ஆணி - இரும்பாணி; அச்சாணி எழுத்தாணி மரவாணி உரையாணி புண்ணாணி மேன்மை ஆதாரம் ஆசை சயனம் பேரழகு; எல்லை அச்சாணி - கடையாணி, ஊர்திகளின்இருசில்சக்கரம்கழலாமல்செருகப்படும்ஆணி. அன்னார் - Such pe...

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

குறள் 666 எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் [பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் எண்ணம் - நினைப்பு; நோக்கம்; நாடியபொருள்; மதிப்பு; இறுமாப்பு; நம்பிக்கை; சூழ்ச்சி; கவலை; கருத்து; ஆலோசனை; குறிப்பு; கணிதம். எண்ணிய - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல். யாங்கு - எங்கு; எப்படி; எவ்வாறு; எவ்விடம். எண்ணியாங்கு - எண்ணியப்படி;  தாம் கருதியவாறே எய்துப- எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல். எண்ணியார் - எண்ணியவர், நினைத்தவர் திண்மை - வலிமை; உறுதி; கலங்காநிலைமை; பருமன்; உண்மை. திண்ணியர் - செயல்களில் உறுதியும் திண்மையும் ஆகப்பெறின் -  உடையவராக இருப்பின் முழுப்பொருள் முன் குறிப்பு: ( @14:58  https://youtu.be/iQnyTQAmvs4?t=898 ) இன்று (16-feb-2023) எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் ஒரு நேர்காணல் காணொளியில் இன்றைய வாழ்வில் எப்படி தன்னை கண்டடையும் முன்பே 17 வயத...

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்

குறள் 665 வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும் [பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்] பொருள் வீறு - தனிப்பட்டசிறப்பு; வெற்றி; வேறொன்றற்கில்லாஅழகு; பொலிவு; பெருமை; மிகுதி; நல்வினை; மருந்துமுதலியவற்றின்ஆற்றல்; செருக்கு; வெறுப்பு; ஒளி; வேறு; தனிமை; அடி. எய்தி - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல். மாண்டார் - மாட்சிமையுள்ளவர்; இறந்தவர். வினைத்திட்பம் -  தொழில்செய்வதில்மனவலிமை; செய்யும் செயல்களின் மேல் மனதிட்பம் அதாவது மனவுறுதி  வேந்தன் -  எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன் கண் -  விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். ஊறு  - உறுகை (உறு-. 1. Joining, approaching; ); தொடுஉணர்வு; இடையூறு; கொலை; உடம்பு; காயம்; வல்லூறு; நாசம். ஊறு - ūṟu   III. v. i. spring forth, issue as water out of the ground; 2. be soaked, steeped, pickled; 3. spread ...

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்

குறள் 663 கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும் [பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்] பொருள் கடைக் - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி. கொட்கச் - கொட்கு-தல் - koṭku-   5 v. intr. cf. kuṭ.1. To whirl round; சுழலுதல் வளிவலங் கொட்குமாதிரம் (மணி. 12, 91). 2. To move in an orbit,revolve; சூழவருதல். காலுண வாகச் சுடரொடுகொட்கும் (புறநா. 43, 3). 3. To roam, wander;திரிதல். கொடும்புலி கொட்கும்வழி (சிறுபஞ். 80). 4.To be revealed; to come to view; வெளிப்படுதல் கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை (குறள், 663).  செய் - செய்தல் -  இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். தக்கது - தகுதி; தகுதியானது. ஆண்மை - ஆளும்தன்மை; ஆண்தன்மை; வெற்றி வலிமை அகங்காரம் உடைமை வாய்மை இடைக் - நடு; மத்தியகாலம் அரை மத்தியதரத்தார்; இடைச்சாதி; இடையெழுத்து இடைச்சொல் இடம் இடப்பக்கம்; வழி தொடர்பு சமயம் காரணம்...

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்

குறள் 662 ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் [பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்] பொருள் ஊறு - உறுகை; தொடுஉணர்வு; இடையூறு; கொலை; உடம்பு; காயம்; வல்லூறு; நாசம். ஒரால் - ஒருவுகை, நீங்குகை. உற்ற -  உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண். பின் - பின்பு ஓல்குதல் - தளர்தல்; மெலிதல்; குழைதல்; நுடங்குதல்; சுருங்குதல்; அசைதல்; ஒதுங்குதல்; அடங்குதல்; வளைதல்; குறைதல்; வறுமைப்படுதல்; மேலேபடுதல்; மனமடங்குதல்; கெடுதல்; நாணுதல்; எதிர்கொள்ளுதல். ஒல்காமை - தளர்வடையாது ; சோர்வடையாது; இவ் இரண்டின் - இவ்விரண்டும் ஆறு - நதி; வழி பக்கம் சமயம் அறம் சூழச்சி; விதம் இயல்பு ஓர்எண்ணிக்கை; தலைக்கடை என்பர் - என்பார்கள் ஆய்தல் - நுணுகுதல்; வருந்துதல் அழகமைதல்; அசைதல் சோதனைசெய்தல்; பிரித்தெடுத்தல்; ஆலோசித்தல் தெரிந்தெடுத்தல்; கொண்டாடுதல் கொய்தல் காம்புகளைதல்; குத்துதல் ஆய்ந்தவர் - சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர், வருந்துபவர் கோள் - கோள் கொள்ளுகை, துணிவு; மதிப்பு; வலிமை; அனுபவம்; புறங்கூறுதல்; பொய்; இடையூறு; தீமை; கொ...

