115 அலரறிவுறுத்தல்

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் - காமத்துப்பால் இயல் - களவியல் அதிகாரம் - அலரறிவுறுத்தல்
பால் - காமத்துப்பால்
இயல் - களவியல்
அதிகாரம் -  அலரறிவுறுத்தல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 1141
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்

குறள் 1142
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்

குறள் 1143
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து

குறள் 1144
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து

குறள் 1145


குறள் 1147
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்

குறள் 1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்