112 நலம்புனைந்துரைத்தல்

Thirukkural meaning விளக்கம் deep express easy best tamil english thought of day பால் காமத்துப்பால் இயல் - களவியல் அதிகாரம் - நலம்புனைந்துரைத்தல்
பால் - காமத்துப்பால்
இயல் - களவியல்
அதிகாரம் -  நலம்புனைந்துரைத்தல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 1111
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்

குறள் 1112
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று

குறள் 1113
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு

குறள் 1114
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று

குறள் 1115
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை

குறள் 1116
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்