குறள் 290 கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு [அறத்துப்பால், துறவறவியல், கள்ளாமை] பொருள் கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை. களவு - திருட்டு; திருடியபொருள்; வஞ்சனை; கள்ளவொழுக்கம்; களாச்செடி. கள்வார்க்குத் - களவு செய்வோர்க்கு தள்ளும் - தள்ளுதல் - விலகுதல்; குன்றுதல்; மறதியால்சோர்தல்; தடுமாறுதல்; கழித்தல்; புறம்பாக்குதல்; ஏற்றுக்கொள்ளமறுத்தல்; அமுக்குதல்; வெட்டுதல்; கொல்லுதல்; மறத்தல்; தூண்டுதல்; தவறுதல் ; வலியுடைத்தாதல்; வெளியேறுதல்; முன்செல்லுமாறுதாக்குதல். உயிர்நிலை - உடல் , உயிர்தங்கும்இடம்; உயிரின்உண்மைவடிவம்; பிராணாயாமம், உட்கருத்து கள்ளார்க்குத் - களவு செய்யாதவர்க்கு தள்ளாது -விலகாது / விலக்காது புத்தேள் - புதுமை; புதியவள்; தெய்வம்; தேவர் உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று முழுப்பொருள் களவு செய்வோர்க்கு (களவு செய்ய வேண்டும் என்ற வஞ்சக எண்ணம் கொண்டோர்க்கும்) அவர்கள் உயிரை கொண்ட உடல்க்கூட ஒத்துழைக்காது. அவர்களின் உடல்க் கூட தன் கடமையி...
A comprehensive Thirukkural blog offering deep, chapter-wise explorations of all 1,330 Kurals, covering themes of virtue, wealth, and love. Each post includes detailed meanings, stories, philosophical questions, and practical insights/tools, parallels from other literatures, along with a dedicated Ask Kural series to spark thoughtful reflection and daily practice.