Skip to main content

Posts

Showing posts with the label கொடுங்கோன்மை

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

குறள் 559 முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல் [பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை] பொருள் முறை -  நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு. கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்கூழை; தேவைக்குஅதிகமானதண்ணீர்; குறிப்பு:வயிரக்குணங்களுள்ஒன்று; எல்லை. கோடி - கோடுதல்- வளைதல்; நெறிதவறுதல்; நடுவுநிலைமைதவறுதல்; வெறுப்புறுதல். மன்னவன் - அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள். செய்யின்- செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். உறை - பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வ...

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா

குறள் 558 இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் [பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை] பொருள் இன்மையின் -  இன்மை -  இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று. இன்னாது  - தீது; துன்பு உடைமை - உடையனாகும்தன்மை; உடைமைப்பொருள்; செல்வம் அணிகலன் உரிமை உரியவை. முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு. செய்யா - செய்யாமல் மன்னவன் -  அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள். கோற் - கோல் -  கம்பு; மரக்கொம்பு; ஊன்றுகோல்; செங்கோல்; அளவுகோல்; எழுதுகோல்; ஓவியந்தீட்டுங்கோல்; முத்திரைக்கோல்; தீக்கடைகோல்; பிரம்பு; குதிரைச்சம்மட்டி; கொழு; அம்பு; ஈட்டி; குடைமுதலியவற்றின்காம்பு; யாழ்நரம்பு; துலாக்கோல்; துலாராசி; அரசாட்சி; ஐப்பசிமாதம்; அணியின்சித்திரவேலை; தூண்டில்; இலந்தைமரம்; தெப்பம்; திரட்சி. கீழ்ப்படின் - அடங்கிநடத்தல், இழிவுபடுதல...

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்

குறள் 557 துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு [பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை] பொருள் துளி -  திவலை; மழை; ஒருசொட்டுஅளவு; சிறிதளவு; நஞ்சு; பெண்ணாமை; துளித்தல். இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று. ஞாலத்திற்கு - ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை எற்று - எற்றுகை; எத்தன்மையது; வியப்பிரக்கக்குறிப்புச்சொல். எற்று - எற்றுதல் - eṟṟu-   5 v. [M. e&tacute;&tacute;u.] tr. 1. Tostrike, cuff, hit with the fist; அடித்தல் எற்றியவயிற்றள் (கம்பரா. மாரீசுன். 63). 2. To kick;உதைத்தல். 3. To butt, as an elephant; to dashagainst, as the waves of the sea; மோதுதல் எற்று தெண்டிரை (தேவா. 92, 2). 4. To throwout, as water from a vessel; எறிதல் நீரெற்றும் மரம் 5. To cut, cleave, rend; வெட்டுதல் எற்றாமழுவும் (கலித். 85). 6. To pierce, stab; குத்துதல் (திவா.) 7. To kill; கொல்லுதல் (திவா.) 8.To cast away, get rid of; நீக்குதல் எற்றுவமே பாசமெலாம் யாம் (சைவச. பாயி. 7). 9. To snap, as acarpenter's line for ...

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்

குறள் 556 மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி [பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை] பொருள் மன்னர்க்கு - மன்னர் - மன்னன்; அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள். மன்னுதல் - மன்னு-தல் - maṉṉu-   5 v. intr. 1. To bepermanent; to endure; நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள், 556). 2.To remain long; to stay; தங்குதல். உத்திரைவயிற்றின் மன்னிய குழவி (பாகவத. 1, பரிட்சத்து செங்கோன்மை -  அரசநீதி; Righteous rule அஃது - அஃறிணை ஒருமைச்சுட்டு; அது அப்படி இன்றேல் -  இல்லை என்றால் மன்னாவாம் - நிலைபெறாது  மன்னர்க்கு -  மன்னர் -  மன்னன்; அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள். ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ். முழுப்பொருள் ஒரு அரசர் அரசராக அப்பதவியில்...

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

குறள் 555 அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை [பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் அல்லல் - துன்பம் பட்டு - படுதல் -  உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல் ஆற்றுதல் -  வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல் ஆற்றாது - செய்யாது இருத்தல் அழுத - அழு - aẕu   I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய். கண்ணீர் - கண்ணிலிருந்து வழ...

நாடொறும் நாடி முறைசெய்யா

குறள் 553 நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும் [பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் நாள்தொறும் - ஒவ்வொரு நாளும் நாடி -  நாட்டிலுள்ளவள்; நாட்டையுடையவள்; இரத்தக்குழாய்முதலியன; மூச்சுக்குழாய்யாழின்நரம்பு; உட்டொளை; பூவின்தாள்; நாழிகை; மூக்கு; மோவாய்; மாளிகையின்மேற்பாகத்தோர்உறுப்பு; சோதிடநூல்; தாதுநரம்பு; இலைநரம்பு. நாடுதல் - தேடுதல்; ஆராய்தல்; விரும்புதல்; தெரிதல்; ஒத்தல்; அளத்தல்; கிட்டுதல்; நினைத்தல்; மோப்பம்பிடித்தல்; அளவுபடுதல். முறை -  நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு. செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல். செய்யா  -  இயற்றாமல் இருத்தல் மன்னவன் -  அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள். நாள்தொறும்  -  ஒவ்வொரு நாளும் நாடு -...

