குறள் 150 அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று [அறத்துப்பால், இல்லறவியல், பிறனில் விழையாமை] பொருள் அறன் - அறம் - வேள்விமுதல்வன்; அறக்கடவுள். அறம் - தருமம்; புண்ணியம்; ஒழுக்கம், புண்ணியம், அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்; தீப்பயன்உண்டாக்கும்சொல். வரைதல் - எழுதுதல்; ஓவியம்எழுதுதல்; கணித்தல்; அளவுபடுத்தல்; அடக்குதல்; விலக்குதல்; கைவிடுதல்; ஒப்புக்காணல்; அறவழியில்பொருளீட்டுதல்; தனக்குரியதாக்குதல்; திருமணஞ்செய்தல். வரையான் - (அறத்தை) தனக்கு உரியதாக கொள்ளாமல் அல்ல - மற்ற / அறம் அல்லாதவற்றை / பாவத்தை தீயதை ; அறத்திற்கு புறம்பான பாவங்களைச் செயினும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல் பிறன் - அயலார்; மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன். வரையாள் - உரிமையானவள் பெண்மை - பெண்தன்மை; காண்க:பெண்பிறப்பு; பெண்ணுக்குரியகுணம்; பெண்இன்பம்; அமைதித்தன்மை; நிறை. நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்ட...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.