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

குறள் 661 வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற [பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி திட்பம் - உறுதி; வலிமை; மனவுறுதி; சொற்பொருள்களின்உறுதி; காலநுட்பம் வினைத்திட்பம் - செயலின் கண் உறுதி என்பது -  1. An expletive word used to express either approval ordisapproval of a statement; நன்றுரைத்தற்கண்ணும்இழித்தற்கண்ணும் வரும் அசைநிலை (தொல். சொல் 280, சேனா ) 2. An expletive word used as anadjunct and having mere attributive force; சார்ந்துநின்ற சொல்லின்பொருளை யுணர்த்தும் பிரிவில்அசைநிலை. (தொல். சொல் 282, உரை )   ஒருவன் - ஒரு செயலை செய்பவர் ; அமைச்சர்  ; அரசர்  மனம்  -  நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு. மனத்திட்பம் - மனவுறுதி மற்றைய - மற்...

கலங்காது கண்ட வினைக்கண்

குறள் 668 கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல். [பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்] பொருள் திட்பம் - உறுதி; வலிமை; மனவுறுதி; சொற்பொருள்களின்உறுதி; காலநுட்பம் வினைத்திட்பம் - செயலின் கண் உறுதி கலங்கு-தல் - kalaṅku-   5 v. intr. [T. kalagu,K. Tu. kalaṅku, M. kalaṅṅu.] 1. To be stirredup, agitated, ruffled, as water; நீர் முதலியனகுழம்புதல். கலங்க முந்நீர் கடைந்து (திவ். பெரியதி.6, 5, 1). 2. To be confused, confounded; மனங்குழம்புதல். கலங்காமற் காத்துய்க்கும் (நாலடி, 59). 3.To be abashed, embarrassed, perplexed; மயங்குதல் காமநலியக் கலங்கி (பு. வெ 11, பெண்பாற். 1). கலங்காது - மனங்குழம்பாமல், மயங்காமல் கண்ட - தான் கண்ட,  தான் எண்ணிய, தன் நினைத்தை வினைக்கண் - செயலின் கண்; செயலை செய்யும் பொழுது துளங்குதல் -  அசைதல்; நிலைகலங்குதல்; தளர்தல்; வருந்துதல்; ஒலித்தல்; ஒளிசெய்தல் துளங்காது - அசையாது, நிலைகலங்காது, தளராது தூக்கம் - உறக்கம்; அயர்வு; சோம்பல்; வாட்டம்; முகச்சோர்வு; காற்றுமுதலியவற்றின்தணிவு; விலையிறக்கம்; ஆபரணத...

சொல்லுதல் யார்க்கும் எளிய

குறள் 664 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்  சொல்லிய வண்ணம் செயல் [பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்] பொருள் சொல்லுதல் - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல். யார்க்கும் - எவருக்கும் யார் - யாவர், எவர் யார்க்கும் - எல்லோருக்கும் , எவருக்கும், அனைவருக்கும் எளிய - எளிது - எளியது; இலேசு; சுலபம்; அருமையற்றது; இலகு; தாழ்ந்தது. அரிது - அருமை; பசுமை அரியவாம் - அரிதானது ; கடினமானது சொல்லிய -  சொல்லுதல்  - பேசுதல்; அறிவித்தல்; திருப்பிக்கூறுதல்; கட்டளையிடுதல்; புத்திகூறல்; புகழ்தல்; களைதல். வண்ணம் - நிறம்; சிததிரமெழுதற்குரியகலவை; சாந்துப்பொது; அழகு; இயற்கையழகு; ஒப்பனை; குணம்; நன்மை; சிறப்பு; கனம்; வடிவு; சாதி; இனம்; வகை; பாவின்கண்நிகழும்ஓசைவிகற்பம்; சந்தப்பாட்டு; காண்க:முடுகியல்; பண்; இசைப்பாட்டு; மாலை; செயல்; எண்வகை. செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு. முழுப்பொருள் ஒரு செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் எனக் கூறுவது எல...

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

குறள் 670 எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்  வேண்டாரை வேண்டாது உலகு. [பொருட்பால், அமைச்சியல், வினைத்திட்பம்] பொருள் எனை  - என்ன; எவ்வளவு; எல்லாம். திட்பம் - சொற்பொருள்களின் உறுதி; திடம்; செறிவு, வலிமை (Solidity) திட்பநுட்பஞ் சிறந்தன சூத்திரம்  (நன். 18).  உருத்திட்ப முறாக்காலை (காஞ்சிப்பு. திருநாட். 97).  எனைத்திட்பம் - படை, அரண், நட்பு முதலிய திட்பங்கள், வலிமைகள் எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல். கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம். எய்தியக் கண்ணும் - எல்லாம் உடையவராக இருந்தாலும் வினை - தொழில்; நல்வினை தீவினை என இருவகைப்பட்ட முன்னை வினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி. வினைத்திட்பம் - செய்யும் செயல்களின் மேல் மனதிட்பம் அதாவது மனவுறு...