ஆபயன் குன்றும் அறுதொழிலோர்

குறள் 560 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின் [பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை] பொருள் ஆ -  இரண்டாம்உயிரெழுத்து; குரலிசையின்எழுத்து; பெற்றம் மரை எருமைஇம்மூன்றன்பெண்பாற்பெயர்; இடபம் ஆன்மா காண்க:ஆச்சா; விதம் ஆகுகை; ஆவது ஓர்இரக்கக்குறிப்பு; வியப்புக்குறிப்பு; இகழ்ச்சிக்குறிப்பு; புழுக்கக்குறிப்பு; நினைவுக்குறிப்பு; ஈற்றில்வரும்வினாவிடைச்சொல்; எதிர்மறையைக்குறிக்கும்சாரியை; எதிர்மறைஇடைநிலை ; பலவின்பால்எதிர்மறைவினைமுற்றுவிகுதி; உடன்பாட்டுஇறந்தகாலவினையெச்சவிகுதி; தொடங்கிஅல்லதுவரையும்எனப்பொருள்தரும்ஒருவடமொழிஇடைச்சொல். பயன் -  பலன்; வினைப்பயன்; சொற்பொருள்; செல்வம்; பழம்; அகலம்; சாறு; பால்; வாவி; அமுதம்; நீர். குன்றும் -  குறைதல்; அழிவுறுதல்; நிலைதாழ்தல்; எழுத்துக்கெடுதல்; வாடுதல்:வளர்ச்சியறுதல். அறுதொழிலோர் -  aṟu-toḻilōr   n. ஆறு³+. Brāhmans; பிராமணர். நூல் -  பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை; நூல் - ஒருவர் நூல்களால் பெற்ற அறிவ...

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே

குறள் 551 கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு  அல்லவை செய்தொழுகும் வேந்து. [பொருட்பால், அரசியல், கொடுங்கோன்மை] பொருள் கொலை -  kolai   n. கொல்-. [K. Tu. kole, M.kolli.] 1. Killing, slaying, murder, assassination; உயிர்வதை. கொலையே களவே (மணி. 24, 125).2. Vexation, teasing, tormenting; இமிசை படுகொலை புரிவ . . . குவளைக்கண்ணே (நைடத. நாட்டுப். 24). கொலைக்கடம்பூட்டு-தல் kolai-k-kaṭam-pūṭṭu-, v. tr. கொலை + கடம் + பூட்டு-. Tocarry out capital sentence; கொலைத்தண்டனை நிறைவேற்றுதல் குற்றங் காட்டிக் கொலைக்கடம்பூட்டுதும்(பெருங். மகத. 25, 103). மேற்கொள்ளுதல் - மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல். மேற்கொண்டாரின்  - அச்செயலை செய்தோர் கொடிதே -  பொல்லாத, தீதே, கொடுமையானது அலை - நீர்த்திரை; கடல் திரையடித்தொதுக்கியகருமணல்; நிலம் மது கண்டனம் வருத்துகை; மிகுதி கொலை மேற்கொண்டு அலைமகள், s. Lukshmi, இலக்குமி. அல்லவை  -  தீயவை; பயனின்மை . செய்து - செய்வதனால் ஒழுகும் - ஒழுகுதல்...

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும்

குறள் 554 கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்  சூழாது செய்யும் அரசு [பொருட்பால்,  அரசியல், கொடுங்கோன்மை] (For meaning in English, scroll to the bottom of this post) பொருள் கூழும் - பொருள்; பொன்  (குடிமக்களின் ஈட்டுதலால் பெருகும், அருகும்) குடியும்  -    ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம். ஒருங்கு  -    ஒரு சேர (ஒன்றாக / ஒருங்கே / ஒருகாலத்திலே )  இழக்கும்  - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல். கோல்  -   செங்கோல், அரசாட்சி கோடி  - நூறுநூறாயிரம், தேவைக்குஅதிகமானதண்ணீர், புதுமை, 11 v. tr. cf. krōḍīkāra.1. To adorn, decorate; அலங்கரித்தல். கோடித்தன்ன கோடுசால் வையம் (பெருங். இலாவாண.8, 185). 2. To make, form, build; அமைத்தல்.கடிமண்டபமுன் கோடிப்ப (காஞ்சிப்பு. திருமண. 4).3. To imagine, picture in mind; மனோரதஞ்செய்தல். கண்ணாலங் கோடித்து (திவ். நாய்ச். 10, 9).4. To beseech, supplicate; பிரார்த்தித்தல். (யாழ்.அக.) சூழாது  - ஆலோசனை; ஆராய்ச்ச...